Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழச்சி' எனும் தமிழர்

Featured Replies

தமிழச்சி' எனும் தமிழர் விரோதி பெரியாரின் சாதி, மத மறுப்பு, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதாகக் காட்டிக் கொள்ளும் 'தமிழச்சி' எனத் தன்னைத்தான் அழைக்கும் பிரான்ஸ் நாட்டில் வாழும்நபர் தன்னைச் சமூகச் சீர்திருத்தவாதியாகவும், பெரியார் விழிப்...புணர்வு இயக்கத்தின் தலைவராகவும் சிலவருடங்களாக அடையாளம் காட்டத் தலைப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் முன்னர் இவரையும், இவர் கணவரதும் தமிழர் விரோத நடவடிக்கைகளைப் பற்றி எச்சரித்திருந்தனர். எரிச்சலடைந்த இவர் அதை இப்போது பல்வேறு வகையாகத் திரிபுபடுத்தி தன்னை விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகக் கூறிவருகிறார். இவர் கணவர் ஒரு ஊழல் பேர்வழி. பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய தமிழ் அங்கத்தவரும், பணத்திற்காக எதனையும் செய்யும் நபர். அவர் மனைவியான 'தமிழச்சி' தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் அரசியலில் ஈடுபடுவர்களை 'ஓட்டுப்பொறுக்கிகள்' என்றும், தன்னைத்தானே உயர்ந்த கொள்கைவாதியாகவும் அடையாளம் காண வெளிக்கிடுவது இவரின் வேடத்தைக் களையும் என்பதில் ஜயமில்லை. அண்மையில் இவ்வாறு கூறுகிறார்: "தொடர்ந்து தோழர் தமிழச்சி மீது தாக்குதல் நடத்தினால் விடுதலை புலிகளுக்கு கொடுக்கும் ஆதரவு நிலைப்பாட்டை குறித்து யோசிக்க வேண்டியிருக்கும்" என்று அறிக்கை வெளியிட்டவர் தோழர் கொளத்தூர் மணி! இவ்வாறு கொளத்தூர் மணி அவர்கள் மீதும் சீமான் அவர்கள் மீதும் அண்மைக் காலமாக போலியான அவதூறுகளை விதைத்துள்ளார். 'தமிழச்சி' அல்லது அவர் கணவரோ தமிழ்ச்சமூகத்திற்கன்றித் தங்கள் சொந்த உறவினர்களுக்கே ஏதும் உதவி செய்வது கிடையாது என்பதே உண்மை. இன்று விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள் வெகுவிரைவில் வேடம் கலைக்கப்படுவர். சிங்கள அரசினதும் அதன் உளவுவலை அமைப்பினதும் நிகழ்ச்சி நிரல்களான தமிழ் மக்கள் மத்தியில் தனிநபர், சாதி, மத, கழக, கலையுலக, அரசியல் பிளவுகளை ஏற்படுத்திக் குழப்பத்தை விதைத்து, தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையை வேரறுத்துச் சிங்கள, பௌத்த பேரினவாத சார்புக் கொள்கைகளை விதைப்பதற்காக வெளிநாடுகளில் பணத்திற்காக சுயமரியாதையை விற்று சுயமரியாதைப் பற்றிப் பேசும் இவர்களின் நகர்வுகள் பற்றி விழிப்புடன் இருக்க அனைத்துத் தமிழ்பேசும் மக்களையும் வேண்டிக் கொள்கிறோம். "தறுதலை", "பொறுக்கி", "அடங்குடா" என்றெல்லாம் தமிழ் உணர்வாளர்களை விமர்சிக்கும் 'தமிழச்சி' எனும் தமிழர் விரோதியின் கணவர் பணத்திற்காகச் சிங்களனுக்கு வேலை செய்யும் உளவாளி. இரயாகரன், போலித் 