Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்காவின் தூதர் நியமனம் குறித்து என்ன சொல்கிறது ஆஸ்திரேலியப் பத்திரிகை?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்போர்ன், ஆஸ்திரேலியா: “ஸ்ரீலங்கா நியமித்துள்ள தூதுவரை, ஆஸ்திரேலிய அரசு எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டிருப்பது, ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களைக் கோபப்படுத்தியிருக்கிறது.” இவ்வாறு ஆஸ்திரேலியாவின் The Age பத்திரிகை இன்று (திங்கட்கிழமை) செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஸ்ரீலங்கா தனது ஆஸ்திரேலியாவுக்கான தூதராக, முன்னாள்கடற்படைத் தளபதி திஸர சமரசிங்கவை கடந்த வெள்ளிக்கிழமை நியமித்திருந்தது. ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தவர்களை தூதுவர்களாக ஏற்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசுக்கு ஏற்கனவே பல மட்டங்களில் இருந்தும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டிருந்தன.

ஆஸ்திரேலிய எம்.பி. ஜோன் மேர்ஃபி, “ஆஸ்திரேலிய அரசு ஓய்வுபெற்ற அட்மிரல் திசர சமரசிங்கவின் நியமனத்தை நிராகரிக்க வேண்டும்” என்று பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தொடரில் வாதம் செய்திருந்தார்.

இருப்பினும், ஆஸ்திரேலிய அரசு ஸ்ரீலங்கா தூதரின் நியமனத்தை அங்கீகரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 1854ல் ஆரம்பிக்கப்பட்ட The Age பத்திரிகை, அங்குள்ள பாரம்பரிய ஊடகங்களில் ஒன்று. தற்போதய அதன் சராசரி வார விற்பனை 197,500.

நன்றி- விறுவிறுப்பு.கொம்

http://viruvirupu.com/2011/05/09/1475/

  • கருத்துக்கள உறவுகள்

Tamil anger at new envoy

AUSTRALIA has approved the controversial appointment of a former naval commander as Sri Lanka's high commissioner, prompting Australia's Tamil community to accuse the government of protecting a war criminal.

Retired Admiral Thisara Samarasinghe was appointed as high commissioner to Australia on Friday.

Since learning of his nomination for the role earlier this year, Australia's Tamil community has lobbied the Gillard government to reject Admiral Samarasinghe in response to Sri Lanka's refusal to allow an international war crimes tribunal.

Advertisement: Story continues below

Australian Tamil Congress spokeswoman Sam Pari said the Tamil community felt betrayed and disappointed as the appointment would give an accused war criminal diplomatic immunity.

Admiral Samarasinghe became Sri Lanka's navy commander after the 26-year war against the Tamil Tigers ended in 2009.

While no allegations of war crimes were made against him, the United Nations released a report on April 25 recommending investigations into alleged war crimes.

Federal MP John Murphy, who opposed Admiral Samarasinghe's appointment, told Parliament in February he was an ''entirely inappropriate person'' to be Sri Lanka's high commissioner to Australia.

Mr Murphy said he was representing the Sri Lankan community and the admiral's involvement with the war was concerning as he was director-general of naval operations when innocent civilians were targeted. The war is believed to have cost up to 100,000 lives.

http://www.theage.com.au/national/tamil-anger-at-new-envoy-20110508-1eecp.html

to: letters@theage.com.au

Subject: re : Tamil anger at new envoy

Dear Editor,

If we do not stop now what is next, a Taliban member to represent Afghanistan in Canberra?

Not just Tamils, any Australian for that matter any human being should not be happy with any appointment of alleged war criminals. Sri Lanka makes mockery of democracy and its values which Australia should reject. Until Sri Lanka complies with finding by UN, based on its report, all such appointments should not be approved.

Thanks for your story ( http://www.theage.com.au/national/tamil-anger-at-new-envoy-20110508-1eecp.html )

Sincerely,

பரபரப்பு இன்று விறுவிறுப்பாகி யாழில் வலம் வருகிறது!

வாசகர்களே அவதானம். யாராக இருந்தாலும், செய்தி இணைப்புடன்

மின்னஞ்சல் தொடர்பையும் இணைக்க வேண்டும். இவருக்கு விதிவிலக்கு கூடாது.

உதாரணத்துக்கு, இவரால் இணைக்கப்பட்ட அவுஸ்ரேலியா பத்திரிகை இணைப்பை

என்னால் பெற முடியவில்லை!

வன்னிப் பொய் பரபரப்பி முள்ளிவாக்காலுடன் அதை மூடி, இப்போது விறுவிறுப்பாக ஏன் இவர் வருகிறார்?

இந்தக் கேள்வியோடு, இவரது எழுத்தை சுவைப்பது சரியான தெரிவாக இருக்கலாம்!

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அகூதா அண்ணா!

என்னாலும் அந்த எழுத்தில் இருந்த 'நாறல்' மணத்தை உணரக்கூடியதாக இருந்தது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.