Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய அரசியல் நிலை கார்டூன்

Featured Replies

இல்லை!!சேது கால்வாய் திட்டம் நல்ல முறையில் வள்ர்ச்சி அடைந்து வருகிறது. இந்த கால்வாய் மூலம் ஈழம் அடைய போகிற பயன் என்ன கொன்சம் சொல்லுஙள். தெரிந்து கொள்ள ஆசை

யாழ் மன்னார் துறைமுகங்கள் பலன் பெறும் இலங்கைக்கு (சிங்களவருக்கு) அது நட்டம் தான் ஆனாலும் வந்து தங்க்கிப் போகும் கப்பல்கள் அதிகமாகும் வேலை வாந்ப்புக்கள், சுற்றுலாத்துறை வளர்ச்சி. ஒட்டு மொதமாக தமிழனுக்கான( இந்திய தமிழரும்தான்) பொருளாதார வளர்ச்சி...

அதோடு இந்தியாவின் வளர்ச்சி அன்னிய தலையீடுகளை ஈழத்தில் நிறுத்தும். அவர்கள் இந்தியாவை மறைமுகமாக வணிக ரீதியில், அரசியல் ரீதியில் எதிர்க்க துணிய மாட்டார்கள்... அது மறைமுக பாதுகாப்பை வளங்கும்.... ( ஆனால் அவர்கள் திட்டம் நிறைவேறாமல் இருக்க முயல்வார்கள்..)

(இன்னும் பல அரசியல் லாபங்களும் கிட்டலாம் அது யூகம்தான் ஆகவே விட்டு விடுகிறேன்.)

  • Replies 152
  • Views 17.1k
  • Created
  • Last Reply

சேது கால்வாய் திட்டத்தால் உச்ச பயன் பாட்டை பெற முடியாது. சேது கால்வாயால் எல்லாகப்பல்களும் போய்வரமுடியாது, சிறிய கப்பல்களும் நடுத்தர கப்பல்களும்தான் போய் வரமுடியும், அதிகமாக பெரிய கப்பல்கள்தான் போக்குவரத்துக்கு பயன்படுகிறது, திட்டம் முடிவடைந்து இந்த நடுத்தர, சிறியகப்பல் போக்குவரத்தால் வரும் வருமானம்மூலமாக இத்திட்டத்துக்காக செலவு செய்த பணத்தை எடுக்கவே நீண்டகாலம் செல்லும், இதனால் பாதிப்படைந்த பவளப்பாறைகளையும், கடல்வளத்தின் இழப்பும் ஈடுசெய்யமுடியாத இழப்புத்தான்.

நன்றி தலை !! எந்த ஈழ துறைமுகம் வளர்சி பெறும். தமிழ் நாட்டில் தூத்துகுடி வளர்சி பெறும் என்று சொல்கிறார்கள்.

அதோடு சிங்கலவனுக்கு பெரும் ஆப்பு தான்.

இன்றைய நிலையில் அதை தமிழன் சாதித்து கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. காவேரியை கர்னாடகா தடுத்தபோதும், அவனால் அதற்கெதிராக ஒன்றுமே செய்யமுடியவில்லை. சொல்லப் போனால் கர்னாடகாவிற்கு மின் தமிழ்நாட்டில் இருந்து தான் போவதாக அறிந்தேன்.

அதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் அவன் இறங்கிவருவான் என்பது எனது நம்பிக்கை.

காவேரியில் நீர் இல்லாமல் நிறைய தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்வதாக அறியும்போது உண்மையில் வேதனையாகத் தான் இருக்கும். எனவே தமிழர்கள் முதலில் ஒற்றுமைப்பட்டால் தான் சாதிக்கமுடியும்

ஐயா!! நெய்வேலி மின் திட்டமும், கல்பாக்கம் அனு மின் திட்டமும் தென் மானிலம் அதுனையும் பயன் பெற கட்ட பட்டது.அதில் ஏதாவது கோளறு ஏற்பட்டால் தென் மானிலஙள் அத்துனையும் பாதிக்கும்.

காவேரி நீர் பிரச்சனை ஒரு அரசியல் தகறாறு.இப்போது சில் தன்னார்வ தொண்டு நிறுவனஙள் கர்னாடகா மற்றும் தமிழ் நாட்டு விவசாயிகள் இடயே நேர்க்கு நேர் கலந்து உரையாடல் செய்து காவேரி குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த பிரச்சனை விரைவில் தீறும் என்று என்னுவோம்.

