Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4தொலைகாட்சிக்கு நாடு கடந்த அரசாங்கம் உள்துறை அமைச்சு செயலர் வாசுகி நன்றி தெரிவிப்பு ..!

Featured Replies

Friday, April 22nd, 2011 | Posted by ethiri

சனல் 4தொலைகாட்சிக்கு நாடு கடந்த அரசாங்கம் உள்துறை அமைச்சு செயலர் வாசுகி நன்றி தெரிவிப்பு ..!

உள்துறை அமைச்சின் பிரித்தானிய செயலாளர் சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்

மனமார்ந்த நன்றியினை பின்வருமாறு தனது கடிதத்தில் சனல் 4 நிறுவனதிற்கு அனுப்பி வைத்துள்ளார் .

சிறிலங்கா அரசாங்காம் வெளி உலகிற்கு உண்மையின் நிலையை சொல்ல தவறிய நிலையில்

சனல் 4 சிறிலங்கா பற்றிய செய்திகளை ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை விபரித்துள்ளதுடன்

உண்மை நிலையினையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது .

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சனல் போவுக்கு அவர்களது சோர்வற்ற வெளிப்படையான உண்மையான

சிறிலங்கா நிலைப்பாட்டை ஒளிபரபியதற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தெரிவிக்கின்றது .

தற்போதைய ஐநா நிபுணர் குழுவினரின் அறிக்கைக்கு சனல் 4 தனது மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளனர் ,

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாய்மையான ஆழ்ந்த நன்றியினை தெரிவித்ததுடன்

அவர்கள் செய்யும் சிறிலங்கா நிலைமைகளையும் ,சிறிலங்க அரசாங்கத்தின் உண்மைகளை வெளி கொனரும் செயலையும் தொடர்ந்து செய்ய வேண்டுமென

கேட்டு கொண்டுள்ளது .

உள்துறை அமைச்சின் பிரித்தானிய செயலாளர்

சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் ,

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் .Vasuki- channel

111-150x150.png12-150x150.png

vaasu-146x150.jpg

நன்றி

எதிரி

  • கருத்துக்கள உறவுகள்

Friday, April 22nd, 2011 | Posted by ethiri

சனல் 4தொலைகாட்சிக்கு நாடு கடந்த அரசாங்கம் உள்துறை அமைச்சு செயலர் வாசுகி நன்றி தெரிவிப்பு ..!

உள்துறை அமைச்சின் பிரித்தானிய செயலாளர் சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்

மனமார்ந்த நன்றியினை பின்வருமாறு தனது கடிதத்தில் சனல் 4 நிறுவனதிற்கு அனுப்பி வைத்துள்ளார் .

சிறிலங்கா அரசாங்காம் வெளி உலகிற்கு உண்மையின் நிலையை சொல்ல தவறிய நிலையில்

சனல் 4 சிறிலங்கா பற்றிய செய்திகளை ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை விபரித்துள்ளதுடன்

உண்மை நிலையினையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது .

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சனல் போவுக்கு அவர்களது சோர்வற்ற வெளிப்படையான உண்மையான

சிறிலங்கா நிலைப்பாட்டை ஒளிபரபியதற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தெரிவிக்கின்றது .

தற்போதைய ஐநா நிபுணர் குழுவினரின் அறிக்கைக்கு சனல் 4 தனது மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளனர் ,

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாய்மையான ஆழ்ந்த நன்றியினை தெரிவித்ததுடன்

அவர்கள் செய்யும் சிறிலங்கா நிலைமைகளையும் ,சிறிலங்க அரசாங்கத்தின் உண்மைகளை வெளி கொனரும் செயலையும் தொடர்ந்து செய்ய வேண்டுமென

கேட்டு கொண்டுள்ளது .

உள்துறை அமைச்சின் பிரித்தானிய செயலாளர்

சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் ,

நன்றிகள் வாசுகிக்கு!

இராஜதந்திரந்தின் முதலாவது அடியை, வெற்றிகரமாக எடுத்து வைத்ததற்கு!!!

எங்கள் ஆயிரம் மின்னஞ்சல்கள் கூறாத நன்றியை, உங்கள் ஒரு கடிதம் கூறும்!

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.