Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருவரும் தொடர்பு கொள்ளவில்லை- கோத்தாபாயா

Featured Replies

No one contacted me; Gota Monday, 01 August 2011 11:28

Defence Ministry Secretary Gotabaya Rajapaksa releasing the report titled “Humanitarian Operation Factual Analysis July 2006 – May 2009,” said a short while ago that nobody contacted him for a surrender during the war.

“The false claims and allegations made by the Tamil Diaspora together with the LTTE international network will be laid to rest with the launching of the report,” Mr. Rajapaksa said.

Meanwhile, speaking at the event External Affairs Minister G. L. Peries appeals to the international community to do justice to Sri Lanka and to listen to its voice.

http://www.dailymirror.lk/top-story/12710-no-one-contacted-me-gota.html

  • தொடங்கியவர்

... இது இன்னொரு ஓன் கோலாக இருக்கப்போகிறது ...

ம்ம்ம்ம்.... சிங்களம் நாளுக்கு நாள் இப்படி அறிக்கை விடும்போது தான் தெரிகிறது ... எம் (புலம்பெயர்ந்தவர்கள்) பலம் என்ன? பலவீனம் என்ன? என்று!! ... கொஞ்சம் சந்தோசமாகவும் இருக்கிறது, இங்கு ஏதோ செய்கின்ற படியினால் தான், அங்கு சிங்களம் உந்தக் குழம்பல் குழம்புகிறதென்று!!!

http://www.dailymirror.lk/news/12714-do-justice-to-sri-lanka-g-l.html

http://www.dailymirror.lk/news/12716-sl-makes-request-to-eu.html

  • கருத்துக்கள உறவுகள்

வைச்ச கிளைமோரை சரியா வச்சிருந்தா.. உந்தப் பேய் போய் தொலைஞ்சிருக்கும். பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அதுபோல.. பொன்சேகா என்ற வெங்கியும். அன்றைக்கு சிதறிப் போயிருந்தா.. இன்று முள்ளிவாய்க்காலில் பூபாளம் இசைத்திருக்கும். ஆயுதம் பேசுவது போல சிங்களத்தோட வேறு எதுவும் நியாயம் பேச முடியாது. :unsure::(

Edited by nedukkalapoovan

... இது இன்னொரு ஓன் கோலாக இருக்கப்போகிறது ...

ம்ம்ம்ம்.... சிங்களம் நாளுக்கு நாள் இப்படி அறிக்கை விடும்போது தான் தெரிகிறது ... எம் (புலம்பெயர்ந்தவர்கள்) பலம் என்ன? பலவீனம் என்ன? என்று!! ... கொஞ்சம் சந்தோசமாகவும் இருக்கிறது, இங்கு ஏதோ செய்கின்ற படியினால் தான், அங்கு சிங்களம் உந்தக் குழம்பல் குழம்புகிறதென்று!!!

http://www.dailymirror.lk/news/12714-do-justice-to-sri-lanka-g-l.html

http://www.dailymirror.lk/news/12716-sl-makes-request-to-eu.html

சில நல்ல விடயங்களை செய்வதற்கு ஆயிரமோ நூறு பேரோ தேவையில்லை. ஒருசில பேரே காணும். விடாமுயற்சி, சரியான ஆட்களை சரியான நேரத்தில் சரியான இடத்தில் அணுகுதல் - இது வெற்றிகளை தரும்.

  • தொடங்கியவர்

... இது இன்னொரு ஓன் கோலாக இருக்கப்போகிறது ...

HRW criticises SL report

http://www.dailymirror.lk/news/12736-hrw-criticises-sl-report-.html

Sri Lankan war report is a 'whitewash'

http://www.watoday.com.au/breaking-news-world/sri-lankan-war-report-is-a-whitewash-20110802-1i9ub.html

Rights group criticizes Sri Lanka's war report

http://news.yahoo.com/rights-group-criticizes-sri-lankas-war-report-064530803.html

உண்மைதான்

HRW உடனடியாகவே பதில் கொடுத்துள்ளார்கள்.

Sri Lanka: Official Report Whitewashes Military Abuses: – HRW

  • கருத்துக்கள உறவுகள்

சில நல்ல விடயங்களை செய்வதற்கு ஆயிரமோ நூறு பேரோ தேவையில்லை. ஒருசில பேரே காணும். விடாமுயற்சி, சரியான ஆட்களை சரியான நேரத்தில் சரியான இடத்தில் அணுகுதல் - இது வெற்றிகளை தரும்.

சரியாய் சொன்னீர்கள் அகூதா.

bravo_smiley.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.