Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர் விவகாரம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 6, டிசம்பர் 2010 (22:44 IST)

இலங்கை தமிழர் விவகாரம்:

கலைஞருக்கு எஸ்.எம்.கிருஷ்ணா கடிதம்

இலங்கைத்தமிழர் விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதி இன்று கடிதம் அனுபியுள்ளார்.

அக்கடிதத்தில், ’’எனது இலங்கை பயணத்தின் போது இலங்கை தமிழர்கள் தொடர்பாக தாங்கள் அனுப்பிய கடிதம் குறித்து அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் விவாதித்தேன்.

அதற்கு அவர், போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

போரால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும். இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைகளை தொடங்குமாறு இலங்கை அதிபரிடம் வலியுறுத்தினேன்.

இந்திய மீனவர்கள் பாதுகாப்பு குறித்தும் இலங்கை அதிபருடன் ஆலோசனை செய்தேன். மீன் பிடிப்பு தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தை கடைபிடிக்க வலியுத்தினேன்’’என்று தெரிவித்துள்ளார்.

nakkheeran

  • கருத்துக்கள உறவுகள்

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/KAMAL%20HITS/Guna/KANMANI%20ANBODU%20_%20GUNA.mp3&OBT_fname=KANMANI+ANBODU+_+GUNA.mp3

அட ச்சீ... எவன் இந்த கன்னட கைத்தடி .. கருநாகத்திற்கு கடிதம் எழுதறான் .. ஆக ஒட்டு மொத்த ஈழ தமிழர் வாழ்வும் கிந்திய கைத்தடிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது..

டிஸ்கி:

இவர்கள் கிரியேட் செய்யும் சீன்கள் எல்லாம் வெறும் மாயை ... எவன் காலில் விழுந்தாவது இந்த கிந்த கைத்தடிகளை தடுக்க வேண்டும் .. இவர்கள் ஒரு மாதிரி கொம்பு சீவும் கோஸ்டிகள் ... நேரடியாக மோதமாட்டார்கள் .. ஒருவாறு மூளையையை உபயோகம் செய்து இருக்கின்ற நிலைமையை பயன் படுத்து வந்த வரை லாபம் என பிழைக்க கூடியவர்கள் .. இந்த மாதிரி கோஸ்டிகளை அவர்களுக்கே உரிய அதே ராஜ தந்திரத்துடன் சகுனி போல உறவாடி கெடுத்து ஈழத்தோழர்கள் ... எச்ச கலயை போல... தூர கடாச வேண்டும் .. அதான் வின்சென்சர்சில்லுக்கு அடுத்த படியான ஈழ தோழர்களின் ராஜ தந்திரம்..ரைட்டு... :wub:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திங்கட்கிழமை, 6, டிசம்பர் 2010 (22:44 IST)

இலங்கை தமிழர் விவகாரம்:

கலைஞருக்கு எஸ்.எம்.கிருஷ்ணா கடிதம்

இலங்கைத்தமிழர் விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதி இன்று கடிதம் அனுபியுள்ளார்.

அக்கடிதத்தில், ’’எனது இலங்கை பயணத்தின் போது இலங்கை தமிழர்கள் தொடர்பாக தாங்கள் அனுப்பிய கடிதம் குறித்து அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் விவாதித்தேன்.

அதற்கு அவர், போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

போரால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும். இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைகளை தொடங்குமாறு இலங்கை அதிபரிடம் வலியுறுத்தினேன்.

இந்திய மீனவர்கள் பாதுகாப்பு குறித்தும் இலங்கை அதிபருடன் ஆலோசனை செய்தேன். மீன் பிடிப்பு தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தை கடைபிடிக்க வலியுத்தினேன்’’என்று தெரிவித்துள்ளார்.

nakkheeran

அய்ய்யோ......... கலைஞரின் கடித விளையாட்டுக்கு ஒரு முடிவே வராதா?? வாற தேர்தலில் ஆவது தமிழக உறவுகள் இவருக்கு ஓய்வு கொடுத்து இந்த விளையாட்டை முடித்து வைக்க வேனும். :wub::icon_idea::wub:

  • கருத்துக்கள உறவுகள்

அய்ய்யோ......... கலைஞரின் கடித விளையாட்டுக்கு ஒரு முடிவே வராதா?? வாற தேர்தலில் ஆவது தமிழக உறவுகள் இவருக்கு ஓய்வு கொடுத்து இந்த விளையாட்டை முடித்து வைக்க வேனும். :wub::icon_idea::wub:

கன்டிப்பாய் குடுப்பினம். அது மட்டும் கிழடு ஆசைக்கு எழுதட்டும் :)

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் 17 ஆயிரம் பேர்: எஸ்.எம்.கிருஷ்ணா

இலங்கையில் முகாம்களில் 16 ஆயிரம் முதல் 17 ஆயிரம் தமிழர்கள் உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் விவரம்: எனது இலங்கைப் பயணத்துக்கு முன் தாங்கள் எழுதிய கடிதத்தில் கூறியிருந்த விவரங்களை இலங்கை ஆட்சியாளர்களுடன் விவாதித்தேன்.

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை 16 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை இருக்கும் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களும், இந்த ஆண்டு இறுதிக்குள் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

முகாம்களில் வாழும் தமிழர்களை மறுகுடியமர்வு செய்வதில் இந்தியா ஒத்துழைப்பும், உதவியும் அளித்து வருகிறது.

இலங்கைக்குச் சென்றிருந்தபோது, வடக்குப் பகுதியில் வேளாண் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் 500 டிராக்டர்களை வழங்கும் நிகழ்வில் பங்கெடுத்தேன்.

முகாம்களில் வாழும் தமிழர்கள் அமைதியான, கௌரவமான வாழ்வை வாழ அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும்.

எனது இலங்கைப் பயணத்தின் போது, யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்பட்டது.

தமிழர்கள், பிற சமுதாயத்தினரை அழைத்து அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிபரை கேட்டுக் கொண்டேன் என்று கடிதத்தில் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ், முகாம்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=342712&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2017%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D:%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.