Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மனைவிக்கு பிறந்த மகனால் ஜேர்மன் நாட்டவரான 90 வயது முதியவர் படுகொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மனைவிக்கு பிறந்த மகனால் ஜேர்மன் நாட்டவரான 90 வயது முதியவர் படுகொலை!

சனி, 13 நவம்பர் 2010 02:30

ஜேர்மன் நாட்டவர் ஆன 90 வயது வயோதிபர் ஒருவர் சிங்கள மனைவிக்கு பிறந்த மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பீற்றர் ஸ்ரப்பிள் என்கிற ஜேர்மனியர் இலங்கைக்கு வருகை தந்து சிங்கள பெண் ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.

ஆனால் இச்சிங்கள மனைவி இறந்து விட்டார். இவர் மீண்டு ஒரு திருமணம் செய்து கொண்டார். மொறட்டுவவில் வாழ்ந்து வந்தார். சிங்கள மனைவிக்கு பிறந்த மகனுக்கும், இவருக்கும் இடையில் சொத்துத் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இவரை சிங்கள மனைவிக்கு பிறந்த மகன் மொறட்டுவ வீட்டில் வைத்து கடந்த புதன்கிழமை பொல்லால் ஆன ஆயுதம் ஒன்றால் அடித்துக் கொன்று விட்டார். கொலையாளி கண்டியில் உள்ள சகோதரி ஒருவரின் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்து விட்டு வந்து மொறட்டுவ பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

tamilcnn.

தந்தை மகனால் கொலை என்பதை "சிங்கள மனைவிக்கு பிறந்த மகனால் ஜேர்மன் நாட்டவரான 90 வயது முதியவர் படுகொலை!" என்று எழுதியுள்ளார்கள். யுத்தக்குற்றங்களில் இதையும் ஒன்றாக சேர்க்கலாம் எனும் காரணத்திற்காக இப்படி எழுதியுள்ளார்களோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை மகனால் கொலை என்பதை "சிங்கள மனைவிக்கு பிறந்த மகனால் ஜேர்மன் நாட்டவரான 90 வயது முதியவர் படுகொலை!" என்று எழுதியுள்ளார்கள். யுத்தக்குற்றங்களில் இதையும் ஒன்றாக சேர்க்கலாம் எனும் காரணத்திற்காக இப்படி எழுதியுள்ளார்களோ? :lol:

உண்மையிலை, இந்த இணைப்பை... நான் பத்துத் தரமும் வாசிக்க என்ரை மண்டையிலை ஏறவில்லை.

அதை... கரும்பு கேட்ட கேள்வியின் பின் தான்..... விளங்கியது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.