Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள அரசுக்கு தமிழர்களை காட்டிக்கொடுத்த சுவிஸ் அரசு

Featured Replies

சிங்கள அரசுக்கு தமிழர்களை காட்டிக்கொடுத்த சுவிஸ் அரசு

2010 காலப்பகுதியில் 235 வரையான தொலைபேசி இலக்கங்கள் உட்பட்ட விபரங்கள் ஜெகத் டயஸ் ஊடாக வழங்கப்பட்டிருக்கின்றது என சுசிஸ் தொலைக்காட்சி கூறியுள்ளது. சுவிசில் இருந்து தாயகத்தில் இவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளார்கள்.

புலி ஆதரவாளர்கள் என நம்பப்பட்டு இவர்கள் கடத்தல், கப்பம், கொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

Improper Swiss disclosure to Sri Lanka endangered Tamil lives: Swiss TV

Switzerland government improperly passing over information of 235 phone numbers to Colombo by the end of 2010 is feared to have contributed to arrests, disappearances or extrajudicial killings of Tamils traced by those numbers in the island, Switzerland National TV, Schweizer Fernsehen said Tuesday. Swiss gave the phone numbers in the island that were contacted by alleged LTTE sympathisers in Switzerland. Commenting, Social Democratic Party’s Luzern Canton parliamentarian Lathan Sudaralingam told TamilNet that accused war-criminal and former SL Ambassador Maj. Gen. Jagath Dias was instrumental in facilitating such transactions. “We have long been raising alarm on such human rights violations, but Swiss Government appeared to have allowed an alleged criminal to engage in more crimes while in Switzerland, and had allowed him to escape from facing prosecution,” Mr. Lathan said.

http://www.tamilnet....=13&artid=34510

Edited by akootha

  • தொடங்கியவர்

ஒரு நடுநிலைமை நாடான சுவிஸ் அரசே இப்படி ஒரு கீழ்த்தரமான செயல்பாட்டை செய்தது அவர்களுக்கே இழிவானது.

Edited by akootha

பொதுவாக எல்லா நாடுகளும் சுயநலமாக செயற்படுகின்றது இந்தநேரத்தில் இவர்கள் ஏதாவது எங்கள் இனத்துக்காக செய்தால் அதிலும் ஏதாவது நலன் இருக்கும்

எல்லா நாடுகளும் எம்மை பயங்கரவாதியாகத்தான் பார்த்தன.ஆதலால் தான் இவை நடந்தன.ஐயோ நாம் பிழை விட்டு விட்டோம் மோசம் போய்விட்டோம் என்று உண்மைகளை கசிய விடுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தேவையில்லாமல் சுவிஸில் வாழும் எம்மவர்கள் இலங்கைக்கு செல்வதைத் தவிருங்கள். ஆர் கண்டது உங்கட தொலை பேசி இலக்கங்களையும் சுவிஸ் அரசு சிங்கள அரசுக்கு குடுத்திருக்கலாம்.

  • தொடங்கியவர்

நாசி ஜெர்மன் காலத்தில் யூதர்களை வைத்து வேலை வாங்கி அந்தப்பணத்தை சுவிஸ் வங்கிகளில் வைத்தனர். சுவிஸ் அரசு நீண்டகாலமாக மறுத்து பின்னர் அதை ஏற்று பில்லியன்களை அவர்களின் வாரிசுகளுக்கு கொடுத்தது.

http://en.wikipedia.org/wiki/World_Jewish_Congress_lawsuit_against_Swiss_banks

அதையே எமது உறவுகளும் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தொலைபேசி எண்களை சிங்களத்திற்கு வழங்கிய சுவிஸ்

  • Thursday, October 13, 2011, 10:18

ஐரோப்பாவின் அமைதியான, ஜனனாயக பண்புகளை மதிக்கும் நடு நிலையான நாடு என தன்னை மார்தட்டிக்கூறிக்கொள்ளும் சுவிஸ் அரசாங்கம். சட்டவிரோதமாக தொலைபேசி இலக்கங்களை பரிமாறியுள்ளது.

மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தபப்ட்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒரு போர்க்குற்றவாளியூடாகவே தமிழர்களின் இலக்கங்கள் பரிமாறப்பட்டுள்ளன.

2010 காலப்பகுதியில் 235 வரையான தொலைபேசி இலக்கங்கள் உட்பட்ட விபரங்கள் ஜெகத் டயஸ் ஊடாக வழங்கப்பட்டிருக்கின்றது என சுசிஸ் தொலைக்காட்சி கூறியுள்ளது. சுவிசில் இருந்து தாயகத்தில் இவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளார்கள். புலி ஆதரவாளர்கள் என நம்பப்பட்டு இவர்கள் கடத்தல், கப்பம், கொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் சட்டத்தரணி மாக்ஸ் கூறுகையில் இது ஒரு சட்டவிரோத நடவடிக்கை என கூறியுள்ளார். மேலும் பீதிக்குள்ளாகும் சமூகங்களை காக்கும் அமைப்பின் இணைப்பாளர் அஞ்சலா மற்றி இது பற்றி கூறுகையில் சிறிலங்காவில் விடுதலைப்புலி ஆதரவாளர்களை கொல்வதற்கு இந்த செயல் பயன்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

http://www.tamilthai.com/?p=28413

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.