'தமிழச்சி' கூட்டணி அம்பலம் விடுதலைப் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தும் இரயாகரன் http://www.tamilcircle.net/ http://www.facebook.com/photo.php?fbid=470873031330&set=a.465112986330.250106.134355511330&comments தமிழச்சி @ Bharath Booshan // தமிழச்சி அவர்களே 2007 ஆம் ஆண்டு தலித் மாநாடு என்ற பெயரில் பாரிஸில் பத்மநாபா குழு, ஈபிடிபி, புளொட், ஈஎன்டிஎல்எவ், ஜிகாத் போன்ற புலி எதிர்ப்பு ஒட்டுக்குழுக்கள் நடத்திய சந்திப்பில் நீங்கள் கலந்து கொண்டது உண்மையா? இல்லையா ?...// உங்கள் கேள்விக்கான பதிலை 3 இணைப்புகளாக மேலே பதிவு செய்திருக்கிறோம். பாரிஸில் பத்மநாபா குழு, ஈபிடிபி, புளொட், ஈஎன்டிஎல்எவ், ஜிகாத் குழுக்கள் குறித்து எதுவும் தெரியாது. ஆனால் புலி ஆதரவாளர்கள் எதிர்பாளர்கள் என்கிற இருநிலைப்பாட்டின் கீழ் எமது விமர்சனங்கள் இதுவரையில் உள்ளன. ஏனெனில் கடந்த 5 வருடங்களாகத்தான் ஈழ அரசியல் குறித்து நாம் அறிந்து கொண்டோம். பாரிசில் தலீத் மாநாடு நடைபெறப் போகிறது என்றும் தமிழர்களை அதில் கலந்து கொள்ளும்படி நோட்டிஸ் மற்றும் இணையத்தில் அறிவிப்பு செய்திருந்தார்கள். அப்போது தலீத் மாநாடு குறித்து கடுமையான விமர்சனங்கள் புலி ஆதரவாளர்களுக்கும் புலியெதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருந்தது. உண்மையை அறியும் பொருட்டு சில பெ.தி.க தோழமைகளுடன் நான் அந்த நிகழ்வுக்கு சென்றிருந்து காட்சிகளை அவதானித்தோம். தோழர் இரயாகரன் அங்கு கடுமையான விர்சனங்களை முன்வைத்தார். யாருக்கும் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. நாம் தோழ ர் இரயாகரன் அவர்களிடம் பல செய்திகளை அறிந்து கொண்டோம். மேலும் எமக்கு கிடைத்த தகவல்படி டக்ளஸ் ஈழ விடுதலை போராட்டத்தில் பிளவு ஏற்படுத்தும் நோக்க்ததையும் தாண்டி இந்திய அரசுடன் பல சதி வேலைகளை செய்துக் கொண்டிருந்தார். தலீத் என்கிற பெயரை உபயோகித்து நடத்திய கீழ்தரமான அரசியல் அது. அதையே நாம் அம்பலப்படுத்தினோம்.... அதற்காகத்தான் அந்த கூட்டத்திற்கு சென்றோம். தனிப்பட்ட காரணங்களுக்காக இல்லையே?See more 2 hours ago · Jay Jey சரி அந்த கூட்டத்தில் திரு இரயாகரன் என்ன கூறினார்... ஈழ மக்களின் நிலைப்பாடு என்னவென்று கூறினார்....... about an hour ago · 1 personLoading... · தமிழச்சி @ Jay Jey // சரி அந்த கூட்டத்தில் திரு இரயாகரன் என்ன கூறினார்... ஈழ மக்களின் நிலைப்பாடு என்னவென்று கூறினார்.......// அவர் இணையதளத்தில் எழுதி இருக்கிறார். ...படித்து பாருங்கள்.See more about an hour ago · தமிழச்சி @ Jay Jey // உங்களிடம் உரையாடுவது நகைச்சுவையாய் உள்ளது தோழி...விளக்கம் கேட்டால் இணையத்தை காண சொல்கிறீர்.. அப்புறம் பிறகு என் அதை பெற்றி இங்கு நீங்கள் பேசுகிறீர்....