Jump to content

VB தொடர் 2005 -06


Recommended Posts

Posted

சிட்னியில் நடந்து கொண்டிருக்கும் VB தொடர் 2005 -06 சிறீலங்கா - அவுஸி இரண்டாவது ஒரு நாள் இறுதிப் போட்டியில் அவுஸி 5 இலக்குக்கம்புகள் (விக்கெற்) இழப்புக்கு 368 ஓட்டங்களை 50 ஆறு பந்துகளில் (ஓவர்களில்) பெற்றுள்ளது. இப்போ சிறீலங்கா பதிலளித்து ஆடிக்கொண்டிருக்கிறது.. ஆட்டம் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்..!

என்ஜோய் சுண்டல் குழாம் மற்று தூயா பாப்ஸ் குழாம்..! :wink: :lol:

பிந்திய நிலவரப்படி...

சிறீலங்கா 22.3 ஆறு பந்துகளில் மொத்தம் 129 ஓட்டங்களை 4 முக்கிய துடுப்பாட்டக்காரர்களை இழந்து பெற்றுள்ளது...

இப்போ ஆனோல்டும் டில்சானும்..துடுப்பெடுத்தாடி

  • Replies 61
  • Created
  • Last Reply
Posted

அவுஸ்ரேலியா Vs இலங்கை VB தொடர் - 2வது இறுதிப்போட்டி

அவுஸ்ரேலியா 167ஓட்டங்களால் வெற்றி பெற்றது

அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான VB தொடர் 2வது இறுதி போட்டி இன்று Sydney Cricket Groundல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஆரம்பத்தில் அடுத்தடுத்து 3விக்கட்டுகளை இழந்த போதிலும் அணித்தலைவர் Ricky Ponting(124) மற்றும் Symonds(151) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 50 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மட்டுமே இழந்து 368 என்ற மிகப் பெரிய ஓட்ட இலக்கை அடைந்தது அவுஸ்ரேலியா அணி சார்பாக

R.Ponting - 124runs

Symonds - 151runs

ஓவருக்கு 7.5 என்ற ரண்ரேட் எடுத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய இலங்கையணி 36ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளை இழந்து வெறும் 201ஒட்டங்களை மட்டுமே பெற முடிந்தது இலங்கையணி சார்பில்

DPMD Jayawardene - 50 Runs

RP Arnold - 64* Runs

ஸ்கோர் விபரம்

அவுஸ்ரேலியா - 368/5 ஓட்டங்கள் (50ஓவர்கள்)

இலங்கை - 201 ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._12FEB2006.html

Symonds - 151runs

59061.jpg

அவுஸ்ரேலியா இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3வது இறுதிபோட்டி விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது 1வது இறுதிபோட்டியில் இலங்கையணி வெற்றி பெற்றிருந்தது அனைவருக்கும் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோத்திடிச்சே.....சாய்...........

:cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ke ke ke எல்லாம் நான்போன நேரம்பா.... :lol::lol:

Posted

ke ke ke எல்லாம் நான்போன நேரம்பா.... :lol::lol:

எல்லாரும் சுண்டல் சாப்பிடுற ஆசைல வாய ஆவெண்டு பாத்தண்டு இருந்திருக்கிறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பட் என்ன கிரிக்கட் பாக்கிறதுக்கா போனம்....

சொன்ன மாதிரியே..நிறைய பொண்ணுங்கப்பா... :oops: :lol:

Posted

அவுஸ்ரேலியா Vs இலங்கை VB தொடர் - 3வது இறுதிப்போட்டி

அவுஸ்ரேலியா 9 விக்கட்டுகளால் அமோக வெற்றி ஈட்டியது

இரண்டு அணிகளும் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிபெற்றதால் 3வது போட்டி அவசியமாக்கப் பட்டது இந்த வகையில் VB தொடர் 3வது இறுதி போட்டி இன்று Brisbane Cricket Ground, Brisbane ல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஆரம்பத்தில் அடுத்தடுத்து 2விக்கட்டுகளை இழந்த போதிலும் குமார் சங்கக்காரா(59) மற்றும் மகல ஜெயவர்தனா(86) அர்னோல்ட்(76) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 266என்ற ஓட்ட இலக்கை பெற முடிந்தது இலங்கையணி சார்பாக

Kc. Sangakkara - 59runs

Md.Jeyawardene - 86runs

Rp. Arnold - 76runs

அவுஸ்ரேலியாவைப் பொறுத்த மட்டில் இது ஒரு பெரிய எண்ணிக்கையேயல்ல இருந்தாலும் அவங்கள் இப்பிடி இலங்கையணிக்கு துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு அடிச்சது ரொம்ப சரியில்லை உண்மைதான் களம் இறங்கிய அவுஸ்ரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்டகாரரே விளாசித் தள்ளி இணைப்பாட்டமாக 196ஓட்டங்களைப் பெற்றுக் குடுத்தனர் தொடர்ந்து விளையாடிய அவுஸ்ரேலியா அணி 45.3ஓவர்களில் 1விக்கட்டை மாத்திரமே இழந்து 267 ஒட்டங்களை மிகவும் இலகுவாகப் பெற்று வெற்றியை தமதாக்கிக் கொண்டார்கள் அணி சார்பாக

A C Gilchrist - 122runs

S M Katich - 107*runs

ஸ்கோர் விபரம்

இலங்கை - 266/9ஓட்டங்கள் (50ஓவர்)

அவுஸ்ரேலியா - 267/1ஓட்டங்கள்

http://news.bbc.co.uk/sport2/shared/fds/hi...l/scorecard.stm

59147.jpg

Michael Clarke and Ricky Ponting celebrate

அவுஸ்ரேலியா இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3இறுதிபோட்டிகள் கொண்ட இத் தொடரில் 2 : 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஏடீ தொடர் 05/2006 கிண்ணத்தை பெற்றுக் கொண்டது

நன்றி கிரிக்கெட் ரசிகர்களே.

மீண்டும் மற்றுமொரு போட்டியில் சந்திப்போம் -வணக்கம்

Posted

கில்கிரிஸ்ரின் அபார துடிப்பாட்டமும் முதல் விக்கெட்டுக்காக அவுஸ்திரேலியா பெற்ற 196 ஓட்டங்களுமே இலகுவாக்கியது வெற்றியை..!

விபி சம்பியன்ஸ் அவுஸ்திரேலிய அணிக்கு எமது வாழ்த்துக்கள்..!

ஸ்கோர் போட்டை திறம்பட பரிகரித்த முகத்தாருக்கு சிறப்பு பாராட்டுக்களும் நன்றிகளும்..! :P

Posted

VB தொடர் 2005-2006யை வென்ற அவுஸ்ரேலியா அணி

59165.jpg

Posted

சுண்டல் முதலே சொன்னனான்...உங்கள போக தேவையில்லை என்று..இப்ப பாருங்க :oops: :oops: :twisted: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.