Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம் _

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி தனிபட்ட விடயத்திற்காகவே அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=29667

வசாவிளான் மத்தியமகா வித்தியாலத்தை திட்டமிட்டபடி இவர் (இரண்டாம் தடவை) திறக்கவில்லை

பான் கி மூன் அவர்களை சந்திக்க ஓடி வருகின்றாரோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிட உபதேசத்துக்கு அமைய அவசரமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற மஹிந்த ராஜபக்ஸ!

புதன், 19 ஜனவரி 2011 19:20

E-mail அச்சிடுக PDF

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜோதிடர்களின் உபதேசத்துக்கிணங்க அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி இன்று அதிகாலை 2 மணியளவில் அமெரிக்காவை நோக்கி 10 நாள் தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ மற்றும் 10 பேர் அடங்கிய குழு இப்பயணத்தில் கலந்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

tamilcnn

ஜோதிட உபதேசத்துக்கு அமைய அவசரமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற மஹிந்த ராஜபக்ஸ!

புதன், 19 ஜனவரி 2011 19:20

E-mail அச்சிடுக PDF

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜோதிடர்களின் உபதேசத்துக்கிணங்க அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதி உத்தம மேதகு கன பராக்கிரம ராஜாதிராஜ ராஜபக்ஸ மாத்தயா உன் தலையில் இடி விழட்டும்..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.