Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மாணவி கற்பழிப்பு

Featured Replies

இந்தியாவில் பெண்கள் மீது கற்பளிப்புகள், உயிருடன் எரிக்கப்படுதல், கொடுமைப்படுத்தல்கள், ... எல்லாம் நாளாந்த நடப்புக்களே! அவற்றை அங்கு யாரும் பெரிதாக எடுப்பதுமில்லை, அவற்றிக்கெதிராக நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதுமில்லை! மாறாக யாரும் ஒரு பெண், தனக்கு கொடுமை நடந்ததாக பொலிஸ் நிலையம் சென்று முறையிட முயன்றால் அங்கும் அப்பெண்ணுக்கு பல அவதூறுகள், சித்திரவதைகள் ஏன் பாலியல் சித்திரவதைகள் நடப்பதாகத்தான் செய்திகள் வருகின்றன!! இல்லை அப்பெண்ணை விபச்சாரியென்று முத்திரை குத்தி பத்திரிகைகளில் பிரசுரித்து மகிழ்வார்கள்!!

இப்படிப்பட்ட நாட்டிலா, அந்த கற்பளிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கப் போகிறது???????????????????

  • Replies 52
  • Views 8k
  • Created
  • Last Reply

ஆண்களை யாரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது இல்லையே.... அதனால் தான்.....

ஆஹா யாருக்கு பூச்சுத்த நினைக்கிறீர்கள். அவுஸ்ரேலியா நீதிமன்றத்தில் போய் கேட்டுப் பாருங்கள். ஒரு வழக்கு நடந்தது ஆண் ஒருவரைக் கற்பழித்ததாக. ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை. :lol:

அடுத்து இச்சமூகத்தை நீங்கள் ஆணாதிக்க மனப்பாங்கோடு வளர்த்து விட்டீர்கள். அதனால் ஆண்களைப் பலவழிகளிலும் காப்பாற்ற முனைகிறீர்கள். தவறு என்பது யார் செய்தாலும் தண்டனை அவர்களிற்கு கொடுக்கப்படவேண்டும். அதைவிட்டு ஒருவரை மட்டும் குற்றம் சாட்டி சுட்டிக்காட்டுவது எவ்வகையில் நியாயம். :roll: :roll:

சம்பந்தப்பட்ட கயவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்....

நான் மரணதண்டனைக்கு எதிரானவன்.... ஆனால் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரணதண்டனை தான் வழங்க வேண்டும் என்பது என் எண்ணம்....

நெல்லையன், இது போல் சம்பவம் எல்லா நாடுகளிலும் தான் நடக்கிறது.... இந்தியாவில் மட்டும் நடப்பது போல் பேச வேண்டாம்.... சமீபத்தில் இலங்கையில் ஒரு வயதானவர் வீட்டு வேலைக்கு வந்திருந்த 16 வயது பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக செய்திகள் வந்ததே?

ஆஹா யாருக்கு பூச்சுத்த நினைக்கிறீர்கள். அவுஸ்ரேலியா நீதிமன்றத்தில் போய் கேட்டுப் பாருங்கள். ஒரு வழக்கு நடந்தது ஆண் ஒருவரைக் கற்பழித்ததாக. ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை. :lol:

அங்கு பெண்ணுரிமை ரொம்ப அதிகம் போல் இருக்கிறது.... :lol::lol::lol:

சம்பந்தப்பட்ட கயவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்....

நான் மரணதண்டனைக்கு எதிரானவன்.... ஆனால் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரணதண்டனை தான் வழங்க வேண்டும் என்பது என் எண்ணம்....

நெல்லையன், இது போல் சம்பவம் எல்லா நாடுகளிலும் தான் நடக்கிறது.... இந்தியாவில் மட்டும் நடப்பது போல் பேச வேண்டாம்.... சமீபத்தில் இலங்கையில் ஒரு வயதானவர் வீட்டு வேலைக்கு வந்திருந்த 16 வயது பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக செய்திகள் வந்ததே?