போராட வீதிக்கு வந்த பிறகு எல்லாத்தையும் பொறுத்துக்கொள்ளவேண்டும்.. நீங்கள் இ...ன்னும் பக்குவபட்வேண்டும் தோழி...// நீங்கள் பேசுவதுதான் வேடிக்கையாய் உள்ளது. குற்றவாளியிடம் துறுவி துறுவி கேள்வி கேட்பது போல......... எனக்கென்ன வேலை வெட்டி இல்லையா? நீங்கள் கேட்பதற்கு எனது பக்க தரப்பை ஆதாரத்துடன் சொல்லிவிட்டேன். தோழர் இரயாகரன் குறித்து கேட்டால் நீங்கள் தான் தேடி படிக்க வேண்டும். மேலும் உங்களிடம் இருந்து இதுவரை மேற்கோள் காட்டப்பட்டுள்ள விவாதம் குறித்து எந்த கருத்தும் வரவில்லை. எனது குடும்பத்தை மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவது, என்னை ஆபாசமாக பேசவது, மிரட்டல் விடுவது அதுகுறித்தெல்லாம் எந்த கேள்வியும் இல்லாமல் தொடர்ச்சியாய் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன? என்னை குறித்து கேளுங்கள் அல்லது எனது நிலைபாடு குறித்து கேள்வி எழுப்புங்கள். மற்றபடி இரயாகரன் என்ன சொன்னார் என்றால் அவரது பக்கத்தில் எழுதி இருப்பதை படித்து பாருங்கள் என்று சொல்லுவது வேடிக்கைதனமா?See more about an hour ago · தமிழச்சி @ Bharath Booshan நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் எந்த குழுவின் ஆள் என்று சுட்டிக்காட்டுகிறீர்களோ அவர்களையே மிகக் கடுமையாய் விமர்சனம் செய்திருக்கிறோம். ...இன்னும் கேட்டால் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஐரோப்பிய புலிகள் ஒண்றிணைப்பின் தலைவர் திரு. மேக்தாவிடம் நாம் தொடர்பில் இருந்திருக்கிறோம். அந்த சம்பவம் நடைபெற்ற போது பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் 12 விடுதலை புலிகள் உறுப்பினர்களை கைது செய்ததில் அவரும் ஒருவர். தற்போதும் சிறையில் இருக்கிறார். விடுதலை புலிகள் ஐரோப்பாவில் தடை செய்ய அறிவித்த போது ஸ்டாஸ்பூர் இடத்தில் விடுதலை புலிகளை தடை செய்ய கூடாது என்று பேசிய ஆள்களில் நானும் அடக்கம். மற்றபடி பிஸ்கோத்து பொடியனுக்கெல்லாம் மெளனக்கெட்டு பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இடத்தை காலி செய்யலாம்!See more about an hour ago · Jay Jey கருத்துரிமை என்னும் ஒன்றை உங்களின் பக்கம் என்பதால் காலில் போட்டு நசுக்கதீர்கள் தோழி..... about an hour ago · தமிழச்சி @ Jay Jey // கருத்துரிமை என்னும் ஒன்றை உங்களின் பக்கம் என்பதால் காலில் போட்டு நசுக்கதீர்கள் தோழி.....// கருத்து என்பது என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியாததால் தான் இவ்வளவு பிரச்சனை! about an hour ago · Sara Vanan THAMILACHIYE ENRU PEYARIL MATHUM ERUNTHAL POTATHU.UNGGAL NADI,NARAMPU,RATTAM.ELLAVA TRILUM THAMILAN ENRA UNARVU,VERI ERUKKA VENDUM.APPADI UNGGALUKKU ETHUVUM ILLAI ENRRAL VENDAM ENGGALIDAM UNGGAL VILAIYATHU. மேலும் தகவல்கள் எம்மிடமுண்டு. உறுதிப்படுத்தப்பட்டவுடன் வெளிவிடுவோம். எமக்கு வந்த பின்னூட்டங்களில் சில: தமிழச்சி அவர்களே! 