Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நெதர்லாந்தில் 5 தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில்.. அச்சுறுத்தி பணம் பெற்றது.. மற்றும் கிரிமினல் செயற்பாடு.. மற்றும் மூளைச் சலவை செய்தல் என்பதற்காக.. 6 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் புலிகளுக்கு.. பயங்கரவாதத்திற்கு.. ஆதரவளித்தது தவறல்ல என்று சொல்லப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பிடத்தக்க விடயம் என்ன என்றால்.. மூளைச் சலவை செய்யும் வடிவில்.. நெதர்லாந்தில் தமிழ் பிள்ளைகளை சித்திர வடிவில் குண்டுகள்.. கிரேனேட் செய்ய பயிற்றுவித்தது குற்றமாம்.

அப்படி என்றால்.. நெதர்லாந்தில்.. பிள்ளைகளின் மூளையில்.. வன்முறை.. துப்பாக்கிப் பயன்பாடு.. குண்டு பயன்பாடு.. தயாரித்தல்.. போன்றவற்றை உள்ளடக்கிய பல.. அமெரிக்க மற்றும் மேற்குலக.. ஜப்பானிய தயாரிப்பு.. வீடியோ கேம்கள்.. விளையாட அனுமதிக்கப்படுவதில்லையோ..?????!

நெதர்லாந்தில் பிள்ளைகள்.. குண்டை.. கிரனேட்டை கண்டதே இல்லையோ..! இந்த நெதர்லாந்து.. கூட எம்மினத்தின் அடிமை வாழ்வுக்கு முக்கியமான ஒரு காரணி. இவர்களும் ஆயுத பலத்தால்.. எமது தேசத்தை ஆக்கிரமித்து வளங்களைச் சுரண்டிக் கொண்டு போனதோடு.. அதிகாரத்தை சிங்களவர்களின் கையில் ஒப்படைத்தும் இருந்தனர். இவர்கள்... இப்படியான ஒரு கள்வர் கூட்டம் என்பது வரலாற்றியல் பதிவு என்பதை.. நெதர்லாந்து நீதித்துறை அறிந்திருப்பது அவசியம்..! வரலாற்றில் காலனத்துவ வெறியில்.. பேராசையில்.. நெதர்லாந்து விட்ட தவறுகள்.. பல சந்ததிகளுக்கும் போய் சேரவும் வழி இருக்கிறது..!

யாருக்கு.. பூச்சுத்துறாங்க.....???! இந்த உலகில் நீதி என்ன விலை என்ற நிலை எங்கும் வந்திடும் போல இருக்கே...???!

http://www.bbc.co.uk...europe-15408378

Edited by nedukkalapoovan

அதிலும் குறிப்பிடத்தக்க விடயம் என்ன என்றால்.. மூளைச் சலவை செய்யும் வடிவில்.. நெதர்லாந்தில் தமிழ் பிள்ளைகளை சித்திர வடிவில் குண்ட்ய்கள்.. கிரேனேட் செய்ய பயிற்று வித்தது குற்றமாம்.

இந்த வார்த்தைகள் வழக்கின் தீர்ப்பில் கூறப்படவில்லை. இது அரச தரப்பு வாதம் ஆனால் இதை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.விடுதலைபுலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல என்றும் அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராகவே தமது உரிமைக்காக போராடினார்கள்,என்றும் இலங்கைக்குவெளியில் எந்த ஒரு வன்செயலிலும் ஈடுபடவில்லை என மிக தெளிவாக கூறியுள்ளார்கள். அதுமாத்திரம் அல்ல நெதர்லாந்து அரசு (பொலிஸார்)நெதர்லாந்துக்கு வெளியில்( நோர்வே,அமெரிக்கா,சிறிலங்கா)சென்று சேகரித்த எந்த ஒரு சாட்ச்சியத்தையும் தாங்கள் இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை என மிகத்தெளிவுபட தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளார்கள்.

http://www.washingto...La3L_story.html

Edited by thanga

மிஸ்டர் நெடுக்கு ,, அடக்கி வாசிங்க,,

ரொம்ப பரபரப்பை கெளப்ப,,, இது என்ன ,

யாழ் அரட்டையா?