அது உண்மைதான்... மேற்கு நாடுகளில் இவை சர்வசாதாரணம்..! அங்கெல்லாம் பப்புக்கு கூட்டிப் போய் குடிக்க கொடுத்து குடிவெறியில் எதுவும் அறியாமலே சீரழிக்கிறார்கள்...சீரழிந்த பெண்களோ அப்பா பெயர் தெரியாத குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்..இல்ல அபோசன் என்று ஆகிவிடுகிறார்கள்..! அந்தக் கண்றாவிகள் வேண்டாம்..! நாம் எமக்கென்றொரு நாகரிக வரம்புக்குள் வாழும் மனித சமூகத்தினர் என்ற வகையில் சில ஒழுக்கங்களை கடைப்பிடிப்பது சமூக நலனுக்கும் தனிமனித பலத்துக்கும் உதவும்..! அந்த வகையில் இப்படியான காடைத் தனங்களை எங்கும் அனுமதிக்க கூடாது. குற்றவாளிகள் விரைந்து நீதியின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் உலகிற்கு அடையாளம் காட்டப்பட வேண்டும்..! அவர்களின் பின்னணிகள் உருவாக்கத்தின் காரணிகளை களைய சமூகம் முன்வர வேண்டும். சமூக விழிப்புணர்வின் மூலம்சமூகப் பாதுகாப்பு வந்தால் மட்டுமே இப்படியான நிகழ்வுகளை தடுக்கலம்..! :idea:

அங்கு பெண்ணுரிமை ரொம்ப அதிகம் போல் இருக்கிறது.... :lol::lol::lol:

பெண்ணுரிமை அதிகமல்ல, உரிமையை அனைவரிற்கும் சரியாக வழங்குகிறார்கள் அவ்வளவும் தான்.

ஆண்களை பெண்களும் பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்ற சீரிய சிந்தனையை சொன்ன அண்ணன் அருவி வாழ்க.... வளர்க.......

அப்புறம் என்னைப்போல அழகான ஆண்களின் கதி?

அப்புறம் என்னைப்போல அழகான ஆண்களின் கதி?

துகிலுரியும் "துச்சாதனர்கள்" பாத்திறங்கள் இருக்கின்ரனவே!!! நேற்றொரு துரைமுருகன்! நாளை லக்கி :lol::lol:

ஆண்களை பெண்களும் பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்ற சீரிய சிந்தனையை சொன்ன அண்ணன் அருவி வாழ்க.... வளர்க.......

அப்புறம் என்னைப்போல அழகான ஆண்களின் கதி?

எப்போதும் வக்கிர எண்ணத்துடன் அலையும் உங்களைப் போன்றவர்களிற்கு அவ்வெண்ணம் மட்டுமே இருக்க முடியும். அதனை யாரால் மாற்றமுடியும். :lol:

எப்போதும் வக்கிர எண்ணத்துடன் அலையும் உங்களைப் போன்றவர்களிற்கு அவ்வெண்ணம் மட்டுமே இருக்க முடியும். அதனை யாரால் மாற்றமுடியும்.

:P :P :P :P :P :P :P :P :P

ஆண்களை பெண்களும் பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்ற சீரிய சிந்தனையை சொன்ன அண்ணன் அருவி வாழ்க.... வளர்க.......

அப்புறம் என்னைப்போல அழகான ஆண்களின் கதி?

இதென்ன கேள்வி லக்கி நீங்களே சொன்ன மாதிரி கலாச்சாரத்தை காப்பதற்காக ஒழுங்காக வீட்டில இருந்து சமைக்கிறது தான் :lol::lol::lol:

ஏன் லக்கி அப்படிச் சொல்லறார் எண்டு தெரியுமா அவங்க ஊரில பெண்களுக்கான பாதுகாப்பு அந்தளவு தான் போல :roll: :roll:

அதென்ன பெண்கள்தான் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் அப்ப அவங்களை பர்தா போட்டு கிச்சனில சமைக்க சொன்னா பிரச்சனை முடிஞ்சிடுமே :evil:

:roll: :roll: :roll: :roll: :evil: :evil: :evil:

ஆண்களை பெண்களும் பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்ற சீரிய சிந்தனையை சொன்ன அண்ணன் அருவி வாழ்க.... வளர்க.......

அப்புறம் என்னைப்போல அழகான ஆண்களின் கதி?

அடுபங்கரையில் இருந்து சமைப்பது :evil: :evil: :evil: :evil:

:roll: :roll: :roll: :roll: :evil: :evil: :evil:

என்னாச்சு சந்தியா விளங்கேல்லையா :P

லக்கி மாதிரி பழங்காலங்கள் இப்படித்தான் பெண்களுக்கான இடம் அடுப்பங்கரை எண்டு சொல்லுவினம் அதைத்தான்எழுதினன் :wink:

இச்சம்பவம் பல நாட்களாக திட்டமிட்டு நடத்தப் பட்டது போலுள்ளது.

வலைஞன் அவர்களே....

திட்டமிட்டு நீங்கள் உங்களுக்கு ஜால்ரா தட்டும் கருத்துகளை மட்டும் வெட்டாமல் விட்டு விட்டு, அதற்கு நான் தரும் பதில்களை மட்டும் வெட்டி விட்டால் உண்மை பொய் என்று ஆகிவிடுமா?

