Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் 12.09.2010

Featured Replies

  • தொடங்கியவர்

கொழும்புத்துறைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு 2 ருபா என்டு கதைக்கிற உங்களோடை நான் என்னத்தை இனி சொல்ல! அந்த பெடியளுக்கு ஒரு வழி காட்டுங்கோ எண்டால் புத்தர் சிலையையும் 16000 போராளியளைப்பற்றி கணக்கு கேட்கிறியள்! அங்கை கால் இல்லாததுகள் கையில்லாததுகள் சொல்லுதாம் கே.பிஅண்ணை பாப்பார் எண்டு.. நீங்கள் வேறேயென்னவோ கதைக்கிறயள். மொத்தத்திலை ஒண்டு மட்டும் தெரியுது! அவங்கள் பாய்ஞ்சு விழுந்து போராடினா மட்டும் தான் மதிப்பு! கே.பியை கண்ணாலை காணாததுகள் கூட இப்ப கேபியை பற்றி கதைக்குதுகள்! காலமடா சாமி! இவ்வளவு பேட்டிகள் வந்தும் புலிகளின் முன்னை நாள் போராளிகள் அனைவரும் மெளனமாக இருக்கிறார்கள். யாரும் மறுதலித்து ஒரு கட்டுரை கூட எழுதவில்லை. பலர் அவருடன் இணைந்து வேலை செய்ய முன்வந்துள்ளனர். காரணம் கே.பியின் குணத்தை புரிந்தவர்கள் அவருடன் முன்பு வேலைசெய்தவர்கள்!

கேபி நினைத்திருந்தால் மெதுவாக ஒதுங்கி போயிருக்க முடியும்! தாய்லாந்தில் தன் துணைவி பிள்ளைகளுடன் ஒதுங்கி தொடர்ந்து வாழ்ந்திருக்க முடியும்! ஆனால் நம்பியவர்கள் மோசம் செய்த போதும் மலேசியா போனது தான் கே.பி விட்டு ஒரு பெரும் பிழை! மற்றப்பிழை சிறையில் ஒரு டீலைப்போட்டு தயா மாஸ்ரர் மாதிரி மயிலிட்டியிலை வீடு கட்டியிருக்கலாம். எல்லாத்தையும் விட்டு போட்டு ... அந்தளாளுக்கு செருப்பாலை அடிக்க வேணும்! போங்காடா நீங்களும் உங்கடை புண்ணாக்கு கருத்துக்களமும்!

  • கருத்துக்கள உறவுகள்

சிறையிலிருந்தபடி

எழுதிக்கொடுப்பதை வாசிப்பவரை

முன்னைநாள் போராளிகள் நம்புகிறார்கள் என்று கருத்து எழுதுவதைவிட...

எவரும் மோசமாக கருத்தை இங்கு எழுதிவிடவில்லை

போங்கையா நீங்களும் உங்கட புண்ணாக்குக்கும் உதவாத கருத்துக்களும்

  • தொடங்கியவர்

சிறையிலிருந்தபடி

எழுதிக்கொடுப்பதை வாசிப்பவரை

முன்னைநாள் போராளிகள் நம்புகிறார்கள் என்று கருத்து எழுதுவதைவிட...

எவரும் மோசமாக கருத்தை இங்கு எழுதிவிடவில்லை

போங்கையா நீங்களும் உங்கட புண்ணாக்குக்கும் உதவாத கருத்துக்களும்

ஓ நீங்கள் சிறையிலையும் புலனாய்வு செய்யிறியளாக்கும்!

Tel.: +94 24 492 5438

Mob.:+94 75899 8034

Mob.:+94 77937 6919

இது புலனாய்வுக்கு! கதைத்து பார்த்தால் தெரியும் எழுதி வாசிச்தா இல்லையா என்று!

ஓ நீங்கள் சிறையிலையும் புலனாய்வு செய்யிறியளாக்கும்!

Tel.: +94 24 492 5438

Mob.:+94 75899 8034

Mob.:+94 77937 6919

இது புலனாய்வுக்கு! கதைத்து பார்த்தால் தெரியும் எழுதி வாசிச்தா இல்லையா என்று!

