Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா நியூயோர்க் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா நியூயோர்க் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு.

On May 18, 2011, the Tamil Diaspora of North America will be rallying at the United Nations in New York City to demand an independent, international investigation of the Genocide carried out against the Tamil people by the Sri Lankan government and its military. May 18th, 2009, marked the end of the Sri Lankan ethnic civil war between the Tamils and the Sinhalese. In the name of fighting terror, the government of Sri Lanka indiscriminately bombarded the Tamil homeland of Eelam, using large-scale and widespread shelling including the employment of banned chemical weapons, killing more than 40,000 people in a matter of just three days! During and after the final stages of the war, hundreds of thousands of Tamil civilians and combatant survivors were subjected to extreme forms of torture, gang rapes, and extrajudicial killings. While these atrocities were going on, the Sri Lankan government barred NGOs, rights groups, and the international media from entering these areas.

The recently-released Report of the UN Secretary General’s Panel of Experts accounts the crimes committed against the humanity and genocide carried out in Sri Lanka. The Report states that "this is a grave assault on the entire regime of international law designed to protect individual dignity during both war and peace." In addition, the Report faults the UN for its failure to prevent the massacre that took place back in 2009.

The Report of the UN Panel of Experts further states: “Accountability for serious violations of international humanitarian or human rights law is not a matter of choice or policy; it is a duty under domestic and international law. These credibly alleged violations [in Sri Lanka] demand a serious [international] investigation and the prosecution of those responsible”. Accordingly, we demand that the United Nations constitute an independent judiciary to investigate and punish those responsible for the crimes.

Despite the voice of the Tamils being silenced in Sri Lanka under threat and brutality, the Tamil Diaspora will carry forward the struggle for justice in the international arena. Brothers and sisters, you are welcome to join us. Those who cannot participate can make a donation at http://www.sangamevents.org/ for the “Justice for Genocide Victims of Thamil Eelam Fund”. Donations will be used to cover the expenses and enable worldwide broadcasting of the event.

Justice for Genocide Victims of Thamil Eelam will take place on May 18, 2011 from 10:00 am to 4:00 pm at1st Ave & E 44th Street, New York, NY 10017. A candle light vigil will be held from 8:00 pm to 9:00 pm at the same venue. This event is in collaboration with Tamils from across North America.

· Transnational Government of Tamil Eelam (TGTE)

· United States Tamil Political Action Council (USTPAC)

· Canadian Tamil Congress (CTC)

· National Council of Canadian Tamils (NCCT)

· Ilankai Tamil Sangam (ITS)

· Naam Thamilar - North America

· World Thamil Organization (WTO)

· Tamils for Obama

· Tamils Against Genocide (TAG)

For more information please contact Charles Veera @ 616-238-8492

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா பொலிங்புறூக் நகரில்

image001nn.jpg

May 22nd Sunday 3.00 to 5 PM

வன்னி மண்ணில் வதைபட்டு, விதைபட்டவர்களை

விழிசிந்த வழிபடும் நினைவு நாள்!

Come and join us!

மே 18ஆம் திகதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமெரிக்கத் தமிழர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் சிறிலங்கா iனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக பிரகடனப்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் கலந்து கொள்ளவுள்ளதோடு, பெரியார் பன்னாட்டு அமைப்பினரும் பங்கேற்கின்றனர்' என தனதுலையில் வீரமணி தெரிவித்துள்ளார்.

ஐ.நா முன்றல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் கலந்து கொள்ளும்! - வீரமணி அறிவிப்பு