இப்போது இங்கு என்மீது தனிநபர் தாக்குதல் நடத்தும் கோழைகளின் கருத்துக்களை மட்டும் அனுமதிப்பது எவ்வகையான வீரம் என்று புரியவில்லை......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஈழத்து பெண் மீதான கற்பளிப்பு முயற்சியில், தமிழ்நாட்டை தளமாகக் கொண்டியங்கும் தமிழின விரோத கூலிக் குழுவான "ஈ.என்.டி.எல்.எப்" பின்னனியில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுவையில் வரும் நாட்களில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கும் இவ்வேளையில் இக்காட்டுமிராண்டி கற்பளிப்பு முயற்சி நடைபெற்றிருக்கிறது! இம்மாநாட்டின் புறநிலைகளை குழப்பும் முயற்சியாகவே இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறதாம். "பரந்தன் ராசனை" கூலித் தலைவனாக கொண்டியங்கும் இக்கூலிக் கும்பல், புதுவையிலுள்ள சில அரசியல் சக்திகளின் துணையுடன் இதைச் செய்திருக்கின்றதாம்!!!

மனிதவர்க்கமே தலை குனியும் படியான இக்காட்டுமிராண்டி கற்பளிப்பை இக்கூலிக் கும்பல் செய்தது மட்டுமல்லாது, அவர்களது ஐரோப்பாவில் இயங்கும் வானொலியும், இணையத்தளங்களும் கற்பளிப்பு முயற்சியை நடைபெறவிருக்கும் மாநாட்டுடன் தொடர்புபடுத்தி செய்திகளை வெளியுட்டும் வருகின்றன. இச்செய்திகளே, இக்கூலிக்கும்பல்கள்தான் இப்பாலியல் வெறியாட்டத்தை நடாத்தியதற்கான உண்மைகளை ஒப்புவிப்பனவாக அமைகின்றன.

ஐரோப்பாவில் இக்கூலிகளின் முகவர்களாக இயங்கும் குறிப்பட்ட வானொலியின் பணிப்பாளரும், ஜேர்மனியைச் சேர்ந்த அவ்விணையத்தளம் நடாத்துபவரும் இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலங்களில் இக்கூலிக் குழுக்களிலிருந்து பல கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் மட்டுமல்லாது பல கற்பளிப்புகளையும் செய்தவர்கள் என்பது இங்கு குரிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச்சம்பவம் பல நாட்களாக திட்டமிட்டு நடத்தப் பட்டது போலுள்ளது.

_________________

என்றென்றும் அன்புடன்

வசம்பு

... நிச்சயமாக வசம்பார் இங்கு கூறியதுபோல மிக திட்டமிட்டுத்தான் இக்கற்பளிப்பு முயற்சி நடைபெற்றுள்ளது. ...

பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஈழத்து பெண் மீதான கற்பளிப்பு முயற்சியில், தமிழ்நாட்டை தளமாகக் கொண்டியங்கும் தமிழின விரோத கூலிக் குழுவான "ஈ.என்.டி.எல்.எப்" பின்னனியில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

:P

புதுவையில் வரும் நாட்களில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கும் இவ்வேளையில் இக்காட்டுமிராண்டி கற்பளிப்பு முயற்சி நடைபெற்றிருக்கிறது! இம்மாநாட்டின் புறநிலைகளை குழப்பும் முயற்சியாகவே இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறதாம். "பரந்தன் ராசனை" கூலித் தலைவனாக கொண்டியங்கும் இக்கூலிக் கும்பல், புதுவையிலுள்ள சில அரசியல் சக்திகளின் துணையுடன் இதைச் செய்திருக்கின்றதாம்!!!

:P

மனிதவர்க்கமே தலை குனியும் படியான??? நடாத்தியதற்கான உண்மைகளை ஒப்புவிப்பனவாக அமைகின்றன.

:P

ஐரோப்பாவில் இக்கூலிகளின் முகவர்களாக இயங்கும் குறிப்பட்ட வானொலியின் பணிப்பாளரும், ஜேர்மனியைச் சேர்ந்த அவ்விணையத்தளம் நடாத்துபவரும் இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலங்களில் இக்கூலிக் குழுக்களிலிருந்து பல கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் மட்டுமல்லாது பல கற்பளிப்புகளையும் செய்தவர்கள் என்பது இங்கு குரிப்பிடத்தக்கது.

