Jump to content

அவுஸ்திரெலியாவில் துடுப்பாட்டம் விளையாடவந்திருக்கும் சிங்கள அணியைப் புறக்கணியுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

, குறிப்பாக சிறிலங்காவின் ஆட்லறி படைப்பிரிவு சூட்டாளர் அஜந்தா மென்டிஸ் கலந்துகொள்வதை கண்டித்தும் ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் அஜந்தா மெண்டிஸ் தெரிவு செய்யப்படவில்லை. ஜீவன் மெண்டிஸ் தான் தெரிவு செய்யப்பட்டவர். அஜந்தா மெண்டிஸ் தான் இராணுவ வீரர்.

Ajantha Mendis

http://www.cricinfo.com/ci/content/player/268739.html

Jeevan Mendis

http://www.cricinfo.com/australia-v-sri-lanka-2010/content/player/49700.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரின் ஆங்கில ஊடகத்தில் வந்த செய்தி

CRICKET- SINHALESE FOR SRI LANKA AND TAMILS FOR AUSSIES!

Posted on November 6th, 2010

By M D P DISSANAYAKE

Sri Lanka’s victory against world champion Australians with a series win on 5th November in Sydney was a well-timed stimulus package for the Team in preparation for the 2011 World Cup.

MAN OF MATCH UPUL THARANGA:

It was a fine slow and steady knock by Upul Tharanga, to ensure gathering runs on a wicket difficult to score at the beginning. He had to perform in this match to prove his metal and did perform under pressure with dedication, anchored the innings ensuring loss of minimum number of wickets, which resulted in D/L formulae for the disadvantage of Aussies to score 244 to win.

During the day of Tsunami, Upul was in Colombo and his sister phoned him and said “don’t come home, the Sea has come on Land”. Upul’s house was washed away with several other nearby homes. All his belongings including the cricket gear were lost. Kumar Sangakkara’s financial contribution to save Upul’s cricketing and personal career at that time was admirable. Constructive criticisms are intended to encourage potential leaders and not to destroy them, Upul is certainly seen as a cog in a wheel. He is definitely in line for the leadership of the national team at the appropriate time, in so far as he maintains consistent performance.

LASITH MALINGA – THE POWER HOUSE and THE BOILER ROOM:

Lasith Malinga is an inspiration for the entire team. His presence is the greatest Present for the Sri Lankan Team. He would not have dreamed in his wildest dreams to speak in English with Tony Greig in an TV interview. His spoken English is just as same as his batting and bowling, very robust, absorbing, direct, unorthodox, but results are positive. The West Indies fast bowler Michael Holding during his early stages as a fast bowler was exactly the same when faced at the TV interviews. Lasith makes the entire team lively. Lasith is like an International Food Court in a Shopping Mall. His Menus are Diverse. His deliveries are Superb!

SINHALESE IN AUSTRALIA FOR SRI LANKA AND TAMILS IN AUSTRALIA FOR AUSSIES:

At these matches, in the open arena of the Stadium there were large crowds waving flags in two nearby separate Bays, right in front of the TV cameras. The crowds at these matches were largely dominated by Sri Lankans in Australia, but there were TWO Sri Lanka’s in Australia. i.e. Sinhala Australia and Tamil Australia.

The Sinhala Australians in Bay 1, were waving banners and flags supporting the Sri Lankan team, “Go Sri Lanka Go” etc. Each time a Sri Lankan batsman scores runs or a bowler takes an Aussie wicket, these nationalist, patriotic Sri Lankans stand up and cheers Sri Lanka with immense happiness.

By Contrast, the Tamil Australian’s in Bay 2, were waving green and gold Aussie Flags, displaying banners with slogans such as “Go Aussie Go”, “Tamils for Aussies” etc.. Each time an Aussie batsman scores runs or a bowler takes a Sri Lankan wicket, these disgusting Tamil Traitors stand up and cheers Australia with immense happiness.

AJANTHA MENDIS- FALSE PROPAGANDA LEAFLET AT THE MCG:

During the first ODI, it has now been reported, that certain elements belonging to the LTTE sympathisers in Melbourne have distributed a leaflet outside the entrance gates against the spinner Ajantha Mendis. The leaflets were distributed by the Tamils and White Aussies jointly, to everyone arriving at the gates. According to this leaflet, it is alleged that Ajantha Mendis during his career in the Sri Lankan Army has killed several Tamils during the period of War against Terrorism and therefore he is a War Criminal and should not have been allowed entry into Australia. We hope that the Sri Lankan High Commissioner in Australia will act immediately to investigate the matter and identify the culprits who are making these false accusations.

WILL TAMILS EVER SUPPORT SRI LANKA?:

It is not just case of Tamils in Australia or anywhere else in the world, not supporting Sri Lanka during cricket matches. Tamil will always support, Australia, Bangladesh, India, Pakistan, New Zealand, England, West Indies, Zimbabwe, South Africa etc. against Sri Lanka. Not only in sports, but in any forum , vast majority of Tamils are permanent enemies of Sri Lanka. Their objectives are two fold, to destroy the Sinhala Nation and with that to destroy the Buddhism from Sri Lanka.