நிபுணர்கள் குழுவின் அறிக்கையின்படி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கும்படி வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை முன்பு எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் கலந்து கொள்ளும் என அக் கட்சியின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையும், மத்திய அரசின் கடமையும் எனும் கருப்பொருளில் தஞ்சை நகர ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'இலங்கையில் இடம்பெற்ற ஈழத்தமிழர்களின் படுகொலை பற்றி இதுவரை மறைக்கப்பட்டு வந்த செய்தி இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலகத்துக்கே பொது அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவை நியமித்து, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற அறிக்கையை தயாரித்து கையளித்துள்ளது. இவ்வறிக்கையை பத்து மாத காலத்தில் தயாரித்து சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றங்களை புரிந்துள்ளதாக ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திராவிடர் கழகத்துக்கு வாக்குக் கண்ணோட்டம் கிடையாது. நாட்டுக் கண்ணோட்டம்தான் உண்டு. சர்வாதிகாரியான ஹிட்லரையே தோற்கடிக்கும் அளவுக்கு சிறிலங்கா ஜனாதிபதி கொடுமைகளைப் புரிந்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசாங்கம் துணை போனமை வெட்கக்கேடான விடயமாகும்.இலங்கையில் தமிழர்கள், தங்கள் உரிமைக்காகத்தான் போராடினார்கள். உலகத்திலேயே சொந்த நாட்டு மக்களை குண்டு வீசிக் கொன்ற சம்பவம் இலங்கையில் மட்டும்தான் நடைபெற்றுள்ளது. தமிழின அழிப்பு நடைபெற்ற போது நாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்போம் என்று மத்திய அரசு இருந்தது. இப்போது அவர்களின் நிலை என்ன?

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்துள்ளன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கே காரணம் தமிழ்நாடு தான். ஆனால் தமிழினம் அழிக்கப்படுவது பற்றி இந்திய அரசாங்கம் கவலையில்லாமல் இருந்தது. உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா? இல்லை.

இலங்கையில் தமிழர்களின் மீதான கொடுமை இன்னும் தொடர்கிறது என்று ஐகடகிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கம் இன்னும் ஏன் மௌனம் சாதிக்கிறது? இனியாவது இதற்கு பரிகாரம் தேட மத்திய அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு தமிழ் ஈழம்தான். எனவே தமிழ் ஈழத்தைப் பிரகடனப்படுத்த உதவ வேண்டும். சிறிலங்கா ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிறுத்த வேண்டும் என்று உலகம் முழுவதிலும் இருந்து குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

மே 18ஆம் திகதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமெரிக்கத் தமிழர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் சிறிலங்கா iனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக பிரகடனப்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் கலந்து கொள்ளவுள்ளதோடு, பெரியார் பன்னாட்டு அமைப்பினரும் பங்கேற்கின்றனர்' என தனதுலையில் வீரமணி தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={321DC085-A846-447C-ABD0-7072C10F2FDA}

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
flyermay18.jpg

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலை நினைவு வாரம்

தர்மம் தலைகுனிய, நீதி நடு நடுங்க, நியாயம் நெறி கலங்க, நேர்மை நினைவிழக்க

நடைபெற்ற தமிழினக் கொலையை வரலாறுப் பதிவாக மாற்றவேண்டிய கடமை

நமக்குள்ளது. சம்பந்தப் பட்டவர்களை உலகத்தின் கண்களுக்கு தெரிய வைத்து

எங்கள் இனத்திற்கு ஏற்பட்ட இழிவை போக்கி, எமது உறவுகளுக்கு கிடைக்க வேண்டிய

ஒரு நிரந்தரமான சுதந்திர சுயமரியாதையுடன் சம உரிமை, சம தகுதி, அதிகாரப் பகிர்வு

போன்றவற்றுடன் கூடிய ஒரு தீர்க்கமானவிடிவை வாங்கிக் கொடுக்காமல் நிம்மதியாகத் தூங்க முடியாது.

இந்தக் கொடிய கொடூரமான சம்பவம் நடந்து முடிந்து இரண்டு வருடங்கள்

ஆகிவிட்டன. இந்த நினவு நாட்களில் நாம் என்ன செய்யவேண்டும் என்ற

கேள்வி நமக்குள் எழலாம்.

தமிழினப் படுகொலை வாரம் இம்மாதம் ஞாயிற்றுக் கிழமை (5/15/2001) வறியோர்க்கு உணவு

வழங்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகிதொடர்ந்து அடுத்த ஞாயிற்றுக் கிழமை (5/22/2011) நினவு நாள்

பிராத்தனை வழிபாடு நிகழ்வுடன் முடிவுற இருக்கிறது.

இவ்வாரத்தில் நீங்கள் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்:

வறியோர்க்கு உணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்

அல்லது அதற்கு பண உதவி செய்யலாம்.