சேது கால்வாய் திட்டத்தால் உச்ச பயன் பாட்டை பெற முடியாது. சேது கால்வாயால் எல்லாகப்பல்களும் போய்வரமுடியாது, சிறிய கப்பல்களும் நடுத்தர கப்பல்களும்தான் போய் வரமுடியும், அதிகமாக பெரிய கப்பல்கள்தான் போக்குவரத்துக்கு பயன்படுகிறது, திட்டம் முடிவடைந்து இந்த நடுத்தர, சிறியகப்பல் போக்குவரத்தால் வரும் வருமானம்மூலமாக இத்திட்டத்துக்காக செலவு செய்த பணத்தை எடுக்கவே நீண்டகாலம் செல்லும், இதனால் பாதிப்படைந்த பவளப்பாறைகளையும், கடல்வளத்தின் இழப்பும் ஈடுசெய்யமுடியாத இழப்புத்தான்.

சேது திட்ட அமைபாளர்கள் இப்போது அமெரிக்க அரசாஙத்தின்

துணயோடு இந்த குறைகளை சரி செய்யும் முயற்சியல் உள்ளனர்.

  • தொடங்கியவர்

இதை மொழி வெறியர்கள் என்று சொல்லாமா தலை??? சின்ன உதவி செய்ய கூட இப்படி மொழி வெறி பார்த்து நட்க்கிறார்கிலே?

நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன்.

அது தவறு என்று பின்னர் உணர்ந்தேன்.

நாங்கள் தற்போது இருப்பது அவனது நாட்டில்.

அவனது நாட்டு சட்ட திட்டங்கள் கலாச்சாரங்கள் வேறு.

அவனது மொழி தெரிந்தால் மட்டுமே அங்கு நடைபெறும்

அரசியல் மாற்றங்கள் தொட்டு அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

இல்லாவிடில் அங்குள்ள சட்டங்கள் தெரியாது தவறிழைத்து குற்றவாளிகள் ஆக்கப்படலாம்.

எனவேதான் இந்நாடுகளுக்கு அகதியாக வருவோருக்கு கூட ஆரம்பத்தில் அந்த மொழியை கற்பிக்கிறார்கள்.

ஐரோப்பாவில் ஆங்கிலம் புழக்கத்தில் இருப்பதாக இலங்கை - இந்தியா போன்ற நாடுகளில் இருப்போர் நினைக்கிறார்கள்.

இங்கு வந்தால்தான்

அவர்கள் தனது தாய் மொழியைத்தான் பேசுகிறார்கள் என்பது தெரியும்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட சுவிற்சர்லாந்தில் உள்ள 3 பகுதிகளில் ஜேர்மன் - பிரென்ஜ் - இத்தாலி - ரொமானிஸ் ஆகிய மொழிகள் பேசினாலும் ஜேர்மன் - பிரென்ஜ் - இத்தாலி பேசும் பகுதிகளில் இவையே தனித் தனி ஆட்சி மொழியாக இருக்கிறது.

உதாரணமாக :

ஜேர்மன் பேசுவோர் பிரென்ஜ் மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பதுண்டு.

அல்லது

பிரென்ஜ் பேசுவோர் ஜேர்மன் மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பதுண்டு.

அல்லது

இத்தாலி பேசுவோர் பிரென்ஜ் மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பதுண்டு.

ஒரு சிலரே ஆங்கிலத்தை கற்கின்றனர்.

அதுவும் வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்வோர் அல்லது வியாபார - அரசியல் தேவைகள் கருதி...........

ஆங்கிலம் தெரியாத காரணத்தால் இவர்கள் பின்னடைந்தவர்கள் அல்ல.

பலர் ஆங்கிலம் தெரிந்தாலும் பேசுவதில்லை.

கொஞ்சம் தெரியும் என்று சொல்வார்கள்.

இலக்கணம் பிசகாது பேசுவார்கள்.

நமக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை.

அவர்கள் ஒரு நாட்டுக்கு போகு முன் அந்த நாடு - கலாச்சாரம் - மக்கள் - சட்ட திட்டங்கள் - மொழி - இப்படி பல வற்றை தெரிந்து கொண்ட பின்தான் போவார்கள்.

நாம் புறப்பட்டா போதும் என்ற நிலையில் போகுறோம்?

தவிர

தமிழ் நாட்டில்

தமிழ் நாடு என்று பெயரே தவிர

எல்லாமே ஆங்கிலம் கலந்த தமிழை பட்டி தொட்டி முழுவதும் பார்க்கலாம்.

ரைஸ்
  • தொடங்கியவர்

carton3hi.gif

-தினக்குரல்

pcecrtn4ka.gif

விமானத்திலையும் கப்பலிலையும் வந்தவை பொலுத்தீனிலை போகப்போயினம்...

http://www.pathivu.com/files/ambalam/am060106.smil

  • தொடங்கியவர்

ca4ez.gif

- தினக்குரல்

  • தொடங்கியவர்

lp64jv.jpg

நுவரெலியா - Nuwara Eliya

(- இலங்கையின் மலையகப் பகுதியில் நுவரெலியா இருக்கிறது.

- நுவரெலியா மலையக இந்தியத் தமிழர்கள் வாழும் பகுதியாகும்.)