The Tamil Diaspora has become an International Laundry! Most Tamils can never enjoy a success story regarding Sri Lanka. That is a reality!

http://www.lankaweb.com/news/items/2010/11/06/cricket-sinhalese-for-sri-lanka-and-tamils-for-aussies/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Where have all the Aussies gone?

As Australia slumped to a seventh straight loss on Friday night, Clint McKay and Peter Siddle were able to leave the field in relative anonymity as their green shirts found camouflage among the empty seats at the SCG.

And that's not Singhalese Cricket Ground either.

For the second match in a row Australia was dispatched on the field and shouted down off it as a flood of Sri Lankan fans incessantly drummed and danced for their team on the way to victory.

A complacency has taken hold of Australia's cricketing public after a decade of world dominance and the hangover is a Sydney stadium almost devoid of Australian fans.

A mere 11,495 - the vast majority Sri Lankan - turned out in Sydney, the lowest number since just over 7000 showed up to watch New Zealand in 1983.

One-sided matches have left Australia uninterested while opposition fans flock to see a once in a lifetime opportunity to see the green and golds lose.

The biggest contingent of Australian support actually came from a group of disgruntled Sri Lankan Tamils who had taken up Australian colours.

They made no effort to hide they were acting in spite by bearing their banner, "Sri Lankan Tamils for Aussies".

The atmosphere of disinterest didn't begin with last season's tours by the West Indies and a Pakistan outfit who failed to put up any sort of challenge – but both teams did perpetuate the problem.

Last summer became a procession of meaningless matches against opposition who couldn't mount a challenge for more than half a match at best.

Australia's young and experimental limited overs teams, which may have served a purpose once upon a time, now only devalue the team and can't draw the casual fans they once could.

There is a place and need for rest and rotation but not in Australia's backyard – by all means give Mitchell Starc and John Hasting's an opportunity but do it away from home until they are without doubt first choice selections.

Australians want to see Australia's best playing on turf like the MCG and SCG.

The return of the tri-series next season will be a much needed boost to the summer schedule. Cricket Australia was probably right to give it a rest when they did - and now right to re-introduce it to the calendar.

The end to five lop-sided matches in succession is nigh.

There is a feeling the Australian public is in a holding pattern until the Ashes - Ricky Ponting let on that he felt it could be a case of 'saving pennies' for the main event - but by then will it be too late?

As long as the crowds stay away the slumped shoulders of the Australians could become bigger stoops just 20 days out from the biggest challenge of all for the current team.

It's time for cricket fans to realise things are not as they once were and now more than ever their team needs them – even for a dead-rubber.

http://au.sports.yahoo.com/cricket/news/article/-/8268968/aussies-gone

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamils register their protest against Sri Lanka at the Aus_SL cricket played in Sydney

Around 200 Tamil Australians are at the Sydney Cricket Ground supporting the Australian cricket team in their encounter against Sri Lanka.

ausslcricketsydneynov20.jpg

Australia is their adopted home which gave them a chance to live without fear for their lives. They are booing Sri Lankan cricketers as it includes an Army officer who was involved in war crimes last year.

ausslcricketsydneynov20.jpg

Sri Lanka Tamils are dismayed by the silence of the international community while Sri Lanka continuing with its majoritarian attitude and poor human rights record. The government and in its armed forces are accused of war crimes, committed during its war against Tamils last year.

The spokesperson of the Australian Tamil Congress, Sam Pari asks if Australia could boycott Zimbabwe some years back why not Sri Lanka for the same reason.

ausslcricketsydneynov20.jpg

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி. அந்த இருநூறு சொந்தங்களுக்கும் நன்றி. இந்த தளத்தை பாவித்து மில்லியன் கணக்கில் பரப்புரைக்கு செலவழிக்கும் சிங்களத்துக்கு சில மணி நேரங்களை செலவழித்து சிங்களத்தின் உண்மை முகத்தை உலகத்திற்கு காட்டியது நன்று.

(டிஸ்கி) பின் குறிப்பு : குழவியின் "பரப்புரை செய்யிறார் சின்னத்துரை" கிரிக்கெட் விளையாட்டை எப்படி பாவிப்பார் என கேட்க ஆவலாயுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: அவுஸ்த்திரேலியாவுக்கு ஆதரவாகக் கோஷமெழுப்புவதைக் காட்டிலும், சிங்களம் செய்த இனக்கொலையை எடுத்துக்காட்டுவதே சிறந்தது. நான் இந்தப்போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்தேன். சிங்களவர்கள் சிங்கக்கொடியை ஆட்டுவதைத்தான் காட்டுகிறார்கள். தமிழர்கள் மஞ்சள் உடையணிந்து அவுஸ்த்திரேலியாவுக்கு ஆதரவாகக் கத்துவதை ஓரிரு முறைதான் காட்டினார்கள். ஆகவே அவர்கள் நம்மைக் கணக்கிலெடுக்கவில்லை.