மாமிச உணவை நினைவாக ஒருசில நாட்கள் தவிர்க்கலாம்

பதினெட்டாம் திகதி உண்ணா விரதம் மேற்கொள்ளலாம் அல்லது

ஒரு நேர உணவையாவது ஒருவாரம் தவிர்க்கலாம்

குறிப்பிட்ட தினத்தில் மௌன விரதம் கடைப் பிடிக்கலாம்

நியூ யோர்க்கில் ஐ.நா சபைக்கு முன்பாக நடைபெறவிருக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ளலாம்

உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து ஞாபகார்த்தமாக வீட்டில் ஒரு மரம் நாட்டலாம்

கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து வழிபடலாம்

அன்று இங்கு நடைபெறவிருக்கும் நினவு நாளில் கலந்து கொள்ளலாம் (5/22/2011).

மேற்கண்ட செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் மனதில் ஒரு நிம்மதி

ஏற்படுவதோடு எங்கள் உறவுகளை நினைத்து இதையாவது செய்தோமே என்ற ஒரு

அமைதி ஏற்படும். அத்தோடு இந்த வரலாறுப் பதிவில் உங்கள் பிள்ளைகள் மற்றும்

நண்பர்களுக்கும் எமது இத் தீராத துயரத்தை தெளிவாக விளங்கப்படுத்த ஏதுவாக இருக்கும்

.

உலகெங்கணும் பரந்து வாழும் எமது உறவுகளுடன்

மனதால் ஒன்றுபட்டு குறிக்கோளால் ஒன்றிணைந்து

இந்த நினைவு நாளில் நினவு கூர்ந்து பிரார்த்திப்போமாக.

வன்னி மண்ணில் வதைபட்டு விதைபட்டவர்களை

விழிசிந்த வழிபாடும் நினைவு நாள்!

மே 18 - தமிழீழ தேசிய துக்க நாளில் ஐநாவுக்கு முன்னால் அணிதிரள்வோம் !

மொன்றியலில் இருந்து நியூ யோர்க் செல்வதற்கான பேரூந்துப் பயண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 514-400-6970, 514-995-6000

ஐநா நிபுணர் குழு பரிந்துரைத்தவாறு சிறிலங்கா அரசினால் தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட போர்குற்றங்கள் - இனப்படுகொலை - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பான அரசியல்- இராணுவ தலைவர்கள் மீது சர்வதேச விசாரணைய நடத்த உத்தரவிடுமாறு கோரியும் அனைத்துலக ஆணையம் ஒன்றினை நிறுவுமாறு நியூ யோர்க்கில் உள்ள ஐநா பீடத்தின் முனனால்; அனைவரையும் அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

இது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு கட்டவிழ்த்த அரச பயங்கரவாத்த்தின் ஒரு சட்டபூர்வ சாட்சியமாக ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை அமைந்திருக்கின்றது. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதி விசாரணை மற்றும் அனைத்துலக ஆணையம் ஆகியனவற்றை நிறுவ செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் உத்தரவிடவேண்டுமென சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களும் - நாடுகளும் - தலைவர்வளும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழ்சமூகமும் அணிதிரளவேண்டியது காலத்தின் கடமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ தேசிய துக்க நாளான மே-18 வியாழக்கிழமை நியூ யோர்க்கில் அமைந்துள்ள ஐநாவின் முன்னால் மாபெரும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்மக்களின் காத்திரமான அழுத்தத்தை ஐநாவுக்கு கொடுப்பதற்கு அனைத்து தமிழ் அமைப்புக்களும் இந்த ஒன்றுகூடல் சிறப்புற அமைய உறுதுணை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

மொன்றியலில் இருந்து நியூ யோர்க் செல்வதற்கான பேரூந்துப் பயண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. முன்கூட்டியே பதிவுசெய்வதன்மூலம் உங்கள் ஆசனத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு : மொன்றியல்(கனடா) : 514-400-6970, 514-995-6000

Edited by akootha

டொராண்டோவில் இருந்து நியூ யோர்க் செல்வதற்கான பேரூந்துப் பயண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வாருங்கள் ஒன்றாகக் கூடுங்கள்

ஒன்றாகி பலவாகி வாருங்கள்

ஒரு தாயின் பிள்ளையாய் சேருங்கள்

MAY 18 UN இன் முன்னால் கூடுங்கள்

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் ஒன்றை நாடு கடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.