- லக்பிம (சிங்கள நாளேடு)

carton.jpg

Thinakural

  • தொடங்கியவர்

untitled0vz1.jpg

விடுதலைப் புலிகள் நோர்வேயில் பேச்சு வார்த்தைகள் என்றும்

இலங்கை அரசு ஆசியாவில் பேச்சு வார்த்தைகள்

என்றும்

ஆளாளுக்கு விட்டுக் கொடுப்பில்லாது இழுபறி செய்யும்,

போருக்கான முஸ்தீபுகளை

ஜே.வீ.பீ மற்றும் பிக்குகள் மகிழ்ச்சியோடு தொடங்கி வைக்க தயார்..................

  • தொடங்கியவர்

moorthy1du.gif

-தினக்குரல்

இந்த கேலிசித்திரத்தின்படி பார்க்கும் போது சந்திரிகா சமாதானத்தின் பொருளை சரியாக புரிந்து கொண்டவர் என்ற அர்த்தம் தொனிக்கிறதே?

இந்த கேலிசித்திரத்தின்படி பார்க்கும் போது சந்திரிகா சமாதானத்தின் பொருளை சரியாக புரிந்து கொண்டவர் என்ற அர்த்தம் தொனிக்கிறதே?

புதியாய் வருபவர் முதலில் இருப்பவரை நல்லவர் ஆக்கிறது எப்போதும் நடப்பது தானே..!

அதோடு பழயவர் செய்த தீமைகளையும் மக்கள் மறந்து போவர்... அதனால் இது சாத்தியமே...

இங்கு சொல்லப்பட்டது....:- சந்திரிக்காவினால் சமாதானம் போல் ஒண்றைக் காட்டத்தன்னும் முடிந்தது ஆனால் இராஜபக்ஸ்ச வினால் முடியாது அல்லது முடியவில்லை என்பது எண்று நினைக்கிறேன்... சரியாக இருக்குமா..??

ம் இருக்கலாம்

  • தொடங்கியவர்

சந்திரிகா

விஜே குமாரணத்துங்கவுடன் இருக்கும் போது

நல்ல எண்ணமே இருந்தது.

காலி நாற்காலிக்கு வந்ததும் அவரை மாற்றியது.

டூ லேட்..............

மகிந்த

வெட்டுவேன் வீழ்த்துவேன் என்று

நாற்காலியை இழுத்து உட்கார்ந்தார்.

இப்ப பாவமாய் விழி பிதுங்கி நிற்கிறார்.

வெளியில இவரை பெரிதா யாருக்கும் தெரியாது.

புலியை விட பக்கத்தில நிக்கிற பூனைகள் விராட்டக் கூடாது என்று யோசினை போல..........

ரணிலை வேற தலைமைப் பதவியில இருந்து தூக்கப் போறாங்க.

விடுதலைப் புலிகளின் அரசியல் சாணக்கயம் நல்லாத்தான் வேலை செய்யுது.

அண்ணாமாரே அக்காமாரே கண்ணை மூடிக் கொண்டு கடலுக்கை குதியுங்கோ.

hitlermahinda2oi.jpg

  • தொடங்கியவர்

carton-l.gifcarton.gif

-thinakural

Cartoon_big.jpg

-lakbima.

  • தொடங்கியவர்

moorthy.gifcartoon.gif

-thinakural

தென்னிலங்கையில் மீண்டு 1980 கள் போல இரத்த ஆறு ஓடபோகிறது என்று சில மாதங்களுக்கு முன்னர் பாலகுமார் அண்ண கூறியிருந்தார். மவிமு இன் இராணுவ ஆதரவு அமைப்பை பற்றி கேள்விப்படும் பொழுது தான் விளங்குது.

முடிவில் இராணுவ சர்வாதிகார ஆட்சியாக மாறுமா இல்லை சிவப்புச்சட்டைக்காரர்கள் கையில் சிறீலங்காவா?

ஜனநாயகம் பாராளமன்றம் இறைமை பொளத்த மதம் என்பவற்றின் பெயரால் தமிழ் மக்களை அடக்கி ஆள நினைத்த 2 முன்னணி அரசியல் கட்சிகளும் இது வரை காலம் விதைத்த வினையை அறுவடை செய்யப் போகிறார்கள். சிங்கள இனத் தலைவர்கள் தமது வெறிபிடித்த தமிழ் எதிர்ப்பு கொள்கைகளால் தமது இனத்திற்கே குழி வெட்டினார்கள் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

-------------------தென்பகுதி அரசியல் கட்சிகள்

cartoon4jo.jpg

ஐக்கிய தேசியக் கட்சி

-நன்றி: லக்பிம (சிங்கள நாளேடு)

  • தொடங்கியவர்

mo.gifca.gif

-Thnakkural

cartoonbig7sf.jpg

- Lakbima

  • தொடங்கியவர்

carton-l.jpg

-தினக்குரல்

  • தொடங்கியவர்

haran1.jpg

-Vikadan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.