Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய அரசியல் நிலை கார்டூன்

Featured Replies

  • தொடங்கியவர்

ca1bu.gif

mo9sm.gif

- தினக்குரல்

  • Replies 152
  • Views 17.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

திருத்தம்.

தவறாக இடம் பெற்றுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

:idea:

:lol::(:(

ஈழத்தமிழ் மாதா முயற்சிக்காவிடின்

எந்த மாதாவாலும் முடியாது :lol:

:idea:

போய் அவரது கணக்கப்பிள்ளையிடம் கேளுங்கள்.

:lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

cartoon_007.jpg

நம்ம புலனாய்வுத் துறையோட தவறான தகவல் காரணமா?..........

ஐயோ..................

இவர் புலம்புறத பார்த்தா

இவர் அநுராதபுரத்தின் மகிமையை பத்தி பாடுறமாதிரியல்லவா இருக்கு :oops: :oops:

- lankatruth

(குறிப்பு: அனுராதபுரம் இலங்கையின் புராதன நகரங்களில் ஒன்று)

  • தொடங்கியவர்
:lol::(:(:lol::lol::lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா......

.... சுதந்திர தமிழ் ஈழம் விரைவில் பெற எல்லாம் வல்ல பாரதமாதா அருள் புரிய பிரார்த்திக்கிறேன்......

தாயே பாரதமாதா!

உன் மண்ணின் மைந்தர்களால், உன் பெயரில் நாம் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சமல்ல!!! ஏறக்குறைய பத்தாயிரம் அப்பாவிகளை ஈவிரக்கமற்று கொண்று தள்ளினார்கள்!! இன்று ஒரு கல்விமான் பெங்களூரில் கொலை செய்யப்பட்டபோது கலங்கும் நீ, எத்தனை வைத்திய கலாநிதிகள், கல்விமான்கள், மாணவர்கள், ... எண்ணிலடங்காதவர்களை குதறினார்கள் உன் மைந்தர்கள் கலங்கினீயா?? கண்ணகியின் தேசமென்று பெண்ணியம் பேசும் அதே உன் மண் மைந்தர்கள், எத்தனை பெண்களின் கற்புக்களைச் சூறையாடினார்கள் தெரியுமா?? எத்தனை பெண்களை விதவைகளாக்கினார்கள்!!! பாரத மாதாவே, கண் மூடியிருந்து விட்டாயா???????? அன்னை இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, உன் மைந்தர்களால் படுகொலை செய்யப்பட்ட சில சீக்கியர்களுக்கு மன்னிப்பும் கேட்டு நஸ்ட ஈடும் வழங்கும் உன் மைந்தர்கள், ஏன் ஒரு மன்னிப்புத்தானும் ஈழமக்களிடம் கேட்கவில்லை?????

எல்லாவற்றிற்கு மேலாக, இன்றும் கறுனா, பரந்தன் ராசன், வரதராசப்பெருமாள் என தமிழின துரோகிகளை அரவணைத்து, ஈழத்தில் கொலைவெறித் தாண்டவங்கள் நடைபெறுவதற்கு உன் மைந்தர்கள் துணைபோகிறார்கள்!!! இவைகள் உண் கண்களுக்குத் தெரியவில்லையா???? உன்னை உலகின் பெரிய ஜனநாயக நாடாக மார்பு தட்டும் உன் மைந்தர்களின் ஏவலில், நேற்று ஈழத்தில் பரிசுத்தமான திருத்தலத்தில் வைத்து ஓர் மாமனிதன் படுகொலை செய்யப்பட்டான்!!! எங்கு போய் விட்டது உன் மனிதாபிமானம்???????

உலகில் ஓர் மூலையில் உள்ள, ஓர் தேசிய இனம், தன் உயிர் வாழும் உரிமைக்காக, அழிந்து கொண்டிருக்கும் தேசியத்தின் கலை/கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், தானாண்ட மண்னை மீண்டும் மீட்பதற்காகப் தன் சொந்தக் காலில் நின்று போராடுகிறது! உன் மண்ணில் வாழும் ஓரினத்தின் தொப்புள் கொடி உறவல்லவா அவர்கள்!! எல்லாவற்றிற்குமேலாக உன் பாதுகாப்பிற்கு அரண்களாக இருக்கப்போகும் அவர்களுக்கு, உன் மைந்தர்கள் செய்தவற்றிற்கு எப்படிப் பாவமன்னிப்பு தேடப்போகிறாய்????????

அரோகரவெண்டானாம் ஈழபதீஸ்வரர்.........

  • தொடங்கியவர்

நான் பொதுவான சில விடயங்கள் மூலம் எளிமையாக பதில் சொல்ல முயன்றேன்.

உண்மைகளைப் பேசும் போது

ஒரு சிலரது நல்ல மனது கூட

புண்படுவது கடினமான ஒன்றுதான்.

அதற்காக வருந்தவே வேண்டியுள்ளது.

அதற்காக உண்மைகளை பேசாமல் இருப்பதும் தவறுதானே :?: !

இந்த இணைப்பு ஒரு நல்ல ஆய்வினுடன் கூடிய ஆக்கம்.