2007 ஆம் ஆண்டு தலித் மாநாடு என்ற பெயரில் பாரிஸில் பத்மநாபா குழு, ஈபிடிபி, புளொட், ஈஎன்டிஎல்எவ், ஜிகாத் போன்ற புலி எதிர்ப்பு ஒட்டுக்குழுக்கள் நடத்திய சந்திப்பில் நீங்கள் கலந்து கொண்டது உண்மையா? இல்லையா ? *********** தமிழச்சி அவர்களின் செயல்பாடு தான் ஈழ விசயத்தில் கொஞ்சம் சந்தேகமாக உள்ளது ! நீங்கள் வேண்டுமானால் தமிழச்சியின் பக்கத்தில் ஒவ்வொரு தேசிய தலைவர் பிரபாகரன் புகைபடத்திற்கு கீழே பாத்திமா சல்மா என்ற பெண்ணின் அவதூறு கருத்துக்கள் இருக்கும் ! நாங்கள் அதை கண்டித்து பல கருத்துக்கள் எழுதி இருந்தோம் ! இப்போது நாங்கள் தடை செய்ய பட்டு விட்டதால் எங்கள் கருத்துக்கள் இல்லை ! அனால் பாத்திமா சல்மா சொகுசாக இருக்கிறார்! தமிழச்சியும் பல இடங்களில் அவரை கண்டித்தது இல்லை ... தோழி இசைபிரியா மரணத்தின் போது கூட இந்த பாத்திமா சல்மா மிக கொச்சையாக கருத்து தெரிவித்திருந்தார் ! அப்போதும் கண்டனம் இல்லை?! ********** Tamil YouthParliament நான் ஆணென நினைத்து போலித் 'தமிழச்சி' முதலைக்கண்ணீர். Tamil YouthParliament என்பவர் பாலியல் தாக்குதலை மின்னஞ்சலில் தொடர்ந்தார். ...பின் சீமானை மிராட்டாதே என்றார். Thursday at 6:56pm ·LikeUnlike · Comment Tamil YouthParliament தமிழச்சி Tamil YouthParliament December 23 at 9:30pm Report ...இரயாகரன், போலித் 'தமிழச்சி' கூட்டணி அம்பலம் http://www.facebook.com/pages/tamil-karuttukkalam-/115109758557124 // Tamil YouthParliament என்பவர் பாலியல் தாக்குதலை மின்னஞ்சலில் தொடர...்ந்தார். ...பின் சீமானை மிராட்டாதே என்றார். ஆதாரம் : http://picasaweb.google.com/tamizachi/DSGiIK#5553921674147301154See more about an hour agoSee More Tamil YouthParliament http://www.facebook.com/photo.php?fbid=470873031330&set=a.465112986330.250106.134355511330&comments#!/tamizachi.writer?v=wall Thursday at 6:56pm · LikeUnlike · . Tamil YouthParliament மீண்டும் சொல்றன்: "மூடிட்டு இரு; இல்லை களையெடுப்போம்" Thursday at 6:58pm · LikeUnlike · .Tamil YouthParliament பயந்து ஒதுங்க நான் போலித் 'தமிழச்சி'யல்ல. களத்தில் இரு குடும்ப உறவுகளை உரமாக்கிய மறத்தமிழச்சி. Thursday at 7:03pm · LikeUnlike · 1 personதமிழன் இனியவன் likes this. · . ********** தமிழச்சியின் முகச்சாயம் வெளுத்தது. அவருடைய கணவனுடைய "socialist party" விடுதலைபுலிகளை எதிர்த்து தேர்தலில் போட்டி இட்டிருக்கிறது. (ஆதாரம்: http://www.asiantribune.com/?q=node%2F18313)