நீங்கள் இரவு தான் தொலைக்காட்சி பார்த்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பகல் நேரத்தில் வேலைக்கு சென்றிருக்கலாம். இரவில் அவுஸ்திரெலியா அணி விளையாடியது. அவுஸ்திரெலியா அணி ஆட்டமிளக்கும் போது சிறிலங்காவுக்கு ஆதரவானவர்கள் குரல் எழுப்பினார்கள். அதனால் அவர்களைக் காட்டினார்கள். அவுஸ்திரெலியா அணி விளையாடும் போது மைக்கல் கிளார்க் 6 ஒட்டங்களைப் பெற்ற போது தமிழர்கள் கரகோசம் செய்து ஆடினார்கள். அச்சமயத்தில் தமிழர்களைக் தொலைக்காட்சியில் காட்டினார்கள். பகலில் சிங்கள அணி வீரர்கள் ஒவ்வொருவரும் ஆட்டமிழக்கும் போது தமிழர்களைக் காட்டினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Massacre of Tamils is just not cricket

By Sue Bolton

When a newly established group, Australians for Tamil Rights, began advertising a protest titled “Sri Lanka: Massacre of Tamils is just not cricket”, anti-Tamil Sinhalese went wild on Facebook with a campaign of vitriolic abuse. Most of the abusers denied that there had ever been a massacre of Tamils in Sri Lanka.

Despite the internet campaign against the November 3 protest, it went ahead outside the Melbourne Cricket Ground where Sri Lanka and Australia played a 20-20 cricket match.

One of the Sri Lankan cricketers, Ajantha Mendis, is a former artillery gunner in the Sri Lankan army.

The protest was highly visible with a Tamil woman in a cage, highlighting the 300,000 who were placed in internment camps after the Sri Lankan military crushed the Tamil resistance in 2009.

Most people were locked in the camps for more than 12 months, and at least 25,000 are still detained.

A coffin represented the 40,000 Tamil civilians killed in the final stages of the Sri Lankan army’s offensive.

Most of the cricket fans were Sri Lankan, and many disputed that there had been any massacre of Tamil civilians. This is similar to Nazi holocaust deniers or zionists who deny the dispossession of the Palestinian people.

Despite the deniers, many were interested in taking a leaflet to see what Australians for Tamil Rights had to say.

On November 5, Associate Professor Jake Lynch, director of the Centre for Peace and Conflict Studies at the University of Sydney said: “Until Sri Lanka agrees to an independent investigation into war crimes alleged to have been committed last year, it must be shunned by all international bodies.”

He drew attention to the precedent of England calling off its proposed cricket tour of Zimbabwe in 2009.

“Cricket is an important and cherished part of Australia’s culture but while the government of Sri Lanka continues to abuse human rights, and threaten journalists and aid workers who expose its excesses, the Sri Lankan cricket team should not be welcome here or in any country”, he said.

http://www.greenleft.org.au/node/46005

Link to comment
Share on other sites

:D அவுஸ்த்திரேலியாவுக்கு ஆதரவாகக் கோஷமெழுப்புவதைக் காட்டிலும், சிங்களம் செய்த இனக்கொலையை எடுத்துக்காட்டுவதே சிறந்தது. நான் இந்தப்போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்தேன். சிங்களவர்கள் சிங்கக்கொடியை ஆட்டுவதைத்தான் காட்டுகிறார்கள். தமிழர்கள் மஞ்சள் உடையணிந்து அவுஸ்த்திரேலியாவுக்கு ஆதரவாகக் கத்துவதை ஓரிரு முறைதான் காட்டினார்கள். ஆகவே அவர்கள் நம்மைக் கணக்கிலெடுக்கவில்லை.

அடுத்தது நாம் எதற்கு இவர்களுக்காகக் குரல் குடுக்க வேண்டும். இந்த மேற்குலகமெல்லாம் சேர்ந்துதானே எம்மேல் நடத்தப்பட்ட இனக்கொலையைப் பார்த்தும் ரசித்தும் கொண்டிருந்தது? ஒரு வார்த்தையாவது கேட்டார்களா?? அவர்களுக்கு லட்சக்கணக்கில் தமிழர்களோ அல்லது வேறெந்த உலகில் அறியப்படாத இனமோ செத்து மடிவதில் இருக்குக்கும் அக்கறையை விடவும் ஆடையின்றி படுக்கையறைக்காட்ட்சியில் நடிக்கும் நடிகையின் நாய்க்குட்டியின் காலில் முள்ளுக்குத்துவதுதான் முக்கிய செய்தி. கற்பனை உலகில் வாழும் இந்த மேல்நாட்டுக்காரரிடம் கடுகளவிற்கும் மனிதாபிமானம் இல்லை. உங்களிடம் எண்ணெயும் கணிய வளமும் இருந்தால் வெட்கமில்லாமல் உங்கள் காலைச் சுத்தி வருவார்கள். சுத்த இனவாதிகள்.