வாழ்க்கை பிரச்சனை!!

சரியா தரவுகளை /தகவல்களை கவனியுங்க,,, இல்லைனா,,,

உங்க மொழிபெயர்ப்பு ஆற்றலை மீண்டும் ஒருமுறை,,,

சரிபார்த்து கொள்ளுங்க!! :)

நெடுக்ஸின் வாதம் சரியில்லை......... இந்த 5 பேரையும் கைது செய்த போது அவர்கள்( இளவரசன் அண்ணையின் வீட்டில் இருந்து நெதர்லாந்தில் 21 தமிழ்ப் பாடசாலைகளை நிர்வாகிக்கின்றார் என்ற ஆவணங்களை கைப்பற்றினார்கள்) தமிழ் பாடசாலைக்கு எதிராக பெருசாக ஒன்றும் இல்லை அவர்களின் வாதம் தடைசெய்யப்பட்ட அமைப்பு தமிழ்பாடசாலைகளை இயக்குவது அந்த பிள்ளைகளின் படிப்பு சொல்லிக் கொடுக்கும் விதம் பற்றியே சந்தேகங்கள் வந்தது( அதிலும் சில 6ஆம் வகுப்பு மாணவர்கள் புலிகள் செய்த விமாணத்தாக்குதல் பற்றிய சித்திரங்களும் இறந்த உடல்களின் படங்களையும் வரைத்தார்கள் என்றதும் ஒரு குற்றமாக பார்த்தார்கள் ஆனால் எங்கள் இடத்தில் புலிகள் அமைப்பில் இருந்து விலகி தொடர்ந்து பாடசாலையை நடத்தச் சொல்லி அனுமதி கொடுத்துள்ளார்கள்( இடங்கள் அவர்களால் இலவசமாக ஒதுக்கி தரப்பட்டது) அதே சில இடத்தில் நிப்பாட்டச் சொல்லி பாடசாலைகளை நிப்பாட்டி வீட்டில் தொடங்க யோசித்துள்ளார்கள் ஆனால் அதுக்கு சில பெற்றோர் விருபம் தெரிவிக்கவில்லை.......................

நெதர்லாந்த் மக்களை பொறுத்த மட்டில் புலிகளும் சரி தலிபானும் சரி ஒரே மாதிரியானவர்கள் தான்.. கடும்போக்கு உடையவர்கள்.

நெதர்லாந்தில் 21 பாடசாலைகளை நிர்வாகிக்கின்றார்கள் என் செய்தி வந்தால் என் மனத்தில் என்ன தோனுமோ அது தான் புலிகள் 21 தமிழ்ப்பாடசாலையை நடத்துகிறார்கள் என்ற செய்திபற்றி வேற நாட்டவர்களும் நினைப்பார்கள்.

இருந்தாலும் நெடுக்சின் ஆதங்கத்தில் சில உண்மைகள் இருக்கலாம்.

அதாவது அரச தரப்பு வாதங்கள், நெதர்லாந்தில் உள்ள சிலரின் வாக்குமூலங்கள் மூலம் முன்வைக்கப்பட்டது. பிரதிவாதிகளின் பக்கம் வாதிட்ட சட்டத்தரணிக்கு பணம் / நேரம் காணாமல் போயிருக்கலாம் சரியாக ஆதாரங்களை திரட்டி அதை எதிர்த்து வாதிட.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிலும் குறிப்பிடத்தக்க விடயம் என்ன என்றால்.. மூளைச் சலவை செய்யும் வடிவில்.. நெதர்லாந்தில் தமிழ் பிள்ளைகளை சித்திர வடிவில் குண்டுகள்.. கிரேனேட் செய்ய பயிற்று வித்தது குற்றமாம்.

