Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனக்குப் பிடித்த பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீ வருவாய் என்னும் படத்தில் இருந்து எஸ் ஏ ராஜ்குமாரின் இசையில் ஹரிகரன் பாடிய இந்தப் பாட்டு கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்..

ஒரு தேவதை தேடி வந்தாள் உன்னை தேடியே

வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத் தேரிலே

.காதலிக்கும்,திருமணத்திற்கு காத்திருக்கும் எனது சகோதரங்கங்களுக்கு இந்தப் பாடலை அர்பணிக்கிறேன் biggrin.gif

மன்னிக்கவேணும் ரதி அக்கா ஒரு தேவதை வந்து விட்டாள் என்று வரவேணும்.இது எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு

  • Replies 171
  • Views 27.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேணும் ரதி அக்கா ஒரு தேவதை வந்து விட்டாள் என்று வரவேணும்.இது எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு

ஓம் வாதவூரான் சரியாக சொன்னீர்கள்...நன்றி சுட்டிக் காட்டியதற்கு :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டும்,இசையும், படமாக்கப் பட்ட விதமும்,பாடியவரும் எனக்குப் பிடிக்கும் :D

http://www.youtube.com/watch?v=pSf0O7tDhwE

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிதம் பட‌த்தில் ர‌குமானின் இசையில் சங்கர் மகாதேவனின் குர‌லில் அருமையான வரிகளில்,அருமையான நட‌னத்தோடு அமைந்தது இந்தப் பாட‌ல்

தனியே தன்னந் தனியே நான் காத்து,காத்து நின்றேன்

நிலவே பொறு நிலவே உன் பொறுமை வென்று விடுவேன்(2)

புரியாதா பேரன்பே(2)....தனியே(8)

அக்டோபர் மாதத்தில் அந்தி மழை காலத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்

அந்த நேரத்தில் யாரும் இல்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்

அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்...கொண்டோம்

அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்...உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்(2)

ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம்(2)

நானும்,அவளும் இணைகையில் நிலா அன்று பால் மழை பொழிந்தது

தனியே தன்னந் தனியே நான் காத்து,காத்து நின்றேன்

நிலவே பொறு நிலவே உன் பொறுமை வென்று விடுவேன்...புரியாதா

என்னுடைய நிழலையும் என்னொருத்தி தொடுவது பிழை என கருதி விட்டால்

ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக் கிளி ஹலோ சொல்லி கை கொடுக்க தங்க முகம் கருகி விட்டால்

அந்த கன்னி பிரிந்து சென்றால்...நான் ஜீவன் உருகி நின்றேன்(2)

சின்னவொரு கார‌ணத்தால் சிறகடித்து மறைந்து விட்டால்(2)

மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரிந்தது

தனியே...தனியே தன்னந் தனியே நான் காத்து,காத்து நின்றேன்

நிலவே பொறு நிலவே உன் பொறுமை வென்று விடுவேன்

புரியாதா பேரன்பே(3)

ரிதம் பட‌த்தில் ர‌குமானின் இசையில் சங்கர் மகாதேவனின் குர‌லில் அருமையான வரிகளில்,அருமையான நட‌னத்தோடு அமைந்தது இந்தப் பாட‌ல்

இந்த 'தனியே தன்னந்தனியே' இல் எனக்கு தனி ஒரு மதிப்பு. சங்கர் மகாதேவனின் பாடல்கள் கேட்க வித்தியாசமாக நன்றாக இருக்கும்.

உச்சஸ்தாயி, மேல கீழ எல்லாம் வெளுத்து வாங்குவார். உச்சியில் நாகூர் ஹனிபா கொஞ்சம் கீழ இறங்கி வந்தால் இளையராஜா எனச் சொல்லத் தேவையில்லை.

அந்தக் காலத்தில் நாங்களும் இந்தப் பாடலை ஓரளவு நன்றாகப் பாடுவதாக சொல்வார்கள்.

அதிகமான சங்கர் மகாதேவனின் பாடல்கள் பிடிக்கும். இவரின் அண்மைய ஹிந்திப் பாடல்கள் எனக்கு இன்னும் பிடிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூடு பனி படத்தில் இருந்து இசைஞானியில் இசையில் ஜேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல் கேட்க மனதிற்கு குளிர்மை :) [இவர் தானே நடிகை சோபா...இவரா பாலுமகேந்திராவை காதலித்து தற்கொலை செய்து கொண்ட‌வர்?]

