Jump to content

பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்


Recommended Posts

Posted

யாரடா பழையயயயயயயயயயயயயய ........ஒரு வருசத்துக்கு முதல் எழுதினதை தூசு தட்டிருக்கினம் என்று பார்த்தன்....கந்தப்புவா??? அப்புவும் வயசு போன நேரத்தில ஏனுந்த ஆராய்ச்சி உங்களுக்கு?? அந்த ஆற்றங்கரையைக் கண்டுபிடிச்சு அஸினையா தேடப்போறீங்கள்?

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாரடா பழையயயயயயயயயயயயயய ........ஒரு வருசத்துக்கு முதல் எழுதினதை தூசு தட்டிருக்கினம் என்று பார்த்தன்....கந்தப்புவா??? அப்புவும் வயசு போன நேரத்தில ஏனுந்த ஆராய்ச்சி உங்களுக்கு?? அந்த ஆற்றங்கரையைக் கண்டுபிடிச்சு அஸினையா தேடப்போறீங்கள்?

ஆட்சிக்கு சொல்லி விடாதைங்கோ, தெரிஞ்சுது என்றால் சங்கூதுகிற வயதில் இது தேவையா? என்று நச்சரிப்பா

Posted

நல்ல விளக்கமான மரம்வெட்டி தான்.

சிரித்தேன்............. LOL:LOL:LOL

Posted

பிள்ளை சினேகிதி உந்த ஆற்றங்கரை எங்கே இருக்குது?

உங்கள் வீட்டுக்குப் பின்னால் தற்பொழுது இருக்கு ஆனால் கடைசி மட்டும் ஜோ வரமாட்டா 3 தடவையும் பாட்டி தான் உக்கிர கோவத்துடன் வருவா :D:D:lol::lol:

ஆட்சிக்கு சொல்லி விடாதைங்கோ, தெரிஞ்சுது என்றால் சங்கூதுகிற வயதில் இது தேவையா? என்று நச்சரிப்பா

அப்பு இதை முதல் சொல்லியிருக்கலாமே நான் ஆச்சியிடம் சொல்லிவிட்டேன் பெரிய பொல்லொன்றுடன் வருகின்றா கவனம் :lol::lol::lol::lol:

Posted

\\உங்கள் வீட்டுக்குப் பின்னால் தற்பொழுது இருக்கு ஆனால் கடைசி மட்டும் ஜோ வரமாட்டா 3 தடவையும் பாட்டி தான் உக்கிர கோவத்துடன் வருவா \\

ஹா ஹா சந்தியா சரியாச் சொன்னீங்கள்.அப்ஸ்க்கு ஜோதிகாவோ விருப்பம்?

\\ஆட்சிக்கு சொல்லி விடாதைங்கோஇ தெரிஞ்சுது என்றால் சங்கூதுகிற வயதில் இது தேவையா? என்று நச்சரிப்பா \\

சொறி கந்தப்பு சந்தியா ஏற்கனவே சொல்லிட்டாவாம்.ஆச்சி நல்லவா மெல்லமாத்தான் அடிப்பா கவலைப்படாதயுங்கோ.

Posted

ஒரு நாள் விறகு வெட்டியின் மனைவி ஆற்றுக்குள் விழுந்து விட்டாவாம் அப்ப உடனே விறகு வெட்டி கடவுளைக்

பிள்ளை தயவுசெய்து அந்த ஆறு எங்கையிருக்கெண்டு ஒருக்கா சொல்லுங்கோவன் ..புண்ணியமா போகும் பொண்ணம்மாவை ஒருக்கா கொண்டு வந்து தள்ளிவிட வேணும் சிலவேளை கடவுள் வந்து ஜோதிகாவா.. . .தூக்கித் தரலாம் எல்லோ??????.

அடுத்தவனின் மனைவி கேக்குதோ முகத்தார் உங்களுக்கு :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்தவனின் மனைவி கேக்குதோ முகத்தார் உங்களுக்கு :P

முகத்தார் பதில் அளிக்கும் போது ஜோதிகா திருமணம் செய்யவில்லை

Posted

நான் சொல்லணும் என்று நினைச்சதை கந்தப்பு சொல்லிட்டங்கள்.முகத்தார் யாரையும் தொடர்புகொண்டாரா

ஊரிலிருந்து?

Posted

கோடாரி விழுந்துது தங்கம் வெள்ளி கிடைச்சுது சரி மனைவியைத் தொலைத்தவருக்கு ஜோதிகா கிடைச்சா சரி காதலி விழுந்தா காதலனுக்கு யார் கிடைப்பா மீனாவா ரம்பாவா

எனக்கில்லப்பா காதலியை தொலைத்த காதலனுக்கு

Posted

ஏன் காதலியைத் தொலைத்தவர் கொஞ்சம் வயசானவரா?? பாவனா வேண்டாமாமா?

Posted

சைற்ரால சிறிதளவு இளநரை வயசு அப்படிஒன்றும் பெரிசாஇல்லை. மீனாவின்ர கண்இருக்கல்லாகண் அடஅட ஆயிரம்கதை சொல்லும் வாவா என்று கூப்பிடும் அவோட உதடு இருக்கே உதடு ஐயோ ஐயோ சொல்லி மாளாது

ஜோதிகா என்ன பாவனாஎன்ன அசின் என்ன ஆட்டுக்குட்டி என்ன மீனாண்ணா மீனாதான்

ஐயைய்யோ நானில்லை நானில்லை அந்தகாதலியத்தொலைத்த காதலன்தான் சொல்லுறார்

  • 2 weeks later...
Posted

ஜோதிகா அஸனை விட மீனாவில அப்பிடி என்ன சிறப்போ....சரி நீங்களில்லை.காதலியைத் தொலைச்சவரைத்தான் கேக்கோணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.