இங்கிருக்கும் மனிதவுரிமை அமைப்பொன்று இந்தோனேசிய ஜனாதிபதியின் மேல் போர்க்குற்ற வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்தோனேசியப் போர்வீரர்கள் பப்புவா நியூகினியில் இரு உள்ளூர்வாசிகளைக் கைகளில் விலங்கிட்டு கண்களைக் கட்டி சித்திரவதை செய்தார்கள் என்பதைக் காரணமாக வைத்து இந்த வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. ஆனால் 2009 இல் குழந்தைகளும் வயோதிபர்களுமாக ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட எமது மக்கள் பற்றி வாய்திறக்க இந்த வெள்ளைத்தோல் கனவான்களுக்கு மனமில்லை.

கடுகளவும் ஈவு இரக்கமற்ற இந்த வெள்ளைக்கரருக்காக நாம் ஏன் கூச்சலிட வேண்டும்? நாம் எமக்காக கூச்சலிடுவோம், ஏனென்றால் எம்மை விட்டால் வேறு யாரும் அதைச் செய்யப்போவதில்லை !

100 % ஒத்துக் கொள்கின்றேன். நம்மவர்கள் 'Aussi ' அணிக்கு ஆதரவு தெரிவித்ததை இந்த டிவி நாய்கள் காட்டவில்லை. (அல்லது புறக்கணிக்கக் கூடிய சிறிய அளவில் காட்டினார்கள்) . அவங்களைப் பொறுத்தவரை நாங்கள் எல்லாம் ஒன்று. கறுவல்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான துடுப்பாட்டம்

73866277.png

சிட்னியில் சென்ற வெள்ளிக்கிழமை அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான இரண்டாவது துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது. தமிழர்களின் குரல் என்ற அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டது. நானும் கலந்து கொள்ள வேலையில் விடுமுறை கேட்டேன். சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கவா செல்கிறீர்கள் என்று என்னுடன் வேலை செய்யும் அவுஸ்திரெலியர்கள் சிலர் கேட்டார்கள். இல்லை நான் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கவே செல்கிறேன். சிறிலங்காவில் பிறந்து ஏன் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்தேன். தமிழன் என்ற காரணத்தினால் சிறிலங்காவில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அவுஸ்திரெலியாவில் தமிழன் சுதந்திரமாக இருக்கலாம். சிறிலங்காவில் இல்லாத சுதந்திரத்தை எனக்குத் தந்த அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவாகவும் எங்களை அழிக்க நினைக்கும் சிறிலங்காவுக்கு எதிராகவும் குரல் கொடுக்க நான் கலந்து கொள்கிறேன் என்று சொன்னேன். அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கொடுப்பதினால் தங்களுக்கும் மகிழ்ச்சி. நன்றிகள் என்று என்னுடன் வேலை பார்க்கும் அவுஸ்திரெலியர்கள் சொன்னார்கள்.

நானும் வெள்ளிக்கிழமை துடுப்பாட்டம் பார்க்கத் தயாரானேன். எதிர்ப்பாராத விதமாக உறவினர் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதினால் அவரைப் பார்க்கவேண்டி இருந்தது. இதனால் நான் பகலில் துடுப்பாட்டம் பார்க்கச் செல்ல முடியவில்லை. பல இளையோர் துடுப்பாட்டம் பார்க்க சென்றார்கள். சிங்கள அரசு தமிழர்களை சர்வதேச விதிமுறைகளை மீறிக் கொல்லுவதைக் காண்பிக்கும் குண்டு ஒன்றினை வீசும் பந்து வீச்சாளரின் படம் உடைய படத்தை உடைய மேலாடைகளை அணிந்தவண்ணம் சென்றார்கள்.

ausslcricketsydneynov20.jpg

ausslcricketsydneynov20.jpg

ஆனால் காவல்துறையினர் இந்த ஆடையினை அணிந்து உள்ளே செல்லக்கூடாது. உள்ளே யாராவது அணிந்து இருந்தால் அவர்களுக்கு 5000 வெள்ளி அபாராதம் கட்டவேண்டும் என்றும் சொன்னார்கள். இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மெல்பேர்ணிலும் சிறிலங்கா துடுப்பாட்ட அணிவரும் பொழுது சிறிலங்காவின் மனித உரிமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைத் தமிழர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் அவ்வார்ப்பாட்டங்கள் மைதானங்களுக்கு வெளியேதான் நடைபெற்றன. மைதானத்துக்கு உள்ளே நடைபெறவில்லை. சிட்னி துடுப்பாட்ட மைதானத்துக்கு செல்வதற்கு மைதானத்தைச் சுற்றிவர பல வாசல்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தால் எல்லாப்பார்வையாளர்களும் ஆர்ப்பாட்டத்தைப் பார்க்க மாட்டார்கள். மைதானத்துக்கு வெளியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் தொலைக்காட்சியிலும் காண்பிக்கமாட்டார்கள்.

