Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் சுற்றிவளைப்பு; பொதுமக்கள் அச்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரசுரித்தவர்: Sukkran June 1, 2011

கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் கடந்த சில நாள்களாக இராணுவத்தினர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் பிரதேசங்களிலும் இராணுவத்தினரின் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை அடுத்தே இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

source:Mykathiravan.

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கில் சுற்றிவளைப்பு; பொதுமக்கள் அச்சம்

கிழக்கு சிங்கங்கள் கருணா பிள்ளையான் ஆகியோர் ஆட்சியில் இருந்துமா இத்தனை அச்சங்கள்?

கிழக்கு சிங்கங்கள் கருணா பிள்ளையான் ஆகியோர் ஆட்சியில் இருந்துமா இத்தனை அச்சங்கள்?

அவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றவோ என்னவோ?

கருணா, பிள்ளையான் சிங்கங்கள் என்றால் டக்கிள்ஸும் ஆன்ந்தமும் என்ன பூனைகளோ?

  • கருத்துக்கள உறவுகள்

419.jpg

அவர்களே சிங்கிள் டீக்கு சிங்களத்திடம் சிங்கியடிக்கிறார்கள் ... அவர்களை போல் சிங்கம் .. சிலந்தி என்று ... ஆனாலும் தோழர் குமாராசாமி ஒரே டமாஸ்தான் :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.