என் இனிய பொன் நிலாவே...பொன் நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் தர த ததா...தொடருதே தினம்,தினம் தர த ததா

என் இனிய பொன் நிலாவே...பொன் நிலவில் என் கனாவே

தண்ணீரை தூவும் மழை...சில்லென்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இந் நேரமே

என் நெஞ்சில் என் என்னவோ...எண்ணங்கள் ஆடும் விலை

என் ஆசை உன்னோடவே

வெண் நீல வானில் அதில் என்னென்ன மேகம்

ஊர் கோலம் போகும் அது உள்ளாடும் தாகம்

புரியாதோ...என் எண்ணமே...அன்பே...

என் இனிய பொன் நிலாவே...பொன் நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் தர த ததா...தொடருதே தினம்,தினம் தர த ததா

என் இனிய பொன் நிலாவே...பொன் நிலவில் என் கனாவே

பொன் மாலை நேர‌ங்களே என் இன்ப ராகங்களே ...பூவான கோலங்களே

தென் காற்றின் இன்பங்களே...தேனாடும் ரோஜாக்க‌ளே...என்னென்ன ஜாலங்களே

கண்ணோடு தூங்கும்...சிறு கண்ணீரில் ஆடும்...கை சேரும் காலம்

அதை என் நெஞ்ச‌ம் தேடும்...இது தானே என் ஆசைகள்...அன்பே

என் இனிய பொன் நிலாவே...பொன் நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் தர த ததா...தொடருதே தினம்,தினம் தர த ததா

என் இனிய பொன் நிலாவே...பொன் நிலவில் என் கனாவே

இந்த 'தனியே தன்னந்தனியே' இல் எனக்கு தனி ஒரு மதிப்பு. சங்கர் மகாதேவனின் பாடல்கள் கேட்க வித்தியாசமாக நன்றாக இருக்கும்.

உச்சஸ்தாயி, மேல கீழ எல்லாம் வெளுத்து வாங்குவார். உச்சியில் நாகூர் ஹனிபா கொஞ்சம் கீழ இறங்கி வந்தால் இளையராஜா எனச் சொல்லத் தேவையில்லை.

அந்தக் காலத்தில் நாங்களும் இந்தப் பாடலை ஓரளவு நன்றாகப் பாடுவதாக சொல்வார்கள்.

அதிகமான சங்கர் மகாதேவனின் பாடல்கள் பிடிக்கும். இவரின் அண்மைய ஹிந்திப் பாடல்கள் எனக்கு இன்னும் பிடிக்கும்.

நன்றி தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=JyM5jlc_Elk&feature=related

வேலாயுதம் படத்தில் விஜய் அன்ரனியின் இசையில் ஹரிச்சரண்,மதுமிதா ஆகியோர் பாடியுள்ளனர்

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே

சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே

அம்மாவும்,அப்பாவும் எல்லாமே நீ தானே என் வாழ்க்கை உனக்கல்லவா

செத்தாலும்,புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே

சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே

அன்பென்ற ஒற்றை சொல்லை போரொன்று வேறு இல்லை

நீ காட்டும் பாசத்திற்கு தெய்வங்கள் ஈடுயில்லை

என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முள்ளாய் சுற்றும்

ஒரு நேர‌ம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்

நீ சொன்னால் எதையும் செய்வேன்...தலையாட்டும் பொம்மை ஆவேன்

செத்தாலும்,புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா...ஆ....ஓகோ....ஓ

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே

சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே

நீங்கள் ரொம்ப நாளு நல்லா இருக்கோணும்...இதே மாதிரி...ரொம்ப நாளு நல்லா இருக்கோணும்

ஊருக்குள்ளே சேர்ந்து ஜோடி ஒன்று சேர்த்து நீங்கள் வாழணும் சந்தோச‌மா!

உங்கள் ஜோடி போல ஜோடி இங்க இல்லை வாழ்ந்து காட்டுங்கோ சந்தோசமா

தாஜ்மகால் உனக்கு தங்கத்தில் கட்டப் போறேன்

மேகத்தில் நூல் எடுத்து சேலை நான் நெய்ந்து தாறன்

என்னோட‌ நீ இருந்தால் எதுவும் ஈடாகுமா!

கண்டாங்கி சேலை போதும் வேறேதும் நான் கேட்பேனா!

