Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு - குற்றம்சாட்டப்பட்டோரின் சட்டவாளருக்கு மேலதிகநேரம் வழக்க நீதிமன்றம் மறுப்பு

Featured Replies

செவ்வாய்க்கிழமை, 04 ஒக்ரோபர் 2011, 00:30 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] Victor-Koppe-Avocat.jpgநெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்படும் ஐவர் மீது ஹேக் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்போரின் சார்பில் முன்னிலையாகும் சட்டவாளர் தமது விளக்கத்தைக் கொடுக்க போதிய காலஅவகாசம் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான 200 பக்கங்கள் அடங்கிய தமது வாதத்தை சட்டவாளர் விக்ரர் கொபே, நேற்று நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

காலை தொடக்கம் மாலை 5 மணி வரை அவர் தனது 200 பக்கங்களில் அடங்கிய வாதத்தை முன்வைத்து உரையாற்றினார்.

ஆனாலும் நேரம் போதுமானதாக இல்லை என்பதால் மேலும் அரை மணிநேரம் தரவேண்டும் என்று அவர் நீதிபதிகளிடம் கோரினார்.

அதற்கு நீதிபதிகள் மேலதிக நேரத்தை வழங்க முடியாது என்று கூறிவிட்டனர்.

தமது கோரிக்கையை நீதிபதிகள் நியாயமற்ற வகையில் வெட்கத்துக்குரிய வகையில் புறக்கணித்து விட்டதாக சட்டவாளர் விக்ரர் கொபே குற்றம்சாட்டியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20111004104808

விக்டர் கொபேஅவர்கள் மூன்று நீதிபதிகளை இந்த வழக்கில் இருந்து விலக்க வேண்டுமெனவும் கேட்டார்.

But Koppe told the special War Crimes Chamber at The Hague District Court that the trial process was unfair. He said the three judges should step down as they did not guarantee more time for his defence statement. Koppe said it seemed the court was “blatantly ignoring” his defence.

http://www.rnw.nl/international-justice/article/tamil-tigers-defence-demands-dutch-judges-step-aside

சென்ற வெள்ளிக்கிழமை நானும் இந்த வழக்கைப்பார்க்கச்சென்றிருந்தேன் திரு விக்டர் கோப் உட்பட மற்றய சட்டத்தரணிகளும் கடுமையாகவும் அழகாகவும் வாதட்டனர் ஏற்கனவே நொந்து வேதனையை அடைந்து வும் ஓர் இனத்தை நெத..அரசும் சிறி லங்கா அரசுடன் சேர்ந்து கொடுமைப்படுத்துகிறது என்றும் விடுதலைப்புலிகளைத்தடை செய்த்து நியாயமற்ற ஒர் நடவடிக்கை என்றும் சிறிலங்காவில் சென்று சய்த விசாரணை இந்த நாட்டுச்சட்டத்திற்கமைய ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் விலாவாரியாக எமக்குச்சாதகமான பல வாதங்களை முன் வைத்தனர். இறுதியில் மேலதிக நேரம் சட்டத்தரணிகளால் கேட்கப்பட்டது. நீதிபதிகள் மறுத்தனர். உண்மையைக்கூற அரை மணித்தியாலம் தரமுடியாத நீங்கள் இந்த வழக்கிற்கு நீதியான தீர்ப்பை வழங்க மாட்டீர்கள் என கோப் நீதிபதிகள் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வந்தார். நீதி பதிகள் வெளி நடப்பச்செய்து அரை மணித்தியாலத்தின் பின் மீண்டும் உள்வந்து வருகிறகிழமை புதிய நீதிபதிகளா அல்லது நாங்களா என்பதை அறிவிப்போம் எனக்கூறி சென்றுவிட்டார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.