Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பல் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமானது – இந்தோனேசிய ரகசிய போலீசார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பல் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமானது – இந்தோனேசிய ரகசிய போலீசார்

Wednesday, July 13, 2011, 21:56உலகம்

இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறி நியூசிலாந்தில் தஞ்சம் அடைய 87 தமிழர்கள் மலேசியாவில் இருந்து எம்.ஏ.எலிஸ் எனப்படும் ஒரு கப்பலில் புறப்பட்டனர்.செல்லும் வழியில் அக்கப்பலை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்தனர்.

அதிலிருந்து இலங்கை தமிழர்களை இந்தோனேசியாவில் இறங்கும்படி வலியுறுத்தினர். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர்.

நியூசிலாந்துக்கு தான் செல்வோம் என கூறிவிட்டனர்.

இந்நிலையில், அவர்கள் பயணம் செய்த கப்பல் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என இந்தோனேசிய ரகசிய போலீசார் அறிவித்துள்ளனர்.

அவர்களின் இந்த பயணத்துக்கு நார்வேயில் வாழும் இலங்கை தமிழர்கள் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

இதற்கிடையே இவர்கள் தஞ்சம் புகுவதற்கு அனுமதிக்க முடியாது என நியூசிலாந்து மறுத்துவிட்டது. ஆனால் தஞ்சம் வழங்கும் வரை கப்பலில் இருந்து இறங்கப் போவதில்லை என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

http://www.tamilthai.com/?p=21698

to: j.key@ministers.govt.nz

cc: jonathan.coleman@national.org.nz, m.mccully@ministers.govt.nz, murray.mccully@xtra.co.nz

subject : Appeal to consider 88 boat refugees for asylum in New Zealand under compassionate ground

Right Hon. Prime Minister John Key

Hon. Minister of Immigration Jonathan Coleman

Hon. Minister of Foreign Affairs Murray McCully

July 13th, 2011

Dear Right Hon. Prime Minister and Hon. Ministers;

I would like to to bring your attention on the serious plights of the 88 Tamil boat refugees in Indonesia.

Minority Tamils are being prosecuted to this day for the lase several decades. And those who flee, risk all to do so as Tamils continue to live in a military occupation amidst killings, disappearances and rapes.

These 88 people deserve our compassion and safety. I appeal for your consideration.

Yours truly,

  • கருத்துக்கள உறவுகள்

அனுப்பிவிட்டேன் பொருளாதார நிபுணர் தோழர் அகுதா :)

இந்நிலையில், அவர்கள் பயணம் செய்த கப்பல் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என இந்தோனேசிய ரகசிய போலீசார் அறிவித்துள்ளனர். அவர்களின் இந்த பயணத்துக்கு நார்வேயில் வாழும் இலங்கை தமிழர்கள் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

இந்த செய்தியை பார்த்த ஒரு நண்பர் கேட்டார், 'இந்த கப்பலை கோத்தா அனுப்பி இருப்பாரோ? ( காரணம் எல்லா கப்பலையும் அவர்கள் தான் இப்பொழுது வைத்திருக்கின்றார்கள்) இல்லை 'நெடியவன் மீது பழி சுமத்தும் நரி வேலையாய் இருக்குமோ?' என்று.

இந்த இணைப்பின் படி 'நோர்வே', 'நார்வே' எனவும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த கப்பல் அல்ல எனி எந்த கப்பல் பிடிபட்டாலும் அது விடுதலைப்புலிகளின் கப்பல்தான் எனகூறி ஒவ்வொரு நாடாக நார் உரிப்பதே நோக்கமாக கூட இருக்கலாம்.

பொய் சொல்லுவதில் தாமும் சிங்கள பயங்கரவாதிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.