பாண்டர், இப்ப என்னத்தை சொல்ல வாறியள்? உங்கள் தலைவர் எந்த அழுத்தங்களும் இல்லாது சுதந்திரமாக செயற்படுகிறார் என்பதையா??? ... ஆமா இதைத்தானே பலர் சொல்லுறாங்கள் ... உங்கள் தலைவர் கைது செய்யப்பட்டிருந்தால், இப்படி சுதந்திரமாக செயற்பட முடியாது/உரையாட முடியாது!!! அவர் தானே போய் எஜமானர்களுடன் சேர்ந்திருக்கிறார்!! ... ஏற்கிறீர்களா?? :(

ஓ நீங்கள் சிறையிலையும் புலனாய்வு செய்யிறியளாக்கும்!

Tel.: +94 24 492 5438

Mob.:+94 75899 8034

Mob.:+94 77937 6919

இது புலனாய்வுக்கு! கதைத்து பார்த்தால் தெரியும் எழுதி வாசிச்தா இல்லையா என்று!

சரி பிடிபட்டது என்று வைத்தாலும், உதுதான் அன்றும் நடந்தது! பன்னாடை மாதிரி ... நிண்டது, கதைத்தது, படுத்ததுக்களுக்கெல்லாம் ... போண் மேல் போண் போட்டு நால் முழுக்க கதைத்து, ... இங்கு மலேசியா வாங்கோ ... வாங்கோ ... வாங்கோ ...... என்று காலிடேக்கு கூப்பிட்டால், அத்தாணை மலேசிய பொலிஸென்ன, ஆர் தான் விட்டு வைப்பாங்கள்????? உப்படிப்பட்ட பண்ணாடைதான் எமக்கு இப்ப தலைவராம்????????? :(

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டர், இப்ப என்னத்தை சொல்ல வாறியள்? உங்கள் தலைவர் எந்த அழுத்தங்களும் இல்லாது சுதந்திரமாக செயற்படுகிறார் என்பதையா??? ... ஆமா இதைத்தானே பலர் சொல்லுறாங்கள் ... உங்கள் தலைவர் கைது செய்யப்பட்டிருந்தால், இப்படி சுதந்திரமாக செயற்பட முடியாது/உரையாட முடியாது!!! அவர் தானே போய் எஜமானர்களுடன் சேர்ந்திருக்கிறார்!! ... ஏற்கிறீர்களா?? :(

உதை எதிர்பார்த்திருக்க மாட்டியள்

அவரது தொலைபேசி எனக்கு தேவையென்றால்

அவரே தருவார்

ஏனென்றால் அவருக்கு இப்ப ஆட்கள் பிடிக்கிற வேலைதானே கொடுக்கப்பட்டிருக்கு

அதுக்கு நீங்கள் முந்துறியள்

விசுவாசம் அதிகம் என்று காட்டவோ....?

இங்கயும் ஒருத்தர் இப்படித்தான் கதைத்துப்போட்டு

இப்ப தலையில துணி போட்டபடி தனியத்திரியிறார்

அவரது தொலைபேசியும் இருக்குதோ

தரவே...

Edited by விசுகு

என்ன பாண்டர், இதுதான் இப்ப முழுநேர வேலையா???????????????????????? :(

  • தொடங்கியவர்

பாண்டர், இப்ப என்னத்தை சொல்ல வாறியள்? உங்கள் தலைவர் எந்த அழுத்தங்களும் இல்லாது சுதந்திரமாக செயற்படுகிறார் என்பதையா??? ... ஆமா இதைத்தானே பலர் சொல்லுறாங்கள் ... உங்கள் தலைவர் கைது செய்யப்பட்டிருந்தால், இப்படி சுதந்திரமாக செயற்பட முடியாது/உரையாட முடியாது!!! அவர் தானே போய் எஜமானர்களுடன் சேர்ந்திருக்கிறார்!! ... ஏற்கிறீர்களா?? :(