நான் சென்ற போது நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. போட்டி இடை நிறுத்தப்பட்டு இருந்தது. பல பார்வையாளர்கள் இனிமேல் போட்டி நடைபெற மாட்டாது என நினைத்து மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு தூரம் வந்திவிட்டேன். போய்ப்பார்ப்போம் என்று நினைத்து மைதானத்துக்குள் சென்றேன். சில நிமிடங்களின் பின்பு மழை விட்டதும் மீண்டும் போட்டி ஆரம்பமானது. அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவாக தமிழர்கள் கொடிகாட்ட அருகில் சிங்களவர்கள் சிங்களக் கொடியுடன் சிங்களதேசத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். வாத்தியக்கருவிகளுடன் சில தமிழர்கள் இசை பொழிய, அவுஸ்திரெலியாத் துடுப்பாட்டக்காரர்கள் 4, 6 ஓட்டங்கள் பெறும் போது தமிழர்கள் எழுந்து ஆடினார்கள்.

ausslcricketsydneynov20.jpg

இளையோர் ஒருவரைப் பார்த்து அவுஸ்திரெலியர் ஒருவர், நீங்கள் அவுஸ்திரெலியாவில் பிறந்தீரா என்று கேட்டார். ஆம் என்று அந்த இளைஞன் பதில் அளிக்க, வெள்ளைக்காரர் தமிழ் புலியா என்று சிரித்துக் கொண்டு கேட்க, இளைஞரும் ஆமாம் நான் தமிழ் புலி என்றார். வெள்ளைக்காரரும் அவ்விளைஞருக்கு கை கொடுத்தார். என்னைப் பார்த்து ஒரு வெள்ளைக்காரர், இசை வாத்தியங்களுடன் ஆடிப்பாடி தமிழர்கள் ஆடி அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்ததினால் பல தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தமிழன் என்ற காரணத்தினால் சிறிலங்காவில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அவுஸ்திரெலியாவில் தமிழன் சுதந்திரமாக இருக்கலாம். இங்கு திறமைக்குத் தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது. சுதந்திரம் என்றால் என்ன என்பதை இங்கு தான் காண்கிறேன். இதனால் நாங்கள் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கொடுக்கிறோம். அதற்கு வெள்ளைக்காரர் " உண்மையில் சுதந்திரமாக வாழக்கூடிய நாடுகளில் அவுஸ்திரெலியாவும் ஒன்று" என்றார். இடையில் இரு சிங்களவர்கள் சிங்களக் கொடியுடன் வந்து எங்களைக் குழப்ப வந்தார்கள். காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டார்கள். ஒரு வெள்ளைக்காரர்கள் எங்களை அடிக்கடி புகைப்படம் எடுத்தார். அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சி என்றார். மீண்டும் மழை அதிகம் குறுக்கிட போட்டி இடை நிறுத்தப்பட்டது. அவுஸ்திரெலியாவின் வெற்றிவாய்ப்பு குறைந்ததினால் அங்கிருந்து வீடு நோக்கிச் சென்றோம்.

55841324.png

இந்தப் போட்டியினைப் பார்க்க பல தமிழர்கள் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எங்களுடன் சேராமல் சிங்கள அணிக்கு ஆதரவு தந்தார்கள். சிலர் சிங்களத் தேசியக் கொடியினையும் வைத்திருந்தார்கள். இவர்களில் சிலர் சிங்கள இனவெறியைக் காட்டி அவுஸ்திரெலியாவில் அடைக்கலம் பெற்றவர்கள். அவுஸ்திரெலியாவில் எல்லாச் சலுகைகளும் பெற்றுக் கொண்டு சிங்கள நாடு நல்லது என்று சொல்பவர்கள். ஒரு சிலர் தமிழீழம் வேண்டும் என்று முன்பு கத்தியவர்கள். துடுப்பாட்டத்தில் சிங்களத்துக்கு ஆதரவு வழங்குகிறார்கள். எனினும் எனக்குச் சுதந்திர வாழ்க்கையினைத் தந்த அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன் என்ற திருப்தியுடன் வீடு நோக்கிச் சென்றேன்.

http://kanthappu.blogspot.com/2010/11/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

If Zimbabwe, why not Sri Lanka?

Every time the Sri Lankans hit a six we ‘boo’ in unison, but is there more that we should be ‘boo’-ing about? Even still should we be playing cricket with a country accused of war crimes?

http://www.abc.net.au/unleashed/40790.html#comments

இதன் தமிழாக்கம்

சிம்பாவேயைப் புறக்கணிக்க முடியுமெனில் ஏன் சிறிலங்காவினைப் புறக்கணிக்க முடியாது?

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகன் என்ற வகையில், சிறிலங்கா அணியினர் ஒவ்வொரு முறையும் சிக்ஸ் அடிக்கும் போது நாங்கள் சலித்துக்கொள்கிறோம்.

போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் நாடொன்றுடன் நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதையிட்டு நாங்கள்தான் வெட்கப்படவேண்டும்.

இவ்வாறு அவுஸ்ரேலிய ABC News இணையத்தளத்தில் அவுஸ்ரேலிய தமிழ்ப் பேரவையை சேர்ந்த SAM PARI யால் எழுதப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

விளையாட்டையும் அரசியலையும் ஒன்றுடன் ஒன்று கலக்கக்கூடாது எனச் சிலர் வாதிடலாம். எவ்வாறிருப்பினும், சிம்பாவே அவுஸ்ரேலிய மண்ணுக்கு மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை அவுஸ்ரேலியர்களான நாங்கள் புறக்கணித்ததைத் தொடர்ந்து இந்த நிலை மாறிவிட்டது எனலாம்.

ஒருபடி மேலே சென்ற அப்போதைய அவுஸ்ரேலியப் பிரதமர் அலெக்சாண்டர் டௌனர் சர்வதேச கிரிக்கெட் சபையிலிருந்து சிம்பாவே தடைசெய்யப்படவேண்டும் என அழைப்பு

விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சிம்பாவேக்கு எதிராக நாங்கள் புறக்கணிப்புப் போராட்டத்தினை நடாத்த முடியுமெனில் ஏன் சிறிலங்காவிற்கு எதிராக அதனைச் செய்யக்கூடாது என நான் கேட்கிறேன்.

உண்மையைக் கூறப்போனால் சிறிலங்காவில் அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர்களான சனத் ஜெயசூரிய மற்றும் அர்ச்சுனா ரணதுங்க ஆகியோர் அரசியலுக்குள் நுழைந்து விட்டார்கள். அஜந்த மெண்டிஸ் சிறிலங்கா இராணுவத்தின் ஆட்லறிப் படைப்பிரிவில் பணியாற்றுகிறார்.

2010ம் ஆண்டுக்கான அமைதிக்கான அனைத்துலகப் பட்டியலில் 133ஆவது இடத்திலிருக்கும் சிறிலங்காவினது [பர்மாவினைவிடக் கடை நிலையிலேயே சிறிலங்கா உள்ளது] மனித உரிமை நிலைமைகள் ஒன்றும் புகழும்வகையில் இல்லை.

25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த இனப்போரை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டேன் என மார்தட்டும் சிறிலங்கா அரசு போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த நிலையில் மேற்குறித்த இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என மனித உரிமைக் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை மற்றும் அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு போன்ற மனித உரிமை அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன.

போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சித்திரவைத் செய்து கொலைசெய்தமைக்கான ஆதாரங்களைக் கொண்ட சலனப் படங்கள் மற்றும் ஒளிப்படங்களும் வெளியாகியுள்ளன.

ஏன் சிறிலங்கா இராணுவத்தினர் இத்தகைய குற்றங்களைப் புரிந்தார்கள் என அவர்களது தளபதிகளும் களமுனைச் சிப்பாய்களும் வழங்கிய வாக்குமூலங்கள் கூட ஒலிப்பதிவில் உள்ளன.

சிறிலங்காப் படையினரால் பொதுமக்கள் செறிவாக இருந்த பிரதேசங்கள் மற்றும் மருத்துவமனைகள் என்பன வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டதைக் காட்டும் போதிய ஆதாரங்கள் உள்ளன.

சிம்பாவேயின் முகாபேயினைப் போல சிறிலங்காவின் ராஜபக்ச அரசாங்கம் அனைத்துலக கவலைகளைத் தொடர்ந்தும் ஏற்க மறுத்து வருகிறது.

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கான அனைத்துலக விசாரணை மற்றும் பொறுப்புச்சொல்லும் தன்மை தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைத்திருந்த வல்லுநர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கான விசாவினை வழங்குவதற்குச் சிறிலங்கா அரசாங்கம் மறுத்திருந்தது.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் வீதிக்கிறங்கி ஐ.நாவின் இந்த முனைப்புக்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். கொழும்பிலுள்ள ஐ.நா செயலகத்திற்கு முன்னால் அரச அமைச்சர் விமல் வீரவன்ச போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் ஐ.நா செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கியதோடு அதன் பணியாளர்கள் செயலகத்திற்குச் செல்லாதவாறும் செயலகத்திலிருந்து வெளியேறாதவாறும் தடுத்து நின்றனர்.

ஐ.நாவிற்கு எதிரான சுவரொட்டிப் பரப்புரையினை மேற்கொண்ட இந்த அமைச்சர்கள் பான் கீ மூனின் உருவப்பொம்மையினைக் கூட நடுவீதியில் வைத்து எரித்திருக்கிறார்கள்.

சிம்பாபேவயின் எதிர்க்கட்சித் தலைவர்; மோர்கன் ஸ்வங்கிறாய் அவர்களைப் போல சிறிலங்காவினது எதிர்க்கட்சிகளும் பலமற்றவையாகக் காணப்படுகின்றன.

