Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் நம்பியார் மீது வழக்கு-இன்ரர் சிட்டிப் பிரஸ் !

Featured Replies

Feb 23, 2011 / பகுதி: செய்தி /

விஜய் நம்பியார் மீது வழக்கு-இன்ரர் சிட்டிப் பிரஸ் !

இரட்டைப் பிரஜா உரிமை கொண்ட பாலித கோஹனவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், புலிகளின் அரசியல் தலைவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்கள் கொலைக்கு காரணமாக இருந்த மற்றும் ஒரு நபர் விஜய் நம்பியார் ஆவார். இந்தியரான இவர் பான் கீ மூனின் பிரத்தியேகச் செயலாளரும் ஆவார். இவர் மீதும் தற்போது சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக இன்ரர் சிட்டிப் பிரஸ் தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்டப் போர் நடந்தவேளை, புலிகளின் அரசியல் தலைவர்கள் 300 காயப்பட்ட போராளிகள், குழந்தைகள், மற்றும் பெண்களோடு சரணடைந்திருந்தனர். அதில் நடேசன் உட்பட, புலித்தேவன் ரமேஷ் போன்றோர் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்தோடு காயம் அடைந்த 300 போராளிகளுக்கும் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களும் கொல்லப்பட்டே இருக்கவேண்டும் என பலர் தெரிவித்துவருகின்றனர். இந் நிலையில் புலிகள் இயக்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சரணடையும் அரசியல் தலைவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தவர் விஜய் நம்பியார். ஆனால் அது காப்பாற்றப்படவில்லை. மாறாக அனைவரும் இறந்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நன்றி: பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த "பயங்கரவாதிகளில்" யாராவது ஒருவரை ஒருநாள் உண்மை சொல்ல வைத்தல் வேண்டும். அதன்மூலம் இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை குலைக்கப்பட்டு அதன் மூலம் ஒரு தீர்வும் எமது மக்களுக்கு கிடைக்கும் என நம்பலாம்.

இந்த முயற்சிகளுக்கு பின்னால் உழைப்பவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகளை பற்றி நன்கு தெரியும் என்பதால்.. இந்த பரிந்துரைகளை வாதாடுபவர்களுக்கு அளிக்கபடுகிறது.

1) அளவுக்கு அதிகமாக குடிப்பவர்கள்..

shak.jpg

2) பெண்....செண்டிமெண்டு லேது.. (தமிழன் காட்டி கொடுப்பான்... மலையாளி கூட்டிகொடுப்பான்) இது இங்கிட்டு உள்ள பழமொழி..

3)லாபி..(அதாவது ஜால்ரா கொஸ்டிகளை உருவாக்குதல் அதன் வழி முன்னேறுதல் )

4)ரொளத்திரம் பழகு(வாழைபழத்தில் ஊசி சொருகுவது)

5)தலைமை பண்பு(இது இவர்களிடத்தில் கிடையவே கிடையாது..கடைசி வரை மாமா வேலைதான்.. :lol: .)

டிஸ்கி:

நான் அறிந்தவரையில் இது சிலது.. சர்வதேச ரீதியில் ஈழ தோழர்கள் போட்டியிடவேண்டியது .. ஆப்ரிக்கா .. ஜெர்மன் கார்களோடொ அல்ல.. இவன் சொன்னா அவன் கேட்டுப்பான்.. எனவெ போட்டியிடவேண்டியது.. இந்த மாதிரி கைத்தடிகளுடன் சில தமிழ்நாட்டு கருங்காலிகளுடனும் மட்டுமே.. :(

டிஸ்கிக்கு டிஸ்கி

பிள்ளைக்கு பெயர் சூட்டுதலில்.. கூடுமானவரை இந்த வரிசையில் வரும் அனைத்து பெயர்களும் தவிர்த்திடல் வேண்டும் கருநா... கருணா.. ஏனோ இந்த பெயர்கள் நமக்கு ஒவ்வாதவையாக இருக்கின்றன.. ரைட்டு... :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.