2003ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் திரு வே. பிரபாகரன் அவர்கள் சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்பவரை நோர்வே பேச்சு குழுக்களில் இணைக்குமாறு ஒரு நிபந்தனை போட்டார். ஆனால் அந்த நபர் கே.பி என்பதை இந்த உளவுத்துறை மூலம் அறிந்த பின் அதற்கு சிறீ லங்கா மறுப்பு தெரிவித்தது. கே.பி ஆயுத கொள்வனவில் இருந்து கஸ்ரோ பொட்டு சூசையால் ஒதுக்கிய பின் பிரபாகரன் மீள கேபியை எப்படியாவது வெளியல் கொண்டு வர விரும்பியதே இதற்கு காரணம். நல்ல இரு நண்பர்கள் இறுதிக்காலம் வரை நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள் என்பதற்கு அடுத்த சான்று மீண்டும் பிரபாகரன் கே.பியை 2009 ஜனவரரியில் புலிகளின் வெளியுறவுச் செயலராக நியமித்தது. கே.பி ஒரு நல்ல பேச்சு வன்மை கொண்ட ஒரு நபர். கே.பி தற்போது செய்வது இருதரப்பிற்கும் நன்மை கொடுக்கும் ஒரு விடயம். பிடித்து வைத்திருக்கும் போராளிகளின் புனர்வாழ்வு மிகவும் முக்கியமான ஒரு விடயம். சர்வதேசம் உன்னிப்பாக பாரக்கப்படும் ஒரு வியடத்தில் இலங்கை அரசு விழையாட முடியாது!

எனவே இதனை சதகமாக்கி தன்னால் முடிந்தவற்றை செய்ய நினைக்கும் ஒருவரை நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஒளிச்சிருந்து புனைபெயரில் கல் எறிபவர்களை நம்ப நீங்கள் தயார்! வரலாற்றை ஒரு தரம் புரட்டிப்பார்க்கசவும்! விடுதலைப் புலிகள் ஈட்டிய அனைத்து வெற்றிகளிலும் கே.பியின் சுவடு பதிந்ததை போராளிகளும் தளபதிகளும் நன்கே தெரிந்து வைத்துள்ளனர். அதனால் தான் அவர்கள் இன்றும் அவரை மதிக்கிறார்கள்.!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

யார் குத்தியானாலும் அரிசி ஆகட்டும்

ஆனால் தங்களை பின் தொடரும்படி சொல்வதை ஏற்கமுடியாது

அவ்வளவுதான் எனது கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தவை நடப்பவை நடக்க இருப்பவைக்கு முன்பாக ஒரு விடயம்! போராளிகளை தடுத்து வைத்திருப்பது சிறீ லங்கா அரசு! இவர்களுக்கு உதவ அரசு ஓரே ஒரு கதவை தற்போது திறந்துள்ளது! இருட்டாக இருந்தாலும் கதவினுள் நழைய வேண்டிய கட்டாயம்! காரணம் இது 7800பேரின் வாழ்வு சம்பந்தமானது. இன்று பலர் பல விதமான விடயங்களை கூறினாலும் அவர்களின் நிலை ஒரு பயணக்கைதியின் நிலை! இங்கே பயணக்கைதியின் உயிரா பணமா முக்கியம்?

அடுத்த விடயம் எமது பத்திரிகைகளின் மிக மோசமான போக்கு! செய்திகள் வரவேண்டும் என்பாற்காகவும் அரசை மட்டந்தட்ட வேணும் என்ற நோக்கிலும் தான் இன்று பலம் பெயர் பத்திரிகைகள் கவனம் செலுத்துகின்றதே ஒளிய. மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றியோ அவர்களின் உளவியல் நிலை பற்றியோ யாரும் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. இந்த மக்கள் கொடிய யுத்தத்திலிருந்து தற்போது தான் மிண்டு எழுந்து வருகிறார்கள்! இவர்களின் உளவியல் பாதிப்புகள் ஏராளம். இதற்குள் தற்போது தடுத்து வைக்கப்படடிருக்கும் போரளிகள் பலர் வலிந்து இணைக்கப்பட்டவர்கள். இன்று சிறையில் வாடும் இந்த போராளிகளின் எதிர்காலம் என்ன? அதற்கு உங்களின் பதிலல் என்ன?