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம்வகிக்கின்ற அதிகாரிகள் சிலர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் அது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடமிருக்குமிடத்து அவற்றை தொடர்புடைய அனைத்துலக விசாரணையாளர்களிடம் வெளிப்படுத்துவதற்குத் தயங்கமாட்டேன் என்றும் முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சிகளின் பொது அதிபர் வேட்பாளருமான சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

பொன்சேகா இந்தக் கருத்தினைத் தெரிவித்த சில மணிநேரங்களுக்குள் அவர் கைதுசெய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டார்.

இராணுவ நீதிமன்றின் முன்னால் நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவிற்கு 30 மாதகாலச் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இன்னமும் பாதுகாப்பற்றதொரு சூழமைவிலேயே இருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையினது உயர் ஆணையராலயம் தனதறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் முறைகேட்டிற்கு உள்ளாவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

நாட்டில் ஊடக சுதந்திரம் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஏன் மகிந்த ராஜபக்சவினது அரசினை விமர்ச்சித்து பத்திகளை எழுதியிருந்த மேற்கிலிருந்து வெளிவரும் ஆங்கில சஞ்சிகையான த எக்கொணமிஸ்டினது பிரதிகள் சுங்க அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

சிம்பாவேயின் மகூபேயினைப் போல மகிந்த ராஜபக்ச அதிக அதிகாரங்களைத் தன் பிடியில் வைத்திருக்கிறார். சிறிலங்காவினது பாராளுமன்றில் கடந்த செப்ரெம்பரில் கொண்டு வரப்பட்ட 18வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் பிரகாரம் குறித்த ஒருவர் இரண்டு முறைதான் அதிபராக ஆட்சியிலிருக்கலாம் என்ற நிலைமை மாற்றபபட்டிருக்கிறது.

அத்துடன் பொலிஸ்மா அதிபர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், தேர்தல் ஆணைக்குழு மற்றும் மத்திய வங்கியின் பணியாளர்களை நியமிக்கும் விடயத்திலும் அதிபர் ராஜபக்சவிடமே அதிகாரங்கள் குவிந்திருக்கிறது.

18வது அரசியலமைப்புச் சீர்திருத்தமானது ஆட்சியதிகாரத்தின் மீதான ராஜபக்சவின் பிடியினை மேலும் அதிகரித்துவிட்டது.

அதிபர் ராஜபக்சவின் மூன்று சகோதரர்கள் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கிறார்கள். அதிக அதிகாங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நாட்டினது பாதுகாப்புச் செயலாளராகவும் மகிந்தவின் சகோதரரே உள்ளார்.

ராஜபக்சவின் மகன் நாமல் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அதேநேரம் அவரது குடும்ப அங்கத்தவர்கள் பலர் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கும் பொறுப்புக்களுக்கும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாட்டினது மொத்த செலவீனத்தில் 75 சதவீதமான நிதியினைச் செலவிடும் பொறுப்பு ராஜபக்ச குடும்பத்தினரிடமே இருக்கிறது.

"சனநாயகம் மோசமாகிப்போயிருக்கும் சிறிலங்காவினைக் கொடுங்கோல் ஆட்சிக்கு இட்டுச்செல்லும் ஒரு முனைப்புத்தான் 18வது அரசியலமைப்புச் சீர்திருத்தம்" என மனித உரிமைக் கண்காணிப்பகம் இந்தச் சட்டச் சீர்திருத்தத்தினை வர்ணித்திருந்து.

சிறிலங்காவில் உண்மையான சனநாயகம் எப்போதோ மரணித்துவிட்டது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் மூத்த அதிகாரியாக விளங்கிய கோல்டன் வைஸ் கூறியிருக்கிறார்.

இந்தப் புறநிலையில் சிம்பாவேயினைப் புறக்கணித்த அவுஸ்ரேலியா ஏன் சிறிலங்கா கிரிக்கொட் அணியினைப் புறக்கணிக்கக்கூடாது எனக் கேட்கத் தோன்றுகிறது.

சிறிலங்காவினைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்ரேலியாவில் இன்னமும் மாறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

அண்மைய நாட்களாக சிறிலங்காவினது தமிழ் அகதிகள் அவுஸ்ரேலியா நோக்கிப் படையெடுப்பது பெரிதும் அதிகரித்துக் காணப்படுகிறது.

இவ்வாறாக அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய முற்படும் பெரும்பாலான தமிழர்களின் புகலிடக் கோரிக்கைகள் உண்மையானதாகவும் நேர்மையானதாகவுமே இருக்கின்றன.

அவர்கள் சிறிலங்காவில் தொடர்ந்திருக்க முனைந்தால் அரச படையினரின் பழிவாங்கல்களுக்கு ஆளாகக்கூடிய அபாயம் அதிகம் இருக்கிறது.

