Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்சியில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பொலிஸார் தேடுதல் வேட்டை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சியில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பொலிஸார் தேடுதல் வேட்டை!

வியாழன், 13 ஜனவரி 2011 19:50

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகளால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் பதுங்கி உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருச்சி மாநகர இணை கமிஷனர்கள் ரூபேஸ்குமார் மீனா, தமிழ்சந்திரன் மேற்பார்வையில் 400 க்கும் மேற்பட்ட பொலிஸார் கே.கே.நகர், உடையாளிப்பட்டி, மின்வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.

வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கிருப்பவர்கள், இலங்கை தமிழர்கள் வீடுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதனால் கே.கே.நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

tamilcnn.com

50253_29040396492_5113659_n.jpg

பழியையும் பகையையும் மிச்சமீதி வைக்ககூடாது.. இதில் பாவம் புண்ணியம் ஏதும் லேது.. அர்த்தசாஸ்திரத்திர்த்திலேயே சிசுவாக இருந்தாலும் பகையாக இருந்தால் போட்டு தள்ளுமாறு சொல்லியிருக்கோன்னோ.. மிச்ச மீதி வைத்தால் இந்த மாதிரி அல்லகை இம்சைகள தாங்க முடியாது.. இன்னும் 30,000 ஆண்டுக்கு இந்த அல்லகைகள் இதேதான் உளறி கொண்டு இருப்பார்கள்..இங்கு தெருவில் ஒண்ணுக்கடித்தாலும் மாச கடைசியில் கேசுக்கு ஆள் இல்லை என்றால் ஈழ த்தவர்களை ஜெயிலுக்கு இழுப்பார்கள்... :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.