Jump to content

பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்

Recommended Posts

Posted

இல்லை ரண்டும் சின்னக்குட்டியள்..இது தாயும் பிள்ளையுமா???

ºÃ¢ þÃñÎõ À¡ºÓûÇ «ñ½¡ý ¾í¨¸¸û «ôÀÊ ¦º¡øÄ¡Äõ ¾¡§É? «¦¾ýÉ ¯¼§É ¸¡¾Ä÷¸û

காதல் பற்றி நினைக்க நான் என்ன ஜூலியட்டா?

´ «Ð §ÅÈ ¿¢¨ÉôÒ þÕì¸? ¸ÅÉõ ¡ú¸Çò¾¢Ä ¸Éì¸ ¦Ã¡Á¢§Â¡ ±øÄ¡õ þÕ츢Éõ

¿¡ý ¦º¡ýÉ¡ ¦Ã¡Á¢§Â¡¸û ¿õÁ º¢ýÉôÒ , Ó¸ò¾¡÷

:P

இப்ப என்ன சொல்ல வாறியள்..?

´Õ ¯ý¨Á ¦º¡ýÉ¡Éý ²ý «ÐìÌ þôÀÊ

ºó¾¢ÃÓ¸¢ §ƒ¡¾¢¸¡ Á¡¾¢Ã¢ ÐûÇ¢ ̾¢ì¸¢È¢í¸û :P :P :P :P

  • Replies 61
  • Created
  • Last Reply
Posted

இவ்விடம் என்னா நடக்குது????

Posted

இவ்விடம் என்னா நடக்குது????

ஆஆ சுயம்வரம் நடக்குது ஏன் கலந்துக்க போறிங்களா? :wink: :lol::lol:

Posted

நான் கலந்துகொள்ளாம ஒரு சுயம்வரமா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆஆ சுயம்வரம் நடக்குது ஏன் கலந்துக்க போறிங்களா? :wink: :lol::lol:

சிரித்த சிரித்து வயிறு நோகுது இப்படித்தான் பன்பலாக கதைக்க வேண்டும் அதான் சந்தோசம் :P :P :P

Posted

நானே துளசிப் பெரியம்மாட்ட இருந்து அவாக்குத் தெரியாம ஆசை ஆசையா இரண்டு பூனைக்குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறன் இவையென்னண்டால் லவ்ஸ் ம் லவ்ஸ்.

Posted

சிரித்த சிரித்து வயிறு நோகுது இப்படித்தான் பன்பலாக கதைக்க வேண்டும் அதான் சந்தோசம் :P :P :P

கீதா என்ன பல் அது??? பன்பல் ஆ ஆ...யாருக்கு முளைச்சிருக்கு?? :lol:

Posted

சுயம்வரம் நடந்த இடத்திலிருந்து இருவர் தலைமறைவு :lol: :lol:

Posted

சுயம்வரம் நடந்த இடத்திலிருந்து இருவர் தலைமறைவு :lol: :lol:

யாரை சொல்லுறிங்க :roll: :roll:

Posted

யாரோ 2 பேரைச் சொன்னன்.நீரில்லையென்றால் சுயம்வரத்துக்கு வாறாக்களுக்கு பீடா குடும்.

Posted

யாரோ 2 பேரைச் சொன்னன்.நீரில்லையென்றால் சுயம்வரத்துக்கு வாறாக்களுக்கு பீடா குடும்.

சரி சரி நீங்கள் சாறிதொங்கலை சரி செய்தது கானும் அங்க சின்னப்புவும் முகதாரும் வந்து நின்க்கினம் கொண்டு போய் யுஸை கொடுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இங்க என்ன நடக்குது ஆ..என்னப்பா வினித் எத்தின பேரோட நிண்டு படம் எடுத்திருக்குறீர், நீர் மன்னன் தான் ஓய்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிநேகிதி நீங்கள் சொன்ன கதை

பால பாடத்தில இருக்குது எண்டு அம்மா

சொன்னவ( நீதிக் கதைகள் மாதிரி)(முடிவைத்தான் மாத்தீட்டினம்)

Posted

வினித் அண்ணா முகத்தாருக்கும் சின்னப்புவுக்கும் யூஸ் வேண்டாமாம்...எப்ப போத்தலுடைப்பினம் எப்ப வாசிப்பினம் என்று கேக்கினம் ..என்ன சொல்றது அவைக்கு.

