Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்கத் தூதரின் கருத்தினால் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்கத் தூதரின் கருத்தினால் சர்ச்சை [ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 11:58 GMT ] [ அ.எழிலரசன் ]

maureenchao_tamil.jpgஇந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத்தூதுவர் தமிழர்கள் கறுப்பானவர்கள் அழுக்கானவர்கள் என்று தெரிவித்த கருத்துக்கு அமெரிக்கத் தூதரகம் வருத்தம் வெளியிட்டுள்ளது.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று உரையாற்றிய அமெரிக்கத் துணைத்தூதுவர் மொறீன் சாவோ, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது கலாசாரம் மற்றும் மொழி பற்றி அறிந்து கொள்ள இந்தியாவுக்கு வந்ததாக கூறியிருந்தார்.

டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு தொடருந்து மூலம் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டதாகவும், ஆனால் 72 மணிநேரம் கடந்தும் அந்தத் தொடருந்து பயணத்தை முடிக்கவில்லை என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் தனது தோல் தமிழர்களைப் போன்று கறுப்பாகவும் அழுக்காகவும் மாறி விட்டதாக அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்தக் கருத்து பொருத்தமற்றது என்றும் இதற்காக துணைத்தூதுவர் வருந்துவதாகவும் அமெரிக்கத் துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20110813104475

அந்த மனநோயாளியை வேலையில் இருந்து அப்புறப்படுத்துமா அமெரிக்கா?

கில்லாரி தேடி வந்ததாலை யரோ ரீ பாட்டிகாரி புளுங்குகிறாள் போல்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் பல்லு விளக்காதவர்களும்,

குளிக்காமல், சென்ட் அடிச்சுக் நாத்தத்தை மறைப்பவர்களும், pcm_spray.gif

ரொய்லற் பேப்பரால்... பின்பக்கத்தை துடைக்கிறவர்களும்......, smilie_bad_20.gif

தமிழனை அழுக்கு என்று சொல்ல, யோக்கியதை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அவமதித்த அமெரிக்க துணை தூதர்: மன்னிப்பு கேட்கக்கோரி ஜெயலலிதா கடிதம்.

சென்னை: தமிழர்களை அவமதித்த அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், `நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம் தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை.

அதனால் எனது சருமம் 'தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார். இன வெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும்.

எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்.

அமெரிக்கர்கள் என்னபேசினாலும் முரட்டுத்தனமாவே பேசுவாங்க.!..

என்ன பேச எடுத்தாலும் F....லயே ஆரம்பிப்பாங்க...அந்த எழுத்திலயே முடிப்பாங்க!

நல்லவனா உலகுக்கு தன்னை காட்டிக்கொண்டு , எமக்கு ஆப்பு வைத்த ஹிந்தியனவிட .......... கெட்டவனா வெளியில தெரிஞ்சாலும் ,இப்போ வெளிப்படையாய் ,கோத்தாவுக்கும், மஹிந்தாவுக்கும் ஆப்புவைச்சு ..

நமக்கு உதவுற அமெரிக்கன் எவ்ளோ மேல்!

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் பல்லு விளக்காதவர்களும்,

குளிக்காமல், சென்ட் அடிச்சுக் நாத்தத்தை மறைப்பவர்களும், pcm_spray.gif

ரொய்லற் பேப்பரால்... பின்பக்கத்தை துடைக்கிறவர்களும்......, smilie_bad_20.gif

தமிழனை அழுக்கு என்று சொல்ல, யோக்கியதை இல்லை.

இவ ஓரு மன நோயாளி, பெயருக்காக என்னதையும் சொல்லவா.

தசையும் தசையும் உரசும் சுகத்திற்காக இடம், நேரம் பார்க்காமல் நாய் போல் ஓதுங்கும் இவர்கள், எம் இனத்தை பற்றி கதைப்பதற்கு அருகதையற்றவர்கள்

ஓரு நாள் station ல் வெள்ளையின் பின் காச்சட்டையில் இருந்து toilet paper கொஞ்சம் தொங்கி கொண்டிருந்திச்சு, அங்கு நின்றவர்கள் அதை பற்றி never mind,

இவர்களின் பின் மொய்க்கும் ஈழையான்களை வைத்தே எப்படி துடைத்திருப்பார்கள் என்று சொல்லாம்

சரியா சொன்னீங்க உடையார்!

ஒருகணம்... நாங்கதான் அவர்கள் நாட்டில் ஒதுங்கி இருக்கிறோம்...

அவர்கள் நம்ம நாட்டில் வந்து உக்காரல்ல, என்னு நெனைச்சா...

இந்த் தேவை இல்லாத டென்சன் எல்லாம் ஆவாது தெரியுமோ?

ஆமாம், என்ன செய்ய, மற்றவர்களை குறை சொல்லாட்டி நித்தா வருகிதில்லை.

இவா ஓருக்கா நீர்கொழும்பு பஸ் ராண்டில் உள்ள toilet க்கு போய், அங்கு enter பண்ண முதலே கும்பி கும்பியாக நெளியும் புழுக்களை பார்த்திருந்தால், சிங்களவனை குப்பை என்டு சொல்லியிருப்பாவா, சொல்லியிருந்தாலும் பிக்குகள் & chinese விட்டிருப்பாங்களா இவாவை

அப்போதும் யாரும் எதுவும் சொல்லமுடியாது... ஏன்னா...சுத்திபார்க்க வந்த இடத்துலதான் கருத்து சொல்லுறா! அங்கயே தங்கி PR க்கு அப்ளை பண்ண போறாவா என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.