வானத்தில் நீலம் போல...பூமிக்குள் ஈர‌ம் போல

பிரித்தாலும் பிரியாது...முடித்தாலும் முடியாது நாம் கொண்ட‌ உறவல்லவா...ஆ....ஓகோ...ஓகோ...ஓ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் ; உன்னையே காதலிப்பேன்

பாடியவர்கள் ; கார்த்திக்,ஹரிணி

இசை ; சிறிநாத்

பாடல் வரிகள் ; நலங்கிளி

நன்றாக இருக்கிறது பாட்டு வரிகள் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மனதில் உறுதி வேண்டும்" என்கிற பட‌த்தில் இருந்து இசைஞானியின் இசையில் சித்ரா அவர்கள் பாடிய பாட‌ல் இது;

கண்ணின் மணியே, கண்ணின் மணியே போராட்டமா?

உன் கண்களில்,கண்களில் என்ன நீரோட்டமா?

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா...படும் பாட்டோடு தானா...அது ஏட்டோடு தானா?

நாள் தோறும் காணும் உண்மைகள் தானா!

கண்ணின் மணியே, கண்ணின் மணியே போராட்டமா?

உன் கண்களில்,கண்களில் என்ன நீரோட்டமா?

சாஸ்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்தம்மா...அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா!(2)

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்...ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்

ஏன் என்றும் கேட்கத் தான் இப்போதும் ஆள் இல்லை...சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை

உலகம் எல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இர‌வுகள் விடியவில்லை

கண்ணின் மணியே, கண்ணின் மணியே போராட்டமா?

உன் கண்களில்,கண்களில் என்ன நீரோட்டமா?

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா...படும் பாட்டோடு தானா...அது ஏட்டோடு தானா?

நாள் தோறும் காணும் உண்மைகள் தானா!

கண்ணின் மணியே, கண்ணின் மணியே போராட்டமா?

உன் கண்களில்,கண்களில் என்ன நீரோட்டமா?

பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா?

தினம் ஏவல் செய்ய ஆட‌வருக்கு காவல் அடிமைகளா?

பொன் அள்ளி வைத்தால் தானே பூமாலை தோளில் ஏறும்

இல்லாத ஏழைகளுக்கு எல்லாம் பொல்லாத தனிமை கோலம்

எரிகின்ற நேர‌த்தில் அணைக்கின்ற கை இல்லை...சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை

கனவுகளில் மிதந்த படி கலங்குது,மயங்குது பருவ கொடி

கண்ணின் மணியே, கண்ணின் மணியே போராட்டமா?

உன் கண்களில்,கண்களில் என்ன நீரோட்டமா?

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா...படும் பாட்டோடு தானா...அது ஏட்டோடு தானா?

நாள் தோறும் காணும் உண்மைகள் தானா!

கண்ணின் மணியே, கண்ணின் மணியே போராட்டமா?

உன் கண்களில்,கண்களில் என்ன நீரோட்டமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோடி படத்தில் தேவாவின் இசையில் உன்னி கிருஸ்ணன் பாடிய பாடல் இது;

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காங் ஸ்டார்[gangster] படத்தில் இருந்து பிரிதமின் இசையில் ஜேம்ஸ் பாடிய பாடல்...இனிமையான பாடல்...சேர்ந்து பாட நன்றாக இருக்கும்...எங்கே இருந்தாலும் இந்த பாட்டை கேட்டு,ரசித்து,சேர்ந்து பாட பிடிக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாமி போட்ட முடிச்சு படத்தில் இருந்து இசைஞானியின் இசையில் மலேசியா வாசுதேவன்,சித்ரா பாடிய இந்தப் பாட்டும் கேட்க பிடிக்கும்.

http://www.youtube.com/watch?v=_Ifadt_m11Y

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"பூவே பூச்சூடவா" படத்தில் இருந்து கேஜே ஜேசுதாஸ் அவர்கள் இசைஞானியின் இசையில் பாடிய அருமையான பாட்டு...அம்மம்மாவையும்,அப்பம்மாவையும் இந்த பாட்டு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தப் படத்தில் பிடித்ததே இந்த ஆங்கில வரிகள் தான்;

Give me some sunshine

Give me some rain

Give me another chance

I wanna grow up once again

எனக்கு ஒரு சந்தேகம் இந்த வயதிலும் தோல் சுருங்காமல் அமீர்கானால் எப்படி இவ்வளவு இளமையாக இருக்க முடியுது?

