Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மக்கள் ஒருபோதும் இனவாதத்தைத் தூண்டவில்லை-பிரதமர் ஜயரட்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[sunday, 2011-06-19 23:47:09]

சிங்கள மக்கள் ஒருபோதும் இனவாதத்தை கிளரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.வரலாற்று ரீதியாக ஆரம்ப காலம் தொட்டு அந்த மக்கள் சமய நெறிமுறைகளுக்கு அமைய செயற்பட்டு வந்ததாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சமய மற்றும் தேசிய சகோதரத்துவத்தை மேலும் மேம்படுத்துவதற்கு இலங்கையில் அனைத்து இன, மத, மற்றும் மொழிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கண்டி, பல்லேகலை, மெனிக்கின் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரத்தசிறி விக்கிரமநாயக்க ஹொரன � வஹாவத்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தார்

அங்கு உரையாற்றிய அவர், நாட்டின் அனைத்து தரப்பினரிடமும் ஒரு வினாவை முன்வைத்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற தருணத்தில் ஒற்றுமை என்ற ஒரு ஆயுதம், தற்போது நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு முன்னே பயன்படுத்தப்படாமல் இருப்பது ஏன் என அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=45149&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் ஒருபோதும் இனவாதத்தை கிளரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.வரலாற்று ரீதியாக ஆரம்ப காலம் தொட்டு அந்த மக்கள் சமய நெறிமுறைகளுக்கு அமைய செயற்பட்டு வந்ததாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அப்படியானால் 1958/ 1983/1987-2011........ சம்பவங்களுக்கு என்ன விளக்கம் தருகின்றார், இந்த அமைச்சர்!

அமைச்சரே புத்தரை ஏன் இழுக்கின்றீர்கள்?

அரச வாழ்வைத் துறந்து துறவறம் போன அவர் எங்கே? புத்தரைப் பணம்காய்ச்சி மரமாக்கி ஜப்பானிடம் பணம் கறக்கும் நீங்கள் எங்கே?

இலங்கையில் புத்த மதம் உங்களாலேயே அழிக்கப் படும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் 1958/ 1983/1987-2011........ சம்பவங்களுக்கு என்ன விளக்கம் தருகின்றார், இந்த அமைச்சர்!

அமைச்சரே புத்தரை ஏன் இழுக்கின்றீர்கள்?

அரச வாழ்வைத் துறந்து துறவறம் போன அவர் எங்கே? புத்தரைப் பணம்காய்ச்சி மரமாக்கி ஜப்பானிடம் பணம் கறக்கும் நீங்கள் எங்கே?

இலங்கையில் புத்த மதம் உங்களாலேயே அழிக்கப் படும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

அவர் சமயம் கோவில் என்று சொல்வது கொழும்பு பார் பப்புகளை

அந்தாளே தண்ணிஅடிச்சிட்டு வெறியில திரியுது.......... எதையாவது சொல்லவேணும் என்ற நிலை வரும்போது இப்படியான வெறிக்கதைகளை சொல்லுவார். அதை நாம்தான் கேட்டால் கேளாதுபோன்று நடக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.