எனவே இங்கே

இதை இணைப்பது பொருந்தும் என நம்புகிறேன்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=asc&highlight=

ஆனால் இந்திராகாந்தி அம்மையார் முழுக்க முழுக்க இந்திய நலன் சார்ந்துதான் இயக்கங்களுக்கு உதவினார் என்பதை ஏற்றுக் கொள்வது கடினம். காரணம் இலங்கைப் பிரைச்சினை சம்பந்தமாக முதன்முதலில் புதுதில்லியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தவதற்கு முன்னர் அமிர்தலிங்கம் போன்றவர்களுடன் இலங்கைத் தமிழரின் சரியான வரலாறுகளை கேட்டறிந்தார். பின் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சில பொய்யான தகவல்களை இந்திராகாந்தி அம்மையாருக்கு சொல்ல முற்பட்டபோது அது தவறான தகவல்கள் என்று சுட்டிக்காட்டியது மட்டுமன்றி சரியான தகவல்களையும் சொல்லி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் வாயை அடைத்தாரென்றும் முன்பு சில பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். அதே போல் இந்திராகாந்தி அம்மையார் உயிரோடு இருந்தவரை இலங்கைத் தமிழர் பிரைச்சினையில் இதய சுத்தியோடுதான் செயற்பட்டார். அது போல அப்போது சென்னையிலும் வேறு இடங்களிலும் இருந்த பல இயக்கங்கள் தமக்குள்ளேயே பிரைச்சினைகள் உருவாகி துப்பாக்கி வேட்டுக்களால் தாக்கி அங்கிருந்த மக்களுக்கு பல இன்னல்களை ஏற்படுத்திய போது கூட மத்திய அரசோ மாநில அரசோ நினைத்திருந்தால் பிரைச்சினைப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உள்ளே தள்ளியிருக்கலாம். ஆனால் இவ்விடயத்தில் இந்தியா மென்மையான போக்கையே கடைப்பிடித்தது. அது மட்டுமின்றி காஷ்மீர் தீவரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுகின்றது என்று குற்றஞ் சாட்டியபடியே மறுபுறத்தில் இயக்கங்களுக்கு தாராளமாக உதவிவந்தது. இதை பலமுறை இலங்கை அரசு சுட்டிக் காட்டியபோதும் இந்தியா மறுத்தே வந்தது. ஆனால் இந்திராகாந்தி அம்மையாரின் மறைவுக்கு பின்னர் வந்த ராஜிவ்காந்தி தவறான வழிநடத்தல்களால் இந்திராகாந்தி அம்மையாரின் காலத்தில் இலங்கைப் பிரைச்சினைகளை சரியாக உள்வாங்கி செயற்பட்டு வந்த பலரை(பார்த்தசாரதி போன்ற) மாற்றியமைத்தார். இதன் பின்னாலேயே நிலைமைகள் தலைகீழாகின. இந்திய புலநாய்வுத்துறையின் தவறான தகவல்களை வைத்தே பின்னாளில் ராஜிவ்காந்தி நடவடிக்கைகள் எடுத்தார். அது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையினயே வெளிக்காட்டியது.

  • தொடங்கியவர்

carton.gif

-தினக்குரல்

பின்னால எண்ணெய் கான் வைச்சிருக்கிறது யார்? :?:

  • தொடங்கியவர்

பின்னால எண்ணெய் கான் வைச்சிருக்கிறது யார்? :?:

இலங்கையில் உள்ள பெற்றோல் நிலையங்கள் கடந்த காலங்களில்

lioc_logo[1].gif

The Lanka Indian Oil Corporation (LIOC) னாக மாறியது.

இவை Indian Oil Corporation (IOC)யின் கிளை நிறுவனமாகும்.

இதை குறிப்பதாக இருக்கலாம்?..........

26oil.jpg

http://www.iocl.com/group_companies.aspx#f

LIOC is making phased investments to the tune of Rs 172 crore (US $ 100 million) to provide world-class quality petroleum products and services at the most competitive prices to the Sri Lankan customers..........

எல்லாவற்றிற்குமேலாக உன் பாதுகாப்பிற்கு அரண்களாக இருக்கப்போகும் அவர்களுக்கு

நகைக்காமல் இருக்க முடியவில்லை....

:lol::lol::lol:

நகைக்காமல் இருக்க முடியவில்லை.
...

ஏன் வானம்பா***** சொறி ஏன் Luckyluke :P :P :P

  • தொடங்கியவர்

moo8ho.gif

-தினக்குரல்

இப்போதாவது ஒழுங்கான கருத்துப் படம் வந்திருக்கிறதே.....

பார்வைகள் மாறும்போது, படத்தின் கருத்தும் மாறும். :lol::lol::lol:

பார்வைகள் மாறும்போது, படத்தின் கருத்தும் மாறும். :lol::lol::lol:

நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.... :lol::lol::lol:

தமிழ்லன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லுடா

அது தமிழ்லன் இல்லை வினித் தமிழன். சரியா.

உங்கள் தமிழ்ப்பற்று தலைசிறந்தது ராஜாதி ராஜா.....

நன்று லக்கி லூக். ழ் எழ்த்து தமிழ் தவிர உலகில் எந்த மொழியிலும் இல்லை. அதை சரியா உச்சரிக்காம்ல் ல என்பது ஒரு பெறிய பிழை

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்.

உங்கள் தமிழ்ப்பற்று தலைசிறந்தது ராஜாதி ராஜா

ன்று லக்கி லூக். ழ் எழ்

உங்களின் தமிழ் பற்றுக்கு நன்றி.........

ஐயா! குசும்பு திலகம் நாம் இப்போது தான் கண்ணியில் தமிழ் எழுத கற்று வருகிறேன். நான் பேசும் தமிழில் பிழை இருக்காது.

ஆங்கிலத்தில் வல்லவரான ராஜாதி ராஜா தமிழில் கருத்துக்களை கூற முற்படுவது பாராட்டத்தக்க முயற்சி தான்....

ஆங்கிலத்தில் வல்லவரான ராஜாதி ராஜா தமிழில் கருத்துக்களை கூற முற்படுவது பாராட்டத்தக்க முயற்சி தான்....

ராஜாதிராஜா ஆங்கிலேய குடிமகனா? தமிழன் தமிழில் எழுதியதுக்கு பாராட்டா? நல்ல தமிழரப்பு நீங்கள். :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.