Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசின் குட்டுகளை வெளியிடும் சனல் 4ன் செய்தி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

chanal4%20news.jpg

video123.gifவெளியாகியுள்ள கற்றுக்கொண்ட பாடத்திற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களை குறிவைத்து இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக யுத்த சூனியப் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என அவ்வறிக்கையில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறிய அளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடையம் என சனல் 4 தொலைக்காட்ச்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐ.நாவின் அறிக்கையை அது இணைத்து சில ஆதாரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தை தயாரித்த "காலம் மக்ரே" அவர்கள் இதில் பல விளக்கங்களைக் கொடுத்துள்ளார். மேலும் "தண்டிக்கப்படாத குற்றங்கள்" என்ற தலைப்பில் மற்றுமொரு 30 நிமிட ஆவணப்படம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்ச்சி வெளியிட உள்ளது. வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ள இந்த ஆவணத் திரைப்படத்தில் புதிய பல போர் குற்ற ஆதாரங்கள் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ பார்க்க கிழே உள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://bcove.me/vpsv0xhg

http://www.eeladhesa...ndex.php?option

தமிழ் மக்கள் முயற்சியைவிட சனல் 4 பெரும்பங்கை வகித்துள்ளது யுத்த குற்றத்தை வெளியில் கொண்டுவருவதற்கு அதற்காக மீண்டும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 உடன், இன்டர்சிட்டி பிரசைச் சேர்ந்த Mathew Lee க்கும், எங்கள் நன்றி உரியது!

அவரும் பாங்கியை இன்னும் விடுவதாயில்லை! துரத்திக் கொண்டேயிருக்கின்றார்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.