:P

தயவு செய்து இச்சம்பவத்தை அரசியலாக்கி எவரும் இலாபம் சம்பாதிக்க முற்படவேண்டாம். சம்பந்தப்பட்ட மாணவியும் அவரது காதலரும் தண்ணீர்த் தாங்கியருகில் இரவில் ஒதுங்குவது படிக்க என்பது சுத்த அபத்தம். இரவில் அந்த இடத்தில் எவ்வளவு வெளிச்சம் இருக்கும் என்பது எவருக்கும் தெரிந்ததே. அத்துடன் சம்பவ தினத்தன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பட்டமளிப்பிற்கு செல்லாது அந்த இரைச்சலிலும் அங்கு ஒதுங்கியுள்ளார்கள். நான் சொன்ன திட்டமிடல் என்பது இவர்கள் இப்படி ஒதுங்குவதை குறிப்பிட்ட அந்த காமுகர் குழு நீண்ட நாட்களாக அவதானித்து வந்து பட்டமளிப்பு நடந்த அன்றைய தினத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கின்றார்க

நன்றி வசம்பு, தங்கள் கருத்திற்கு!!

இதில் ஜெயதேவன் எழுதியதையும் முற்றாக மறுதலிக்க முடியாதுள்ளது. ஏனென்றால் இந்த "ஈ.என்.டி.எல்.எப்" கூலிக்கும்பலானது அண்மைக் காலமாகவே பல தமிழ் விரோத செயற்பாடுகளை இலங்கையில், இந்தியாவில் அல்லது புலத்தில் கூட செய்து வருவது மறைக்க முடியாத உண்மை!! உதாரணத்திற்கு கவுசல்யன் கொலை, இந்திய அகதி முகாம்களில் ஆட்சேர்ப்பு, புலத்தில் துரோக வானொலியின் செயற்பாடு!!

ஆகவே சமாதான சூழ்நிலையை குழப்புவதற்கு துணை போயிள்ள இக்கும்பல், இப்படியான ஈன வேலைகளிலும் ஈடுபடுவார்கள் என்பதில் ஐயமேதும் இருக்கத் தேவையில்லை!

மேலும் ஜெயதேவன் குறிப்பிட்டது போல், இக்கும்பல்களின் ஐரோப்பிய வானொலியும், ஜேர்மனியில் இருந்து இயங்கும் இணையத்தளமும் கொடுக்கும் முக்கியத்துவமே, இவர்கள் மீது உறுதியான ஐயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றது.

மேலும் ஜெயதேவன் குறிப்பிட்டது போல், இக்கும்பல் கடந்த காலங்களில் இது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களென்பதயும் கவனத்தில் எடுப்பது நல்லது!!!!

இவங்க இடத்தில மாணவி கடத்தப்பட்டதைப்பற்றி இவங்களுக்கு கவலையில்லை..

http://www.yarl.com/forum/viewtopic.php?t=9521

ஒருத்தன் ஏதாவது ஆறுதலா எழுதினானாண்னுபார்த்தாக்க ஒருத்தனுமில்லை

இங்க பக்கம் பக்கமா எழுதுறாங்க இந்தியாவுல நடக்கிறதப்பதத்தி..

இவங்கட ஆக்களே செய்யுறாங்களாம்.. செய்யட்டும்..

ஊரில இவங்க தங்களக்குள்ள செய்யிறத ஆளாளுக்கு எழுதிறாங்களே..

இந்த குரூப் அந்த குரூப்புக்கும்.. அந்த குரூப் இந்த குரூப்புக்கும் எண்டு.. என்னவோல்லாம் செய்யுறாங்கண்ண்ணு எழுதிறாங்களே..

செய்யட்டும்.. நன்னா செய்யட்டும்..

இவங்க இடத்தில மாணவி கடத்தப்பட்டதைப்பற்றி இவங்களுக்கு கவலையில்லை..

http://www.yarl.com/forum/viewtopic.php?t=9521

ஒருத்தன் ஏதாவது ஆறுதலா எழுதினானாண்னுபார்த்தாக்க ஒருத்தனுமில்லை

இப்ப கதையளக்கிறாங்க இந்தியாவுல நடக்கிறதப்பதத்தி..

இவங்கட ஆக்களே செய்யுறாங்களாம்.. செய்யட்டும்..

ஊரில இவங்க தங்களக்குள்ள செய்யிறத ஆளாளுக்கு எழுதிறாங்களே..

இந்த குரூப் அந்த குரூப்புக்கும்.. அந்த குரூப் இந்த குரூப்புக்கும் எண்டு.. என்னவோல்லாம் செய்யுறாங்கண்ண்ணு எழுதிறாங்களே..

செய்யட்டும்.. நன்னா செய்யட்டும்..

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ż þó¾¢Â¡Å¢ø ¸ÃðÊ ¦ÀñìÙìÌ ÀÊÀ¢ì¸¢ÉÁ¡õ!!!!

±í¸¼ ¾Á¢ú ¦ÀñìÙìÌ ¸ÃðÊ ÀÊÀ¢ì¸¾ý §ÅñÎõ

:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.