Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுநாயக்கா தாக்குதலின் சூத்திரதாரி யார்? பொலிஸ் மா அதிபரால் அம்பலம். அதற்கு முன் உள்ளுக்கு போடப்படுவாரா?

Featured Replies

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அதன் பின்னணிகள் குறித்த அனைத்து விடயங்களையும் தான் எதிர்வரும் 17 ஆம் திகதி அம்பலப்படுத்தப் போவதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் வினவிய போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

.

17 ஆம் திகதி வரை பொறுத்திருங்கள் எல்லாவற்றையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறேன் என கூறிய அவர், 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே தான் அனைத்தினையும் வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

.

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் உள்ள புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்ட சிலர் செய்தது என்று கதையை முடிக்கிறாரோ யார் கண்டது. :D

விடுதலைப்புலிகளால் தமிழ் மக்கள் மட்டுமல்ல.. சிங்கள மக்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் மீதான சிங்கள அரச பயங்கரவாதப் படைகளின் போர் வெற்றி என்பது உண்மையில் சிங்கள மக்கள் வெடிகொழுத்திக் கொண்டாடக் கூடிய சந்தோசமான ஒன்றல்ல. சிங்கள அரசாங்க பயங்கரவாதப் படைகளுக்கு இருந்த முக்கிய சவாலை அகற்றி விடுவதன் மூலம்.. அதன் கோரக் கரங்கள் ஆட்சியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படும் தன்மை அதிகரிக்கும். இதனை சிங்கள புத்திசீவிகள் தொடங்கி.. சிங்கள மேலாதிக்க சிந்தனையில்.. பேரினவாத மாயையில் கிடந்த அந்த மக்கள் சிந்திக்கவில்லை என்பதே உண்மை..! (ஒரு சில சிங்களத் தலைவர்கள் மற்றும் மனித உரிமையாளர்களைத் தவிர.)

சிங்கள அரச பயங்கரவாதப் படைகள்.. தமிழ் மக்களை மட்டும் கொல்லவில்லை. 1970 களிலும் 1980 களின் இறுதியிலும் (கவனிக்க வேண்டும்.. 1980 களின் இறுதியிலும் சிங்கள இராணுவம் புலிகளுடனான போர் இந்தியப் படைகளுடன் நிகழ... சிங்களப் படைகள் போர் செய்வதில் இருந்து விலகி இருந்த போதே அதன் கோரத்தாண்டவம் தென்னிலங்கை சிங்கள மக்களை பாதித்தது.) பல ஆயிரக்கணக்கான ஆட்சிமாற்றம் கோரிய சிங்கள கிளர்ச்சிக்கார இளைஞர்களையும் அது கொன்று குவித்துள்ளது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காரணத்தால் தான் சிங்களவர்களாலும் நிம்மதியாக வாழ முடிந்தது. எனி அவர்களுக்குள்ளும் பழைய படி கிளர்ச்சிகள் வெடிக்கும்.. அரச பயங்கரவாதம் அவர்களை பதம் பார்க்கும். இதனை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தருணமும்.. தமிழ் மக்களின் போராட்ட நியாயங்களை சிங்கள மக்கள் உணரச் செய்யவும்.. சிங்கள அரச படைகளின் பிரச்சன்னத்தை தமிழர்களின் நிலப்பரப்பில் நிறுவுவதை தடுக்க சிங்கள மக்களையும் அவர்களின் அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோர வேண்டும். அவர்கள் செய்கிறார்களோ இல்லையோ தமிழ் மக்கள் இன்றைய சூழ்நிலையில் இதனை பகிரங்கமாக சிங்கள மக்களிடம் கொண்டு செல்வது அவசியம். குறிப்பாக தாயக தமிழ் அரசியல் சக்திகள் இதனை செய்ய வேண்டும்.

ஒரு முறை பாலகுமாரன் அண்ணா எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று சொல்லி இருந்தார். அந்தக் கட்டுரையின் தீர்க்க தரிசனத்தை இப்போ கண் கூடாக காண முடிகிறது..!

Edited by nedukkalapoovan

அத்தனையும் உண்மை நெடுக்கு! ஒரு முறை பாலகுமாரன் அண்ணா பேசும்போது கூறினார்.

