Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா: குடிவரவாளர் காற்பங்கால் குறைந்துள்ளது

Featured Replies

கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை காற்பங்கால் குறைந்துள்ளது

இவ்வாண்டின் முதற் காலாண்டில், கனடாவிற்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, காற்பங்கால் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ரொறன்றோ ஸ்ரார் இது குறித்த புள்ளிவிபரங்களைப் பெற்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதற் காலாண்டில், கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை, 84 ஆயிரத்து 83 ஆக இருந்தது. இவ்வாண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் 63 ஆயிரத்து 224 குடிவரவாளர்கள் மட்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

அனைத்துப் பிரிவிலும் குறைவான குடிவரவாளர்கள் இவ்வாண்டு அனுமதிக்கப்பட்டார்கள்.

தேர்ச்சி பெற்ற பணியாளர்களின் எண்ணிக்கை, 28 சதவீதத்தாலும், குடும்பத்தினரால் ஸ்பொன்சர் செய்யப்ட்டவர்களின் எண்ணிக்கை, 14 சதவீதத்தாலும், அகதிகளின் எண்ணிக்கை 25 சதவீதத்தாலும் குறைவடைந்தது.

குடிவரவாளர்களின் எண்ணிக்கை குறைந்தமைக்கு சமஷ்டி அரசின் மீது எதிர்க்கட்சிகளும், குடிவரவுச் செயற்பாட்டாளர்களும் கண்டனம் வெளியிட்டார்கள்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8644

  • தொடங்கியவர்

Immigration to Canada drops by 25 per cent

Canada let 25 per cent fewer immigrants into the country in the first quarter of this year compared to the same period in 2010, raising concerns the Conservative government is embarking on a bold plan to restrict the country’s immigration levels.

The number of permanent resident visas issued by Citizenship and Immigration Canada between January and March fell from 84,083 in 2010 to 63,224 this year, according to figures obtained by the Star.

The latest department numbers show a decline across the board, with visas for skilled workers down 28 per cent, family-sponsored relatives down 14 per cent, and refugees dropping by 25 per cent.

http://www.thestar.com/news/article/1026232--immigration-to-canada-drops-by-25-per-cent

Re: Immigration to Canada drops by 25 per cent, July 18

Of course immigration is dropping. Who in their right mind would want to live in a country led by Stephen Harper? Who in their right mind would jump on to a sinking ship?

Russell Barth, Nepean

http://www.thestar.com/opinion/letters/article/1026748--immigration-figures-no-surprise

  • கருத்துக்கள உறவுகள்

கல்வித்தகைமைக்கு ஏற்ற வேலை கிடைக்காமை வெளிநாட்டவர்களின் வருகையை குறைத்திருக்கலாம்.(அரசு அனுமதிக்கவில்லை என்பதை விட)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.