People Who Meet You

In The Journey 0f Life

Expect A Lot 0f Things

From You

...But

There Are Some Idiots

Who Expect Nothing More

Than You

They Are Your

R.e.a.l - F.r.i.e.n.d.s

படித்ததில் பிடித்தது :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாட்டு எந்த படத்தில் என்று தெரியாது ஆனால் பாட்டு வரிகள் நன்றாக இருக்கிறது

மேகம் தான் இதில் மழையேல்லை

ராகம் தான் இதில் இசையே இல்லை

பாய் மரம் ஒன்று நான் விரித்தேனம்மா

புயல் வரக் கண்டு அதில் தவித்தேனம்மா

இசை மாறவே தடுமாறினேன்

அலை அதில் எழுதிடும் கவிதை என்பேன்

மேகம் தான் இதில் மழையேல்லை

ராகம் தான் இதில் இசையே இல்லை

http://www.youtube.com/watch?v=x5P6O34rYFw&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறம் மாறாத பூக்கள் படத்தில் இருந்து இசைஞானியில் இசையில் ஜென்சி என்னும் அருமையான பாடகி பாடி உள்ள பாடல் இது;

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் ரோஜாவே படத்தில் இருந்து சொர்ண்லதா,உன்னி கிருஸ்ணன் ஆகியோர் இசைஞானியின் இசையில் பாடி உள்ளனர்...உன்னி கிருஸ்ணனின் குரல் அருமையோ,அருமை

http://www.youtube.com/watch?v=4XPxlIcpPQw

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"பாடும் நிலாவே" என்கிற படத்தில் இருந்து இசைஞானியின் இசையில் எஸ்பிபி பாடிய பாட்டுக்கு மோகன் அழகாக நடித்து,வாய் அசைத்து இருப்பார்.நீங்களும் கேட்டுப் பாருங்கள்;

"பாடும் நிலாவே" என்கிற படத்தில் இருந்து இசைஞானியின் இசையில் எஸ்பிபி பாடிய பாட்டுக்கு மோகன் அழகாக நடித்து,வாய் அசைத்து இருப்பார்.நீங்களும் கேட்டுப் பாருங்கள்;

விரும்பிய ஒரு பாடல்.

காதல் பாட்டுக்களின் வாயசைப்பில் மோகன் ஒரு legend. அதிகமாக மோகனின் எல்லாப் பாடல்களும் பிடிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய முகம் படத்தில் இந்தப் பாட்டு இடம் பெற்று உள்ளது...நான் இன்று தான் தற் செயலாக இந்தப் பாட்டைக் கேட்டேன் எனக்குப் பிடித்திருக்கு நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

பக்திப் பாடல் பாடட்டுமா?...பாலும்,தேனும் ஓடட்டுமா?

சந்தோசம் காண்போமா?...சாமிக்கு புஸ்பங்கள் வேண்டாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உள்ளம் கேட்குமே" படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜியின் இசையில் ஹரிகரன் பாடிய அருமையான பாட்டும் அருமையான வரிகளும் நீங்களும் கேட்டுப் பாருங்கள்;

ஓ மனமே,ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்?

ஓ மனமே,ஓ மனமே சில்லு,சில்லாய் உடைந்தது ஏன்?

மழையைத் தானே யாசித்தோம்,கண்ணீர் துளிகளை தந்தது யார்?

பூக்கள் தானே யாசித்தோம்,கூழாம் கற்களை எரிந்தது யார்?

ஓ மனமே,ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்?

ஓ மனமே,ஓ மனமே சில்லு,சில்லாய் உடைந்தது ஏன்?

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட‌ ஆசையடி

நம்மாசை உடைத்து நார்,நாராய் கிழித்து உள்ளுக்குள் எறிந்தது காதலடி

கனவுக்குள்ளே காதலைத் தந்தாய் கருக்கள் தோறும் முத்தம்

கனவு கலைந்து எழுந்து பார்த்தால் கைகள் முழுக்க ர‌த்தம்

துறைகள் இன்றி நாயனமா?...தோல்விகள் இன்றி பூர‌ணமா?

ஓ மனமே,ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்?

ஓ மனமே,ஓ மனமே சில்லு,சில்லாய் உடைந்தது ஏன்?

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை

இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்

நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்

தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி,வெற்றிக்கு அதுவே ஏணியடி

ஓ மனமே,ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்?

ஓ மனமே,ஓ மனமே சில்லு,சில்லாய் உடைந்தது ஏன்?

மழையைத் தானே யாசித்தோம்,கண்ணீர் துளிகளை தந்தது யார்?

பூக்கள் தானே யாசித்தோம்,கூழாம் கற்களை எரிந்தது யார்?

ஓ மனமே,ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"டூ" படத்தில் ஹரிச்சரண்,பிரசாந்தினி ஆகியோர் பாடியுள்ளனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விரும்பிய ஒரு பாடல்.

காதல் பாட்டுக்களின் வாயசைப்பில் மோகன் ஒரு legend. அதிகமாக மோகனின் எல்லாப் பாடல்களும் பிடிக்கும்.

உங்கள் வருகைக்கு நன்றி தப்பிலி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.