Jump to content

இரு உதடுகளின் முத்தம் நீங்கிய நாட்கள்: கவிதை நிழலி


Recommended Posts

Posted

நிழலி, அழகான கவிதை. சோகம் & பிரிவுகள் இவற்றில்தான் நல்ல ஆக்கங்கள் பிறக்கும்

உங்கள் கருத்துக்கு நன்றி வந்தியதேவன்..

ஒரு சின்ன கேள்வி: நீங்கள் முன்பு அகழ்வாராச்சித் துறையிலா வேலை செய்கின்றீர்கள்? :D

என் மகன் பிறந்தபோது என் அப்பாவின் அன்பு உணர்ந்தேன் . நன்றி நிழலி

நன்றி நந்தன்..

  • Replies 77
  • Created
  • Last Reply
Posted

உங்கள் கருத்துக்கு நன்றி வந்தியதேவன்..

ஒரு சின்ன கேள்வி: நீங்கள் முன்பு அகழ்வாராச்சித் துறையிலா வேலை செய்கின்றீர்கள்? :D

நன்றி நந்தன்..

ஆமாம், பல அகழ்வாராச்சிகள் ஊரில் முன்னம் செய்து, செம்புள்ளி கரும்புள்ளி குத்த முதல் ஓடிவந்துவிட்டேன் :D

நல்லதொரு பாசக்கவிதை. நாகர்த்தியவிதம் அருமை, இதை தெரிவு செய்த போக்குவரத்துக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களை ஒரு முசுடு என நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். உங்களுள் இவ்வளவு இளகிய தன்மையை நான் எதிர் பாக்கவே இல்லை. இயல்பான கவிதை நடை நன்றாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.