அன்றைய அதி உத்தம ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவைப் பற்றுக் கூறும்போது, ஜே.ஆர். தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியே போவதை ஊக்கப் படுத்துகின்றார்! தமிழர்கள் நாட்டை விட்டுப் போமால் போதும் என்பதே ஜே.ஆரின் நிலைப்பாடு. ஆனால், இது எங்களை மேலும் பலப் படுத்தும் என பாலகுமாரன் அண்ணா கூறிய போது, இவர் விஷயம் விளங்காமல் கதைக்கின்றார் என்பதே, எங்கள் பலரது நிலைப் பாடாக இருந்தது! அது எவ்வளவு தீர்க்க தரிசனமான வார்த்தை என்பது இப்போது தான் எங்களுக்குப் புரிகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் உள்ள புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்ட சிலர் செய்தது என்று கதையை முடிக்கிறாரோ யார் கண்டது. :D

விடுதலைப்புலிகளால் தமிழ் மக்கள் மட்டுமல்ல.. சிங்கள மக்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் மீதான சிங்கள அரச பயங்கரவாதப் படைகளின் போர் வெற்றி என்பது உண்மையில் சிங்கள மக்கள் வெடிகொழுத்திக் கொண்டாடக் கூடிய சந்தோசமான ஒன்றல்ல. சிங்கள அரசாங்க பயங்கரவாதப் படைகளுக்கு இருந்த முக்கிய சவாலை அகற்றி விடுவதன் மூலம்.. அதன் கோரக் கரங்கள் ஆட்சியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படும் தன்மை அதிகரிக்கும். இதனை சிங்கள புத்திசீவிகள் தொடங்கி.. சிங்கள மேலாதிக்க சிந்தனையில்.. பேரினவாத மாயையில் கிடந்த அந்த மக்கள் சிந்திக்கவில்லை என்பதே உண்மை..! (ஒரு சில சிங்களத் தலைவர்கள் மற்றும் மனித உரிமையாளர்களைத் தவிர.)

சிங்கள அரச பயங்கரவாதப் படைகள்.. தமிழ் மக்களை மட்டும் கொல்லவில்லை. 1970 களிலும் 1980 களின் இறுதியிலும் (கவனிக்க வேண்டும்.. 1980 களின் இறுதியிலும் சிங்கள இராணுவம் புலிகளுடனான போர் இந்தியப் படைகளுடன் நிகழ... சிங்களப் படைகள் போர் செய்வதில் இருந்து விலகி இருந்த போதே அதன் கோரத்தாண்டவம் தென்னிலங்கை சிங்கள மக்களை பாதித்தது.) பல ஆயிரக்கணக்கான ஆட்சிமாற்றம் கோரிய சிங்கள கிளர்ச்சிக்கார இளைஞர்களையும் அது கொன்று குவித்துள்ளது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காரணத்தால் தான் சிங்களவர்களாலும் நிம்மதியாக வாழ முடிந்தது. எனி அவர்களுக்குள்ளும் பழைய படி கிளர்ச்சிகள் வெடிக்கும்.. அரச பயங்கரவாதம் அவர்களை பதம் பார்க்கும். இதனை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தருணமும்.. தமிழ் மக்களின் போராட்ட நியாயங்களை சிங்கள மக்கள் உணரச் செய்யவும்.. சிங்கள அரச படைகளின் பிரச்சன்னத்தை தமிழர்களின் நிலப்பரப்பில் நிறுவுவதை தடுக்க சிங்கள மக்களையும் அவர்களின் அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோர வேண்டும். அவர்கள் செய்கிறார்களோ இல்லையோ தமிழ் மக்கள் இன்றைய சூழ்நிலையில் இதனை பகிரங்கமாக சிங்கள மக்களிடம் கொண்டு செல்வது அவசியம். குறிப்பாக தாயக தமிழ் அரசியல் சக்திகள் இதனை செய்ய வேண்டும்.

ஒரு முறை பாலகுமாரன் அண்ணா எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று சொல்லி இருந்தார். அந்தக் கட்டுரையின் தீர்க்க தரிசனத்தை இப்போ கண் கூடாக காண முடிகிறது..!

நெடுக்ஸ்.. மிகநல்ல கருத்துக்கள்..! சிங்களவர்கள் தீட்டிய கத்தி அவர்களையே மீண்டும் மீண்டும் பதம் பார்க்கும்..! :rolleyes:

  • தொடங்கியவர்

நெடுக்ஸ்.. மிகநல்ல கருத்துக்கள்..! சிங்களவர்கள் தீட்டிய கத்தி அவர்களையே மீண்டும் மீண்டும் பதம் பார்க்கும்..! :rolleyes:

[/quoteஇந்த பொலிஸ் மா அதிபர் ஆரம்பத்தில் இருந்தே கோத்தா பசில் ஆகியோருடன் கொஞ்சம் அபிடி இப்பிடித்தான். சில நேரம் எதிராக சொன்னாலும் சொல்லுவார் பொறுத்திருந்து பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.