Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நேசக்கரம் உதவிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளான விவேகானந்தா வித்தியாலயம் , சென்யோன்ஸ் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலையில் கற்கும் 1முதல் தரம் 5வரையான 80 மாணவர்களுக்கு நேசக்கரம் அமைப்பின்; நிதியுதவியுடன்; உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தலா ஒரு பிள்ளைக்கு ஆயிரம் ரூபா பெறுமதியில் கற்றல் உபகரணங்களான அப்பியாசக் கொப்பிகள் , புத்தகப்பைகள் , எழுது கருவிகள் போன்றவை 80 ஆயிரம் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்களை நேசக்கரம் பணியாளர்கள் இன்று வியாழக்கிழமை (10.02.2011) வழங்கி வைத்தனர்.

இதேவேளை புலம்பெயாந்து வாழும் எமது உறவுகள் நேசக்கரம் ஊடாக பாதிக்கப்பட்ட எமது மாணவர்களுக்கு வழங்கிய உதவிகளுக்குத் தமது மனமார்ந்த நன்றிகளை மாணவர்களும் ஆசிரியர்களும் அப்பிரதேச மக்களும் தெரிவித்தனர்.

இத்திட்டத்திற்கான 25மாணவர்களுக்கான (150,00€)உதவியினை யேர்மனியிலிருந்து செல்வி கிரிஷாந்தி பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கியுள்ளார். அவரது நண்பர் கோகுலன் சுந்தரமூர்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இவ் அன்பளிப்பினை வழங்கியுள்ளார். 13.02.2011 பிறந்தநாளைக் கொண்டாடும் கோகுலனுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் ஆலையடி வேம்பு பிரதேச சபையில் உள்ள 5பாடசாலைகளான :-

இராமகிருஷ்ணா மிஷன் மகா வித்தியாலயம் 135

இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை 320

கோளாவில் விநாயகர் வித்தியாலயம் 85

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயம் 86

திருநாவுக்கரசு வித்தியாலயம் 75

ஆகிய பாடசாலைகளில் கற்கும் தரம் 1முதல் 5வரையான மொத்தம் 701மாணவர்களுக்கான உதவிகள் அப்பாடசாலைகளினால் கோரப்பட்டுள்ளது. அம்மாணவர்களின் கற்கை உபகரணங்களை புலம்பெயர் உறவுகளாகிய உங்களிடம் வெண்டுகிறோம்.

ஒரு பிள்ளைக்கு அண்ணளவாக 6,00€க்கள் தேவைப்படுகிறது. உதவ விரும்புவோர் நேரடியாக உதவுவதாயின் தொடர்பு கொள்ளுங்கள் விபரங்களை தந்துதவுவோம். அல்லது நேசக்கரம் பணியாளர்கள் ஊடாக வழங்க விரும்பினும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவோம்.

தொடர்புகளுக்கு :-

நேசக்கரம்

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

Sri France – 0033 611149470

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

IMG_0272.jpg

IMG_0273.jpg

IMG_0274.jpg

IMG_0275.jpg

IMG_0276.jpg

IMG_0282.jpg

IMG_0283.jpg

IMG_0286.jpg

IMG_0287.jpg

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

கிருசாந்தி அவர்களிற்கு நேசக்கரம் சார்பாக நன்றிகள் கூறிக்கொள்வதோடு யாழ்கள உறவு விசுகு அவர்களும் பிறந்தநாளின்போது நேசக்கரத்தினூடாக தாயகத்து உறவுகளிற்கு உதவியிருந்தார். இதுபோல மற்றைய உறவுகளும் தங்கள் பிறந்தநாள் பரிசாக தாயகத்து குழந்தைகளிற்கு கல்வியினை வழங்கினால் அதுவே அவர்களின் வாழ்நாளில் செய்த பேருதவியாக இருக்கும்.நன்றி வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.