Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கையை களமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்

Featured Replies

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் பிரவேசிப்பதற்கு குறிப்பாக தமிழக மாநிலத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையை களமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற விசேட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் பிரவேசிப்பதற்கு எந்த வகையிலும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மாத இடைவெளியில் இரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வழமையாக மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.

பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் அதிகளவான தீவிரவாத இயக்கங்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பாகிஸ்தானில் இயங்கி வரும் மூன்று முக்கிய தீவிரவாத இயக்கங்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்த முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் எந்தவொரு நாட்டிலும் தீவிரவாத அச்சுறுத்தல் முற்று முழுதாக கிடையாது என குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் வழியாக இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுறுவ முயற்சி செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழ் அரசு

புலிகள் அன்று சொன்னதை டெல்லி இன்று சொல்லுகின்றது.

இந்திய முஜாஹிதீனுக்கு அமெரிக்கா தடை

இந்திய முஜாஹிதீன் அமைப்புக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அந்த அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் இந்திய முஜாஹிதீன் அமைப்பின் நிதி மற்றும் நிதியுதவிகளையும் அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=313963

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா இப்பதான் இது தெரியுமோ? எங்களுக்கு அப்பவே தெரியும்....உள்துறை அமைச்சர் ஆனபின்புதான்  விளங்குதோ?அம்சாவுக்கும் இதில முக்கிய பங்கு இருக்கும் இல்லாவிடில் அவன் ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவுகின்றனர் பாக்.தீவிரவாதிகள்; இந்திய உள்துறை

  • Saturday, September 17, 2011, 10:27

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கையின் ஊடாகத் தமிழகத்துக்குள் நுழைகிறார்கள் என்று இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் போன்றவற்றின் ஊடாக இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர் என்றார் அவர்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவுக்குள் நுழைவதற்கான வழியாக இலங்கையை தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தீவிரவாத அச்சுறுத்தல்கள் இல்லாத நாடே கிடையாது, அமெரிக்காவிலும் அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.

இந்த ஆண்டில் இதுவரையில் 22 நாடுகளில் 279 தீவிரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

உலகின் முக்கியமான தீவிரவாத அமைப்புக்களில் பெரும்பான்மையானவை பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன என்றார்.

அவற்றில் அநேகமானவை இந்தியாவை இலக்கு வைத்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்றார்

http://www.tamilthai.com/?p=26881

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற பிரச்னையை விட்டுப் பறக்கிற பிரச்சனையைப் பிடித்த இந்தியாவுக்கு இதுவும் வேணும்!

இன்னமும் வேணும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.