Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் இனப்படுகொலை பெல்ஜியத்தில் வைகோ உரையாற்றுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monday, May 30, 2011, 12:11உலகம், தமிழீழம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெல்ஜியம் சென்றுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டு அமைப்பு கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார். பிரஸ்சல்ஸ் நகரில் ஜூன் 1ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் வைகோ உரையாற்றுகிறார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அமைப்பு, ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து உள்ளது.

இந்தக் கூட்டம், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ் ல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஜூன் 1, புதன்கிழமை அன்று நடைபெறுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் பங்கு ஏற்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில், ஈழத்தமிழர்கள் சார்பில் கலந்து கொண்டு உரை ஆற்றுமாறு, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோவுக்கு, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான பால் மர்பி அழைப்பு விடுத்து உள்ளார்.

ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைக் குறித்து, இந்தக் கூட்டம் முடிவு எடுக்க இருக்கின்றது.

இதில் கலந்து கொள்வதற்காக, வைகோ, 30.05.2011 அன்று அதிகாலை ஒரு மணி அளவில், சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரஸ் ல்ஸ் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இச்செய்தி மதிமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source:tamilthai.

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து விவாதம்! வைகோ பெல்ஜியம் பயணம்!

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=54915

வருக வருக மதிப்புக்குரியவரே. இந்த நேரத்திலே, இந்த இடத்திலே உங்கள் வரவும் அவசியமானதாகவே தமிழர்கள் நோக்குவார்கள்.ஏனெனில் இன்றுவரை எங்கள்துயரங்களை நன்கு தெரிந்தவர் நீங்கள்.இன்றுவரை குரலும் கொடுத்துவருகிறீர்கள்.ஆக்கபூர்வமாக ஏதாவது பேசுவீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் நாம் நம்பியவர்களைப்போல் நம்பிக்கைத்துரோகம் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறோம்[/b].

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் வை.கோ அவர்களுக்கு நாம் சொல்லத்தேவையில்லை

அவரது கடமையை அவர் சரியாக செய்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் வை.கோ அவர்களுக்கு நாம் சொல்லத்தேவையில்லை

அவரது கடமையை அவர் சரியாக செய்வார்.

இதுவே எனது கருத்தும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.