இவ்வாறாக அவுஸ்ரேலியாவிற்கு அகதிகள் படையெடுப்பதற்கான அடிப்படைக் காரணம் அகதிகள் தொடர்பான அவுஸ்ரேலியாவினது கொள்கையன்று. மாறாக, சிறிலங்காவில்

நிலவுகின்ற பிரச்சினைகள்தான் இதற்காக காரணம்.

ஆதலினால் அவுஸ்ரேலியாவிலுள்ள அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் நிரம்பி வழிவதற்கான முழுமுதற் காரணம் சிறிலங்கா அரசாங்கமேயன்றி வேறு எவரும் அல்ல.

ஆதலினால் எங்களது தேசத்தினை நோக்கி ஆயிரக்கணக்கான அகதிகள் படகுகள் மூலம் படையெடுப்பதற்கு வழிசெய்த சிறிலங்காவுடன் நாங்கள் கிரிக்கெட் விளையாட வேண்டுமா?

பர்மாவின் யுண்டா அமைப்பினரோ அன்றி ஆப்கானிஸ்தானின் தலிபான்களுடனோ நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோமா? ஆதலினால் சிறிலங்காவுடன் விளையாடமாட்டோம் எனக் கூறுவது ஒன்றும் தவறன்று.

சிம்பாவே அணியினை நாங்கள் எவ்வாறு புறக்கணித்தோமோ அவ்வாறே சிறிலங்கா அணியையும் நாம் புறக்கணிக்கத் துணியவேண்டும். அப்போதுதான் மனித உரிமைகளைப் பற்றிப் பிடிக்கவேண்டியதன் அவசியத்தினைச் சிறிலங்கா அரசாங்கம் விளங்கிக்கொள்ளும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தினைத் திணிப்பதற்கு இதுதான் தகுந்த வழி.

ஆபிரிக்காவின் குறிந்த இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்துலக அளவில் முன்னெடுக்கப்பட்ட புறக்கணிப்புப் போராட்டங்கள்தான் அந்த ஆட்சியாளர்களை அடிபணியவைத்தமை இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.

சிறிலங்காவினது தமிழ் சமூகத்துக்குரிய அந்தஸ்துக்கள் வழங்கப்படுவதோடு பத்திரிகையாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தங்களது பணியினை தங்குதடையின்றி முன்னெடுப்பதற்கு வழிசெய்யப்பட்டவேண்டுமெனில் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது காத்திரமான அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

இந்த நிலையில் சிப்பாவேக்கு எதிராக இதுபோன்ற புறக்கணிப்புப் போராட்டத்தினை முன்னெடுக்க முடியுமெனில் ஏன் சிறிலங்காவிற்கு எதிராக அதனைத் திருப்ப முடியாது?

*Dr Sam Pari was a panellist at the International Peace Research Association Conference 2010. She is the spokesperson of the Australian Tamil Congress.

http://www.puthinappalakai.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழர்கள் சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு தருவதில்லை.

http://www.youtube.com/watch?v=DrzOtL-jdrc

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: நான் அந்த இலைஞர்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இலங்கைக்கெதிராகக் கிடக்கும் வழிகளிலெல்லாம் போராட வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை. அண்மைக்காலமாக சில கசப்பான அனுபவங்களால் வெள்ளைக்காரரை நம்பக் கடிணமாக இருக்கிறது, அவ்வளவுதான்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நான் அந்த இலைஞர்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இலங்கைக்கெதிராகக் கிடக்கும் வழிகளிலெல்லாம் போராட வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை. அண்மைக்காலமாக சில கசப்பான அனுபவங்களால் வெள்ளைக்காரரை நம்பக் கடிணமாக இருக்கிறது, அவ்வளவுதான்.

உண்மைதான். பச்சை ஒன்றை உங்களுக்கு குத்தியுள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள் ஒரு சக மனிதனாக மட்டும்
    • துரோகி பட்டம் வீட்டு அலுமாரி  நிறைய அடுக்கி வைத்திருக்கின்றார்கள் எடுத்து தாராளமாக வழங்குவார்கள்.
    • கட்டுரையாளரை கேட்கிறேன் இதனை எழுதும் போது உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா . இறந்தபிறகு ஒருவரை பற்றி இப்படியா துதி பாடுவது . அவரது ஆத்மா குழம்ப போகின்றது , அப்படி என்னத்த தான் செய்து இவங்கள் புளுகுகின்றார்கள் என . 
    • சிரமம் பாராமல் கருத்தோவியங்கள் பகிரும் சிறியருக்கு நன்றி....... நாட்டின் நடக்கும் பலப்பல செய்திகளை ஒரு படம் சொல்லிவிட்டுப் போகிறது........தொடருங்கள்.........!  👍
    • பிரான்சில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வன்முறை – வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் தீக்கிரை Published By: RAJEEBAN   01 JUL, 2024 | 08:34 AM   பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் கடும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தீவிரஇடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்என் கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்என்கட்சியின் மரைன்லெபென் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான்; அனைத்துபிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்என் கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187350
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.