Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு வாரத்தில் 3வது முறையாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 29, ஜூலை 2011 (23:19 IST)

ஒரு வாரத்தில் 3வது முறையாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வேதாரண்யத்தை அடுத்து புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 27.07.2011 அன்று இரண்டு படகுகளில் சென்று நடுக்கடலில் தங்கி இருந்து இரவில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்றும், சிங்கள மீனவர்கள் இருந்த இரண்டு படகுகளும் வந்துள்ளன.

தமிழக மீனவர்கள் உள்ள படகுகளில் ஏறி மிரட்டிய அவர்கள், படகுகளில் இருந்த மீன்கள், நண்டு, இறால் போன்றவற்றை பறித்து சென்றனர். செல்போன், வாட்ச், பணம் போன்றவற்றையும் தமிழக மீனவர்களிடம் இருந்து அவர்கள் பறித்துள்ளனர். மேலும் மீனவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியடித்துள்ளனர். இதனை பாதிக்கப்பட்ட சுப்பிரமணி என்ற மீனவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் கிழமை அன்று காலையில் இருவேறு சம்பவங்களில் ராமேஸ்வரம் மற்றும் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிலிருந்து 48 மணி நேரத்தில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளனர்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58564

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கையாகும். இனப்படுகொலைக்கெதிராக தமிழக அரசு உட்பட மானம் கொண்ட தமிழகச் சக்திகளின் போராட்டத்தை வேறுதிசை நோக்கித் திருப்பும் நோக்கோடு கிந்திய நடுவணரசின் அதாவது, மூழி சோனியா நாசகாரியினதும் பாவாடைப் பிரதமர் மன்மோகன்சிங்கியினதும் ஆசீர்வாதத்தோடு நடத்தப்படும் தாக்குதலே இதுவாகும். தமிழக உறவுகள் நடுவணரசின் பணியகங்கள், சென்னை மற்றும் டெல்லியிலுள்ள இலங்கைத் தூதரகம் போன்றவற்றை சுற்றிவளைத்து நகரவிடாமல் செய்வதனூடாக நீதியை நிலை நாட்டுவதோடு, தமிழக மீனவரின் பாதுகாப்புக்கு அவர்களுக்கு தற்காப்புக்காக ஆயுதப்பயிற்சி வழங்குமாறும் கோருதல் வேண்டும். இதனை முதலில் தமிழக அரசிடமும் முன்வைக்க வேண்டும். இல்லை இன்று கடலில் நடப்பது நாளை இந்த கிந்திய , றோ, கூட்டுகளின் ஆசீர்வாதத்தோடு கரையிலிறங்கித் தாக்குதல் நடாத்தினாலும் ஆச்சரியப்பட முடியாது. எப்போது தமிழக மக்களை விடச் சிங்கள அரசுமீது அக்கறையும் பரிவும் காட்டும் செயலைச் செய்கிறதோ அப்போதே தமிழக மக்களை இந்தியர்களாகப் பார்க்காது, ஆரிய திராவிட இனத்துவப்பார்வையை கொண்டு நோக்குவதாகவே கொள்ள முடியும். எனவே தமிழகம் இனியும் இவர்களை நம்புவது சரியா? என்பது குறித்துச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். தமிழீழம் மலர்வது ஒன்றே தமிழகத்திற்கும் தென்னிந்தியாவுக்கும் பாதுகாப்பு என்பதை காலம் கடந்தே இந்தக் கிந்திய ஆளும் வர்க்கம் புரிந்து கொள்ளும். அதுவரை இரண்டு கரைகளிலுமுள்ள தமிழர்களா அழிவது. இனியும் எம்மால் அழிய முடியாது. இனி நாம் தளைக்க வேண்டுமேயொழிய அழியக் கூடாது. எமது சந்ததிகள் பல்கிப் பெருக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில்... தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

முந்தி, இருந்த கிழவன் போல், மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டாம்.

இது, தமிழர்களின் மானப் பிரச்சினை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில்... தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

முந்தி, இருந்த கிழவன் போல், மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டாம்.

இது, தமிழர்களின் மானப் பிரச்சினை.

"அம்மா"வும் விரைந்து நடவடிக்கை எடுக்கமாட்டா. அவா விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தி அதற்கான ஏது நிலையை உருவாக்க வேண்டும்.

ஹிந்தியாவில்.. மயிலே மயிலே இறகு போடுண்ணா.. ஒரு மயிலும் இறகு போடாது. அது ஜெயலலிதா மாட மயிலாக இருந்தாலும்.. இதுதான் உண்மை..! :unsure::(

Edited by nedukkalapoovan

தமிழக மீனவர்கள் திருப்பித் தாக்கும் வரை இது தொடரும்!

  • கருத்துக்கள உறவுகள்

"அம்மா"வும் விரைந்து நடவடிக்கை எடுக்கமாட்டா. அவா விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தி அதற்கான ஏது நிலையை உருவாக்க வேண்டும்.

ஹிந்தியாவில்.. மயிலே மயிலே இறகு போடுண்ணா.. ஒரு மயிலும் இறகு போடாது. அது ஜெயலலிதா மாட மயிலாக இருந்தாலும்.. இதுதான் உண்மை..! :unsure::(

கசப்பான உண்மை.

தமிழர்களில் பெரிய பதவி வகித்த, தமிழ்மீது பற்றுக் கொண்டவர்கள் நாம் அறிய.....

அப்துல் கலாமிலிருந்து சிதம்பரம் ஊடாக கள்ளநாய் கருணாநிதி வரை...

எவனாவது தமிழக மீனவனுக்கு விடிவை பெற்றுத்தர முடிந்ததா?

இவங்கள் எல்லாம்... ஏன் வீணாய் அரசியலில் இருக்கிறாங்கள்.

மீனவர்கள் திருப்பி தாக்குவதுதான் ஒரேவழி. பிரச்சினை கிந்திகாரனும் சிங்கள நேவியோடு சேர்ந்து சுடப்பார்ப்பான். இதற்கு சீமானும் மற்றய அரசியல் வாதிகளும் தமிழகம் முழுவதையும் தயார் படுத்தவேண்டும். அப்படி ஒன்று நிகழ்ந்தால் தமிழகம் முழுவதையும் முழுநிறுத்ததிற்கு கொண்டுவர வேண்டும். இதை ஜெயலலிதா செய்தால் மக்களை தூண்டுவதாக கூற்றம் சாட்டும் காங்கிரஸ் அரசு. இனி சீமானும் மற்றய அரசியல் வாதிகளும் களத்தில் இறங்க வேண்டும். இலங்கை அரசுக்கு தெரியும் மத்திய அரசு மாநில அரசை வெகு லாவகமாக கோமாளிகளாக்கிடும் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.