Foto's van தமிழர் நலன் விரும்பி - Prikbordfoto's

Foto 1 van 1 Terug naar album · Foto's van தமிழர் · Profiel van தமிழர்.

Klik op gezichten in de foto om ze te taggen.

தமிழர் zal worden gevraagd om alle tags goed te keuren voordat anderen ze kunnen zien.

.தமிழச்சி' எனும் தமிழர் விரோதி

பெரியாரின் சாதி, மத மறுப்பு, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதாகக் காட்டிக் கொள்ளும் 'தமிழச்சி' எனத் தன்னைத்தான் அழைக்கும் பிரான்ஸ் நாட்டில் வாழும்நபர் தன்னைச் சமூகச் சீர்திருத்தவாதியாகவும், பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவராகவும் சிலவருடங்களாக அடையாளம் காட்டத் தலைப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் முன்னர் இவரையும், இவர் கணவரதும் தமிழர் விரோத நடவடிக்கைகளைப் பற்றி எச்சரித்திருந்தனர்.

எரிச்சலடைந்த இவர் அதை இப்போது பல்வேறு வகையாகத் திரிபுபடுத்தி தன்னை விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகக் கூறிவருகிறார். இவர் கணவர் ஒரு ஊழல் பேர்வழி. பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய தமிழ் அங்கத்தவரும், பணத்திற்காக எதனையும் செய்யும் நபர். அவர் மனைவியான 'தமிழச்சி' தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் அரசியலில் ஈடுபடுவர்களை 'ஓட்டுப்பொறுக்கிகள்' என்றும், தன்னைத்தானே உயர்ந்த கொள்கைவாதியாகவும் அடையாளம் காண வெளிக்கிடுவது இவரின் வேடத்தைக் களையும் என்பதில் ஜயமில்லை.

அண்மையில் இவ்வாறு கூறுகிறார்:

"தொடர்ந்து தோழர் தமிழச்சி மீது தாக்குதல் நடத்தினால் விடுதலை புலிகளுக்கு கொடுக்கும் ஆதரவு நிலைப்பாட்டை குறித்து யோசிக்க வேண்டியிருக்கும்" என்று அறிக்கை வெளியிட்டவர் தோழர் கொளத்தூர் மணி!

இவ்வாறு கொளத்தூர் மணி அவர்கள் மீதும் சீமான் அவர்கள் மீதும் அண்மைக் காலமாக போலியான அவதூறுகளை விதைத்துள்ளார்.

'தமிழச்சி' அல்லது அவர் கணவரோ தமிழ்ச்சமூகத்திற்கன்றித் தங்கள் சொந்த உறவினர்களுக்கே ஏதும் உதவி செய்வது கிடையாது என்பதே உண்மை. இன்று விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள் வெகுவிரைவில் வேடம் கலைக்கப்படுவர். சிங்கள அரசினதும் அதன் உளவுவலை அமைப்பினதும் நிகழ்ச்சி நிரல்களான தமிழ் மக்கள் மத்தியில் தனிநபர், சாதி, மத, கழக, கலையுலக, அரசியல் பிளவுகளை ஏற்படுத்திக் குழப்பத்தை விதைத்து, தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையை வேரறுத்துச் சிங்கள, பௌத்த பேரினவாத சார்புக் கொள்கைகளை விதைப்பதற்காக வெளிநாடுகளில் பணத்திற்காக சுயமரியாதையை விற்று சுயமரியாதைப் பற்றிப் பேசும் இவர்களின் நகர்வுகள் பற்றி விழிப்புடன் இருக்க அனைத்துத் தமிழ்பேசும் மக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.

"தறுதலை", "பொறுக்கி", "அடங்குடா" என்றெல்லாம் தமிழ் உணர்வாளர்களை விமர்சிக்கும் 'தமிழச்சி' எனும் தமிழர் விரோதியின் கணவர் பணத்திற்காகச் சிங்களனுக்கு வேலை செய்யும் உளவாளி.

இரயாகரன், போலித் 'தமிழச்சி' கூட்டணி அம்பலம்

விடுதலைப் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தும் இரயாகரன்

http://www.tamilcircle.net/

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலில் தலைப்பைப் பார்த்ததும் யாழ் கள தமிழிச்சியாக்கும் என்று நினைத்து விட்டேன்.

  • தொடங்கியவர்

தறுதலை", "பொறுக்கி", "அடங்குடா" என்றெல்லாம் தமிழ் உணர்வாளர்களை விமர்சிக்கும் 'தமிழச்சி' எனும் தமிழர் விரோதியின் கணவர் பணத்திற்காகச் சிங்களனுக்கு வேலை செய்யும் உளவாளி.

:D:D

ரதி, இதற்குத்தான் சொல்வது நிதானமாக இருக்கும்போது முடிவெடுக்கவேண்டுமென்று. :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.