Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தரும் மாலைதீவும்: அப்படி என்னதான் உறவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maldives002-150x150.jpg

மஹிந்தருக்கு பொழுதுபோகாவிட்டால் மாலைதீவு ஜனாதிபதியை அழைக்கின்றாரா? அல்லது மாலைதீவு ஜனாதிபதிக்கு பொழுதுபோகாவிட்டால் மஹிந்தரிடம் வருகின்றாரா? அப்படி என்னதான் உறவு இந்த வருடம் இது நான்காவது தடவை மாலைதீவு ஜனாதிபதி அப்துல் மொஹமட் நசீத் மஹிந்தரிடம் போய் உறவாடியுள்ளார். மஹிந்தரிடம் சுதேச வைத்திய சிகிச்சை பெறப்போகின்றாரா? அல்லது மஹிந்தரிடம் தனிப்பட்ட வியாபார கொடுக்கல் வாங்கல்கள் நடக்கின்றதா? என்னவென்று தெரியவில்லை.இரு நாட்டின் தலைவர்களையும் கேட்பார் யாரும் இல்லை. மாலைதீவு பத்திரிகைகள் எழுதுகின்றன தமது ஜனாதிபதி சிறிலங்கா செல்கின்றார் என; கொழும்பு பத்திரிகைகள் எழுதுகின்றன மாலைதீவு ஜனாதிபதி கொழும்பு வருகின்றார் என அவ்வளவும்தான்.

இதனிடையே மாலைதீவு ஜனாதிபதி அப்துல் நசீத்த் ஓர் நாட்டின் தகைவர் என்ற அந்தஸ்தில் இருந்து ஒரு சாதாரண அலுவலர் நிலைக்கு தரம் குறைக்கப்பட்டுள்ளார் அவ்வளவு நெருக்கம். வழமையாக ஒரு நாட்டின் தளபதிகள் வந்தாலே செங்கம்பள வரவேற்பு கொடுக்கும் மஹிந்த அரசு மாலைதீவு ஜனாதிபதிக்கு வெறும் புற்றரையில் நடத்தி அந்த ஆளைப் படாத பாடு படுத்தியுள்ளார் கோத்தா. (படத்தப்பார்க்க)

Maldives_0.jpg

உண்மையில், உண்மையாக மாலைதீவு ஜனாதிபதிக்கும், மஹிந்த குடும்பத்திற்கும் இடையே பெரும் வியபார புரள்வுகளும், கறுப்பு பணத்தினை ஒருவருக்கு ஒருவர் வெள்ளையாக மாற்றும் நடவடிக்கைகளும் இடம்பெறுவதாகவே கூறப்படுகின்றன. மேலும் சீன முதலீட்டாளர்களின் மறைமுகமான ஆட்களாக , அவர்களின் முதலீடுகள், மற்றும் தொழில் முயற்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நபர்களக மாலைதீவு அதிபர் மற்றும் கோத்தா குடும்பம் செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

http://www.tamilthai...newsite/?p=2567

உண்மையில், உண்மையாக மாலைதீவு ஜனாதிபதிக்கும், மஹிந்த குடும்பத்திற்கும் இடையே பெரும் வியபார புரள்வுகளும், கறுப்பு பணத்தினை ஒருவருக்கு ஒருவர் வெள்ளையாக மாற்றும் நடவடிக்கைகளும் இடம்பெறுவதாகவே கூறப்படுகின்றன. மேலும் சீன முதலீட்டாளர்களின் மறைமுகமான ஆட்களாக , அவர்களின் முதலீடுகள், மற்றும் தொழில் முயற்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நபர்களக மாலைதீவு அதிபர் மற்றும் கோத்தா குடும்பம் செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இது உண்மையானால் புதுடெல்லிக்கும் வாசிங்டனுக்கும் அது நிச்சயம் தெரிந்தே இருக்கும். அடுத்த ஆண்டில் மாலைதீவிலும் கூட மாற்றங்கள் நிகழும்.

  • கருத்துக்கள உறவுகள்

17th SAARC Summit: Sri Lanka funds to construct roads in Maldives

By
Janaka Alahapperuma

tn.jpg?w=300&h=178

President Mahinda Rajapaksa laid a foundation stone with his Maldivian counterpart Mohamed Nasheed to inaugurate the construction of a concrete Road joining two areas of Addu city in Maldives yesterday on 09 November. The Government of Sri Lanka funds this construction project which joins two areas from Sunset Bridge through Maradhoo and Feydhoo in Addu city.

It will cost US Dollars 10 million to the Sri Lankan government to the construction of the 4.5 kilometer highway. This is the longest road being constructed in Maldives with financial assistance from a foreign country.

After the inauguration ceremony President Nasheed said a high quality asphalt concrete road would be created in the two islands within the next one year. The main road of Hithadhoo will be connected to the Sri Lanka funded new road, which will start from Feydhoo. “Our aim is to establish a transport network by constructing this road, which will serve as the backbone of the network,” he further added.

President Mahinda Rajapaksa also unveiled a lion monument which depicts the culture of Sri Lanka constructed in Maradhoo in Addu City to represent Sri Lanka’s participation in 17th SAARC Heads of State Summit in Maldives. Eight more such monuments have been erected to commemorate the eight countries participating in the two day Summit which begins today on 10 November.

Meanwhile President Rajapaksa held bilateral talks with the Maldivian President Mohamed Nasheed at the State Guest House. During bilateral talks with his Maldivian counterpart, President Rajapaksa discussed enhancing bilateral relations between the two countries and the assistance to Maldives.. The President thanked the Maldivian President for the support being extended to Sri Lanka by Maldives in recent times. Maldivian President Mohamed Nasheed appreciated the support Sri Lanka had given for holding the SAARC Conference this time in the Maldives and expressed his gratitude for the support Sri Lanka always offers to his country.

Ministers Prof. G. L. Peiris, Patali Champika Ranawaka, parliamentarian Sajin Vass Gunawardena, President’s Secretary Lalith Weerathunga and Sri Lankan High Commissioner to Maldives Dickson Dela were also present.

http://sinhale.wordpress.com/2011/11/10/17th-saarc-summit-sri-lanka-funds-to-construct-roads-in-maldives/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.