Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. நிபுணர் குழு வருகையால் தமிழருக்கு எந்தப் பயனுமில்லை : சிவாஜிலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. நிபுணர் குழு வருகையால் தமிழருக்கு எந்தப் பயனுமில்லை : சிவாஜிலிங்கம் _

வீரகேசரி இணையம் 12/19/2010 12:54:12 PM

போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. நிபுணர் குழு இலங்கைக்கு வருவதால்; தமிழ் மக்களுக்கு நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை என தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.

மேலும் இன்றுவரை இலங்கையில் அமைக்கப்பட்ட எந்த ஆணைக்குழுவும் எதுவித தீர்வையும் தராத நிலையில் வெறும் கண்துடைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக் குழுவானது அதிகாரமற்ற ஓர் ஆணைக்குழுவாக செயற்பட்டு வருகின்றது.

அதுபோலவே ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவும் காணப்படுகிறது. குறைந்தபட்சம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களையாவது இவர்களால் இதுவரை வெளியிட முடியவில்லை.

எனவேதான் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அல்லது படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கோ இன்றுவரை எந்தத்தீர்வும் கிடைக்கவில்லை. இனியும் எந்தத்தீர்வும் கிடைக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார். ___ E-mail to a friend

Edited by கறுப்பி

சிங்களத்தின் மேல் அழுத்தம் கொடுத்தால் மட்டுமே தடுத்து வைக்கப்படவர்கள் விபரமாக இருந்தாலும் சரி, படுகொலைகள் சம்பந்தமான ஏதாவது நீதி என்றாலும் சரி சாத்தியமாகும்.

அழுத்தங்கள் உள்ளளிருந்து வர எந்த சத்தியமும் தற்போது இல்லை. எனவே, தொடர்ந்தும் வெளிநாடுகள், சர்வதேச அமைப்புக்கள் மூலம் மட்டுமே அரசியல் - பொருளாதார அழுத்தங்களை - நெருக்கடிகளை தொடர்ந்தும் கொடுக்கவேண்டும். தற்போது கிடைத்துள்ள நிலமையை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

A tragi-comedy? The UN Advisory Panel and war crimes in Sri Lanka

http://groundviews.org/2010/12/19/a-tragi-comedy-the-un-advisory-panel-and-war-crimes-in-sri-lanka/

A tragi-comedy? The UN Advisory Panel and war crimes in Sri Lanka

http://groundviews.org/2010/12/19/a-tragi-comedy-the-un-advisory-panel-and-war-crimes-in-sri-lanka/

"They have eventually decided to freeze all calls for independent investigations on war crimes, with a joint effort, before more complications set in. That not only explains the SG’s sudden decision to extend the life of his advisory panel by another 02 weeks till 31 December, but also the Rajapaksas deciding to accept a visit to SL by this once detested, “conspiratorial” panel."

இந்த கொலைகார கூட்டம் எதையும் செய்து இன்றுள்ள சர்வதேச கோரிக்கையை, சுயாதீன ஆணைக்குழு அமைத்தல், நிராகரிக்க முயலுகிறார்கள். இதை எவ்வாறு தமிழர் தரப்பு முறியடிக்கும் என்பதில் தான் எமது வெற்றி/தோல்வி தங்கி உள்ளது.

Donate to fight War Crimes

1 Tamils Against Genocide: https://www.tamilsagainstgenocide.org/DonateToFightWarCrimes.aspx

http://ustpac.org/War_Crime_Fund.html

2. Global Tamil Forum : https://globaltamilforum.org/

Edited by akootha

ஐ.நா. நிபுணர் குழு வருகையால் தமிழருக்கு எந்தப் பயனுமில்லை : சிவாஜிலிங்கம் _

Colombo now says the panel may visit and share evidence with its inquiry.

http://www.bbc.co.uk/news/world-south-asia-12027993

அப்படியானால் நாங்கள் ஐநா விசாரணைக் குழுவுக்கு அனுப்பிய ஆதாரங்களை அப்படியே இலங்கையிடம் ஒப்படைக்கப் போகிறார்களா? எஞ்சியிர்க்கும் மிச்சச்சங்களையும் போட்டுத்தள்ளமாட்டாங்கள் எண்டதுக்கு ஐநா உத்தரவாதம் வழங்குமா?

கொலைகாரர்கள் கைகளில் ஆதாரங்களை கொடுக்குமளவுக்கு புத்தி பேதலித்த கூட்டத்தினர் ஐ. நா. குழுவில் இருப்பார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.