அரசு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த போராளிகளை விடுவிக்க தயாராக உள்ளது. அனால் இவர்கள் ஒரு தொழில் பயிற்சி பெற்று ஒரு வேலையுடன் அல்லது முழுநேர உயர்படிப்புடன் வெளியேறுவதை தான் அனுமதிக்கும். விடுவிக்கப்படும் அனைவரும் நிண்ட காலத்திற்கு கண்காணிப்பில் இருக்கவேண்டும். இவர்கள் வேலையற்று வெறுமனே ஒன்றும் செய்யாதிருந்தால் இவர்களை மீள தடுத்துவைக்க அரசிற்கு அதிகாரங்கள் உள்ளது. அரசைப்பொறுத்தவரை இவர்கள் விடயத்தில் ஒரு சிறிதளவேனும் ரிஸ்க் எடுக்கவோ இரக்கம் காட்டவோ விருப்பமில்லை.

இந்த இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் அரசின் கையிலேயே தங்கியுள்ளது. அனால் அரசு தனது சொந்த நிதியில் இவர்களை முற்று முழுதாக புதிய வாழ்விற்கு தயார் படுத்த தயாரில்லை. போரின் பங்காளிகளாக புலம் பெயர்ந்தவர்களும் இருந்ததால் அவர்களை பங்களிக்குமாறு அரசு கூறுகிறது. நீங்களே அது சரிவராது முதலைக்கண்ணீர் முஞ்சூறு சிறுநீர் என்று போட்டு வாங்ககிறீர்கள். பூனைக்கு விழையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுதாம். அரசிற்கும் புலம் பெயர் சமூகத்திறகும் இடையில் சிக்கி தவிப்பது அப்பாவி போராளிகள்! சரி தவறு என்பதற்கு முன் கடமைகளை மறப்பது நல்லதல்ல. கணனிக்கு முன் ஒரு பியர் அடித்துக்கொண்டு கருத்தெழுவது மிகவும் சுலபம்! ஆனால் போராட்டத்தில் இணைக்கப்பட்டு பின் கைவிடப்பட்டு பின் சிறையில் இருந்து கமம் செய்வது எப்படியிருக்கும் என்பதை புரிவதே மிகவும் கடினம்.

சிறையில் ஒரு நாள் கூட இருந்து அனுபவம் இல்லாதவர்கள் - போராளிகளாக மாறவேண்டும் என ஒரு நாள் கூட சிந்திகாதவர்கள் இன்று தமிழ் ஊடகங்களை நடாத்தியபடி வெளியிடும் செய்திகளை நிங்கள் நன்கே வாசியுங்கள்! அவர்களின் எழுத்து எவ்வளவு ஏமாற்று என்பதை நீங்கள் ஒரு காலத்தில் அறிவீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி ஒரு துரோகி!

தனது சுய வாழ்விற்காக ஒரு விடுதலை போராட்டத்தையே காட்டி கொடுத்துவிட்டு தற்போது எஜமானியின் செலவில் ஊர் சுற்றுவதோடு ஒரு அதிகாரத்தையும் எஜமானியின் துணையால் தேட பார்க்கிறார்???????????????

அவர் ஸ்ரீலங்கா-இந்திய உளவு துறைகளின் திட்டமிடலின் கீழ் இருந்திருந்தால்? இனியும் அவ்வாறே இருக்க முடியம் அதைவிடுத்து ஒன்றும் புதிதாக புடுங்க கேபியால் முடியாது. கோத்தபாயவிற்கு என்ன தோன்றுகிறதோ கோத்தாவிற்கு எது லாபத்தை கொடுக்கும் அதைதான் கேபியால் செய்ய முடியுமே தவிர. புதிதாக எதையும் புடுங்க முடியாது. இது ஐந்தறிவு அற்ற சில மீன் பறவை இனத்திற்கு புரியாது போகலாம் ஐந்து அறிவும் அதற்கு மேலும் கொண்ட எல்லா பிராணிகளுக்கும் புரிந்த ஒன்று.

கேபி ஒரு போராளி!

விடுதலைபோராட்டம் ஈழமண்ணில் தோற்கடிக்கபட்டபோது... போராட்டத்தை வெளி-அரசு ஒன்றை நிறுவி அதன் மூலம் தொடர முற்பட்ட வேளை எதிரியால் கைது செய்யபட்டார்???????????????????

