Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனுக்கள்- ஜனாதிபதி நிராகரிப்பு

Featured Replies

ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனுக்கள்- ஜனாதிபதி நிராகரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு 1999ம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்ததைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன்பேரும் ஆகிய 3 ஜனாதிபதியிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஆனால், இவர்களது கருணை மனுக்களை ஜனாதிரதி பிரதிபா பாட்டீல் கடந்த வாரம் நிராகரித்துவிட்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2011/08/11/president-pratibha-patil-rejects-mercy-plea-of-rajiv-aid0090.html

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே போதிய தண்டனை அனுபவித்து விட்டார்கள் ஆனாலும் சோனியா குடுபத்துக்கு அவர்களில் உள்ள கோபம் தீரவில்லை அப்படி பார்க்கும் போது இவர்களால் கொல்லப்பட்ட எமது மக்கள் மறந்து விட்டார்கள் போல் உள்ளதே இதில் உண்மையில் உயர்ந்தவர்கள் என்று சிந்தித்தால் புரியும்.

ஏற்க்கனவே போதிய தண்டனை அனுபவித்து விட்டார்கள் ஆனாலும் சோனியா குடுபத்துக்கு அவர்களில் உள்ள கோபம் தீரவில்லை அப்படி பார்க்கும் போது இவர்களால் கொல்லப்பட்ட எமது மக்கள் மறந்து விட்டார்கள் போல் உள்ளதே இதில் உண்மையில் உயர்ந்தவர்கள் என்று சிந்தித்தால் புரியும். ஏற்க்கனவே போதிய தண்டனை அனுபவித்து விட்டார்கள் ஆனாலும் சோனியா குடுபத்துக்கு அவர்களில் உள்ள கோபம் தீரவில்லை அப்படி பார்க்கும் போது இவர்களால் கொல்லப்பட்ட எமது மக்கள் மறந்து விட்டார்கள் போல் உள்ளதே இதில் உண்மையில் யார் உயர்ந்தவர்கள் என்று சிந்தித்தால் புரியும்.

  • தொடங்கியவர்

"நான் மரணத்திற்கு பயப்படவில்லை ஆனால் நான் நிரபராதி என நிரூபிக்கத்தான் போராடுகிறேன்,நீதி தவறிவிட்டது எனது வழக்கில் என்று நிரூபிக்க போராடுகிறேன்,சாவை விட பல கொடுமைகளை இந்த 21 ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் அனுபவித்துவிட்டேன்.எனது மரணம் நீதியின் மரணம் மட்டும் அல்ல,தளராது வயதிலும் எனது விடுதலைக்கு போராடும் என் அன்னை ஏமாற்றப்படுவார்கள் என்பதே எனது கவலை" - பேரறிவாளன்

நேருவின் பஞ்சசீலக்கொள்கையும், காந்தியின் அகிம்சையும் சேர்ந்து நேரு குடும்பத்திற்குளால் வந்த (சோனியா) காந்தி காட்டும் கருணை இது.

ஆறாம் வகுப்பில் கணிதபாடம் ஆரம்பிக்கும் போது " - X - = +" என்று சொன்னார்கள் என்பது ஞாபகம். ஆனால் "+ X + = -" ஆகவும் வரலாம் என்று சொன்னதாக ஞாபகமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.