Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமல் வீரவன்சவின் அமைச்சுக்கு 25 மில்லியன் ரூபா செலவில் மூன்று சொகுசு வாகனங்கள் சுங்கத் தீர்வை செலுத்தப்படாமலேயே வெளியே கொண்டு வரப்பட்டன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Monday, 2011-06-27 21:08:19]

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் பொறியில்துறை அமைச்சரான விமல் வீரவன்ச தனது அமைச்சுக்கென 25 சுமார் மில்லியன் ரூபா செலவில் மூன்று சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளார்.

அமைச்சின் செயலாளரின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த மூன்று வாகனங்களுக்கும் சுங்க வரி செலுத்தப்படாத நிலையிலேயே இலங்கைத் துறைமுகச் சுங்கத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுங்கத் தீர்வை பின்னர் செலுத்தப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்ட பின்னரே இவை துறைமுகத்திலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்தச் சொகு வாகனங்களில் இரண்டு அமைச்சர் விமல் வீரவன்ச, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ச ஆகியோருக்கும் மற்றையது அமைச்சின் பாவனைக்கும் எனக் கூறியே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சொகுசு வாகனங்களின் பெறுமானம் இதோ

1. லாண்ட் குரூசர் (Land Cruiser vehicle including tax) 99 இலட்சம் ரூபா.

2. இரண்டாவது வாகனத்தின் பெறுமதி 76 இலட்சம் ரூபா

3. டொயாட்டா கிரவுண் (Toyota Crown) 74 இலட்சம் ரூபா

http://www.seithy.com/breifNews.php?newsID=45567&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் அமெரிக்கா சென்றபோது திருடியதாக இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி அனர்த்த உதவியாக பல்நாட்டு உதவி நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென அவசர அவசரமாக கொண்டுவந்த நிவாரணப்பொருட்கள் மீது இலங்கையரசு சுங்கவரி விதித்ததையும் அதனால் ஏற்பட்ட இழுபறிகாரணமாக காலம் இழுத்தடிக்கப்பட்டதால் உணவுப்பொருட்கள் மருந்துவகை என்பன கொள்கலங்களுக்குள்ளேயே கிடந்து கெட்டுப்போய் பாவனைக்கு உதவாமல் போனதையும் இத்தருணத்தில் நினைவுகூருகிறேன்.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.