Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுவரெலியாவில் நடந்த தீபாவளி விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு (பட இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mahinda-rajapaksha-neliya.jpgநுவரெலிய ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற, சிறுவர்களுக்கான தீபாவளி விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

இதன்போது, அண்மையில் மலேஷிய, பாலித் தீவில் இடம்பெற்ற ஒலிம்பிக் கேத்திரக் கணிதப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவர் ஏ. பிரசாந்தனுக்கு மடி கணினி ஒன்றை ஜனாதிபதி அன்பளிப்பு செய்தார்.

அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, புஷ்பா ராஜபக்ஷ, சி.பி. ரட்நாயக்க, ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்./வீரகேசரி

http://www.tharavu.com/2010/11/blog-post_6484.html

"அண்மையில் மலேஷிய, பாலித் தீவில் இடம்பெற்ற ஒலிம்பிக் கேத்திரக் கணிதப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவர் ஏ. பிரசாந்தனுக்கு மடி கணினி"

ஏ. பிரசாந்தனுக்கு வாழ்த்துக்கள். மேலும் சாதனைகள் படித்து மலையக மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழட்டும்!

கடந்த வருடமும் ஹைலண்ஸ் கல்லூரி மாணவர் லோகேஸ்வரன் லஜநுகன் உள்ளூர் கணித ஒலிம்பியாட் போட்டிகளில் முதலிடம் வென்றவர்.

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

தீபாவளியைக் கொண்டாடும் அனைவரும் இந்த நன்னாளில், "தமிழர் மீது கொடூரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, தமிழர் வாழ்வில் இருளைத் திணிக்க முயலும் சிங்கள பௌத்த பயங்கரவாதக் கூட்டமும், இதுக்கு உதவிவரும் பயங்கரவாதக் கூட்டமும், கூண்டோடு அழிந்து, தமிழர் மீது கவிந்துள்ள இருளகற்றி தமிழர் மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் வழிவகுக்க வேண்டும்" என பிரார்த்திப்பதுடன், இருளகல நாமும் எமது பங்களிப்புகளை நல்கவேண்டும் என்று சந்கல்ப்பமும் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: ஆரவமுதன், உங்கள் கோரிக்கை நீதியானது, அப்படியே நடக்கவேண்டுமென்பதுதான் எனது ஆசையும். ஆனால் தீபாவளியை நாம் கொண்டாட வேண்டுமா??

இதே தளத்தில் இணைக்கப்பட்ட சில இணைப்புகளில் தீபாவளி பற்றிய சரித்திரம் இருக்கிறது. படித்துப் பாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.