இந்த வார்த்தைகள் வழக்கின் தீர்ப்பில் கூறப்படவில்லை. இது அரச தரப்பு வாதம் ஆனால் இதை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.விடுதலைபுலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல என்றும் அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராகவே தமது உரிமைக்காக போராடினார்கள்,என்றும் இலங்கைக்குவெளியில் எந்த ஒரு வன்செயலிலும் ஈடுபடவில்லை என மிக தெளிவாக கூறியுள்ளார்கள். அதுமாத்திரம் அல்ல நெதர்லாந்து அரசு (பொலிஸார்)நெதர்லாந்துக்கு வெளியில்( நோர்வே,அமெரிக்கா,சிறிலங்கா)சென்று சேகரித்த எந்த ஒரு சாட்ச்சியத்தையும் தாங்கள் இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை என மிகத்தெளிவுபட தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளார்கள்.

http://www.washingto...La3L_story.html

மிஸ்டர் நெடுக்கு ,, அடக்கி வாசிங்க,,

ரொம்ப பரபரப்பை கெளப்ப,,, இது என்ன ,

யாழ் அரட்டையா?

வாழ்க்கை பிரச்சனை!!

சரியா தரவுகளை /தகவல்களை கவனியுங்க,,, இல்லைனா,,,

உங்க மொழிபெயர்ப்பு ஆற்றலை மீண்டும் ஒருமுறை,,,

சரிபார்த்து கொள்ளுங்க!! :)

Prosecutors also accused the men of "brainwashing" children by teaching them to make pictures of bombs and grenades.

Prosecutors said the men extorted millions of euros from the Tamil diaspora through blackmail and threats.

பிபிசி இதை விசேடமாக குறிப்பிட்டு இருக்குதே.. ஏன்..???!

நீதிபதிகள் முன் வைக்கப்பட்டுள்ள வாதங்களில் இவை பிரதானமானவை. அந்த வகையில்.. தீர்ப்பு இவை சார்ந்தும் அமைந்திருக்கவே வாய்ப்புள்ளது... இப்படியாகவே அச்செய்தியை படிக்கும் எமது விடயங்கள் அறியாத ஒரு வாசகர் உணர்ந்து கொள்வார்.

நீதிபதிகள் இந்த வாதங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தி.. பிபிசியில் இல்லை..!

பிபிசியின் செய்தியை படிக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு போய் சேரும் செய்தியைத் தான் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். :icon_idea::)

அறிவிலி: இது எனது மொழிபெயர்ப்பல்ல. பிபிசி செய்தியின் படி நான் விளங்கிக் கொண்டதன் பின்னணியில் எழுந்த ஆதங்கம். அதை சரியாக அகூதா விளங்கிக் கொண்டுள்ளார். நீங்கள் அதை உணராதது எனது தவறல்ல..!

-----------------------------

Dutch court convicts five for Tamil Tiger fundraising

_56208885_tigerflag.jpg

A Dutch court has convicted five Dutch ethnic Tamil men for raising funds for the banned Tamil Tiger rebels.

The men got sentences of up to six years for their activities on behalf of rebels who fought for an independent homeland for Tamils in Sri Lanka.

Prosecutors said the men extorted millions of euros from the Tamil diaspora through blackmail and threats.

But the defence counsel for the five men argued that they were freedom fighters.

In a complex ruling, the judge said the men were not convicted of supporting terror but that he found them guilty of involvement in a criminal organisation.

The Liberation Tigers of Tamil Eelam [LTTE] was outlawed by the European Union in 2006.

They fought a decades-long and bloody war against Sri Lankan authorities for a separate Tamil homeland in the north and east of the country, but were defeated by the Sri Lankan army in 2009.

Prosecutors also accused the men of "brainwashing" children by teaching them to make pictures of bombs and grenades.

This case is one of a number of prosecutions concerning both sides of the Sri Lankan conflict that are currently being considered in foreign courts.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.