Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகலிட கோரிக்கையாளர்களை நியூசிலாந்து வரவேற்க வேண்டுமா? பத்திரிகையில் கருத்துக் கணிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புகலிட கோரிக்கையாளர்களை நியூசிலாந்து வரவேற்க வேண்டுமா? பத்திரிகையில் கருத்துக் கணிப்பு!

நியூசிலாந்துக்கு செல்ல முயன்றபோது இந்தோனேசிய கடல் படையினரால் கைது செய்யப்பட்ட 87 தமிழர்களையும் நியூசிலாந்து அரசு வரவேற்க வேண்டுமா? கூடாதா? என்கிற கருத்துக் கணிப்பை மேற்கொண்டு வருகின்றது நியூசிலாந்து நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான The Dominion Post.

ஆனால் இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் இது வரை இத்தமிழர்களுக்கு மிகவும் பாதகமாகவே உள்ளன.

இது வரை 654 பேர் கருத்துக் கணிப்பில் வாக்களித்து உள்ளனர். வரவேற்க வேண்டும் என்று 113 பேரும், கூடாது என 541 பேரும் வாக்களித்து உள்ளார்கள்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8485

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தான் அந்த பத்திரிகையின் இணையத்தள முகவரி. அதில் சென்று Yes என வாக்களியுங்கள்.

http://www.stuff.co.nz/dominion-post

இங்கே சென்று ஆம் (yes) என வாக்களியுங்கள் : http://www.stuff.co.nz/dominion-post

Yes : 222 votes, 22.6%

No : 759 votes, 77.4%

Total 981 votes

  • கருத்துக்கள உறவுகள்

Yes

296 votes, 27.9%

No

765 votes, 72.1%

Total 1061 votes

Edited by purmaal

1. கணக்கெடுப்பு முடிந்துவிட்டது

2. கனடாவுக்கு வர முயன்ற அகதிகளே நியூசிலாந்திற்கு சென்றனர் என்கிறது ஒரு கனேடிய ஊடகம்

Tamil migrants stopped in Indonesia may have been Canada-bound: Reports

Indonesian authorities have detained a vessel with 87 Tamil migrants reportedly en route to New Zealand or Canada.

The MV Alicia was stopped in Indonesian waters Saturday night, and the migrants have refused to disembark. Reportedly the migrants said they wanted to go to New Zealand, but some news agencies are reporting navigational charts found on board indicate the ship was prepared to travel to Canada.

Also a Canadian official reportedly said officials here believe the boat was headed to Canada.

In Oct. 2009, the MV Ocean Lady arrived on Canada’s west coast, carrying 76 Tamil migrants who all sought refugee status. Less than a year later, the MV Sun Sea landed in B.C. carrying nearly 500 Tamils.

bryn.weese@sunmedia.ca

http://www.torontosun.com/2011/07/12/tamil-migrants-stopped-in-indonesia-may-have-been-canada-bound-reports

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.