கேபி தற்போது ஒரு கைதி கொடிய இன அழிப்பை செய்த எதிரியின் கையில் இருக்கும் ஒருவரால் எதிரிக்கு பிடிக்காத தமிழ் வளர்ப்பை எவ்வாறு செய்ய முடியும்? கேபி ஒரு மந்திரவாதியா?

எதிரி என்ன தேவைக்கு கேபியை பயன்படுத்த நினைக்கிறானோ அதற்காக அவரால் பயன்பட முடியுமே தவிர ஒரு புல்லை தனிலும் புடுங்க முடியாது. சாதாரண போராளிகளுக்கே ஆசனவாயில் குத்ஊசி ஏற்றுகிறான்........ இவ்வளவு காலமும் ஆயுதம் கட்தியவருக்கு என்னவெல்லாம் ஏத்த வேண்டும்??? தலைவரின் பாலகனையே அடித்துகொன்று தாகம் தீர்த்தவன் கோத்தா. இப்போ கேபி விரும்பிட்டாராம் எல்லாரையும் விடுதலை செய்யலாமாம்...... ஆனால் புலத்தில இருந்து எமவுண்டு போகவேணும்.

பூட்டும் அங்கே....

திறக்கும் அதிகாரியும் அங்கே....

திறப்பு மட்டும் புலம் பெயர்ந்தவர்களிடம். ( அது அவர்களிடம் எப்படி வந்ததென்றுதான் புரியவில்லை)

கோத்தா ஒரு கருணை மிகுந்த கடவுள் கேபி ஒரு சமூக ஞானி ..... இடையில் இந்த புலம்பெயர்ந்த அறளைகள் மட்டும் திறப்பை கொடுக்காது இருப்பதென்பது எந்தளவு அநியாயம் என்பதை என்னால் எழுத்தில் எழுத முடியாது.

இந்திய உளவு நாய்களின் திட்டமிடலிலேயே எல்லாம் நடந்ததது நடந்துகொண்டுமிருக்கிறது. .இங்கு தட்டச்சு செய்து வாந்தியெடுக்கும் சிலரும் அதன் சம்பளத்தில் வேலை செய்பவர்கள். சிங்கள அரசிற்கு புலிகளை அழிக்க துணைவன் வேண்டும். இந்தியாவிற்கு சீனாவும் பாகிஸ்தானும் உள்ளே வராது தடுக்க வேண்டும். அதனோடு உள்ளே வருபவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் மோப்பம் பிடிக்க வேண்டும் அதன் காரணம் தமிழனின் உயிர்கள் வெறும் சருகளாக போட்டு மிதிக்கபட்டன. மிதிக்கபடுகின்றன.....

தமிழன் விட்ட பிழை இதுவரையில் சிங்களவனை அடிக்காதது....... தற்காப்பு செய்து கொண்டு நியாயம் பேசினார்களே தவிர யாரும் அடிக்கவில்லை. எல்லாளனனின் வீழ்யில் இருந்து நாம் நிறைய படித்திருக்கலாம்........... படிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ நீங்கள் சிறையிலையும் புலனாய்வு செய்யிறியளாக்கும்!

Tel.: +94 24 492 5438

Mob.:+94 75899 8034

Mob.:+94 77937 6919

இது புலனாய்வுக்கு! கதைத்து பார்த்தால் தெரியும் எழுதி வாசிச்தா இல்லையா என்று!

தன்னை கைது செய்யும் போது தான் கனடாவில் ராகவனிடம்(tvi) கதைத்து கொண்டு இருந்ததாக கே.பி ஒரு வெடி விட்டிருக்கிறார். ஏனுங்கோ பாண்டு? ராகவனை கனடாவில் உள்ள மக்கள் துளையாய் எடுத்து விட்டார்கள். தான் கே.பியிடம் கதைத்து இருந்தால் உடனடியாக சொல்லி இருப்பேனே என்னால் ஏன் மறைக்க வேண்டும் என்கிறார்? இப்படி எத்தனை உருட்டும் பிரட்டும்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.