Posted

சபி அம்மா அப்பிடியோ சொன்னவா??அப்ப அம்மாட்ட கேட்டு நிறையக் கதையை எங்களுக்கும் சொல்லுமன்.

Posted

புழுகுப்பூனை உமக்கு என்ன நடக்குது என்று விளங்கேல்லயா??பின்னால சமையற்கட்டில மீன் பொரிக்கினம் ஆரைக் காவலுக்கு விடுறது என்று தெடினம் நீர் போமன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வினித் அண்ணா முகத்தாருக்கும் சின்னப்புவுக்கும் யூஸ் வேண்டாமாம்...எப்ப போத்தலுடைப்பினம் எப்ப வாசிப்பினம் என்று கேக்கினம் ..என்ன சொல்றது அவைக்கு.

என்னத்தை வாசிக்கிறது பிள்ளை?சொன்ன நானும் செய்வனல்லே, அப்ப எனக்கும் ஒரு போத்தல்?என்ன இருக்கு கல் ஆ பொல்லா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புழுகுப்பூனை உமக்கு என்ன நடக்குது என்று விளங்கேல்லயா??பின்னால சமையற்கட்டில மீன் பொரிக்கினம் ஆரைக் காவலுக்கு விடுறது என்று தெடினம் நீர் போமன்.

ஓம் பொல்லோட நெத்தலி மீன் பொரியல் நல்லாத் தான் இருக்கும் அணை,கோவியாமா ,குஞ்சல்லே எனக்கும் கொன்சம் தந்தாய் எண்டா உனக்கு கட்டாயம் கெதியில கலியாணம் நடக்கும்,அதுவும் ஒரு சோக்கான மாப்பிள்ளைக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உனக்கு கட்டாயம் கெதியில கலியாணம் நடக்கும்,அதுவும் ஒரு சோக்கான மாப்பிள்ளைக்கு.

அப்பு எப்பணை

சாத்திரம் பாக்க வெளிக்கிட்டனீங்கள் :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Posted

கல் எண்டால் என்ன பொல் எண்டால் என்ன அத சொல்லுங்கோ முதல்ல... சாத்திரியண்ணா சுற்றுப்பிரயாணம் முடிஞ்சு வந்து வைக்கப்போற முதல் ஆப்பு புழுகுப்பூனையாருக்குத்தான்.

Posted

வினித் அண்ணா முகத்தாருக்கும் சின்னப்புவுக்கும் யூஸ் வேண்டாமாம்...எப்ப போத்தலுடைப்பினம் எப்ப வாசிப்பினம் என்று கேக்கினம் ..என்ன சொல்றது அவைக்கு

சின்னப்புக்கு போத்தில் ஒண்டும் வேண்டாம் கோலாக்குள்ள

ஒரு பானடொல் பொட்டு கொடுத்த கானும் கிக் எறிடும்

முகத்தார் கொன்ஞ்சம் ஸ்ரொங்கன ஆள் தான் அவருக்கு திரிசாட டான்ஸ போடுறம் எண்டு சொல்லி பாருன்கோ

2 போத்தில் றிம்மிமார்டின் அடிச்ச மாதிரி நிப்பர் :P :P :P

Posted

இங்க என்ன நடக்குது ஆ..என்னப்பா வினித் எத்தின பேரோட நிண்டு படம் எடுத்திருக்குறீர், நீர் மன்னன் தான் ஓய்.

இப்ப இவர் மன்னர் ஹரியிடம் பேச்சு வாங்க போறார் போல :P :P

இப்படி சொல்லி சொல்லியே உசுப்பு ஏத்தி உடம்பு எல்லாம் புண்ன போச்சு :lol:

Posted

முந்தி கேட்ட கதையா இருந்தாலும் காலத்திற்கேற்ற மாற்றங்களோட இருந்த இந்த கதையும் நல்லா தான் இருக்கு.

  • 1 year later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.