Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

Posted

[size=4]

கிறே கிண்ணத்தின் 100 வது வருடாந்த போட்டியை எமது அணி வென்றதால் இதனைக் கொண்டாடுவதற்காக ரொறன்றோ வெகுவிரைவில் கோலகலம் பூணும்.
[/size]

[size=4]நாளை நடக்கின்றது. [/size]

  • Replies 427
  • Created
  • Last Reply
Posted

ரொறன்ரோ மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

[size=3]

ரொறன்ரோ மேயர் ரொப் போட் இன்று நீதிமன்றத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மாநகராட்சி சட்டவரைமுறைகளிற்கு புறம்பாக செயற்பட்டார் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் முக்கியமான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.[/size][size=3]

இந்தத் தீர்ப்பின் பிரகாரம் ரொறன்ரோ மேயர் ரொப் போட் அவர்கள் இன்றிலிருந்து 14 நாட்களிற்குள் பதவியிலிருந்து விலக வேண்டுமெனவும், அவர் மீண்டும் முதல்வர் பதவிக்குப் போட்டியிட உரித்துடையவர் என்றும் நீதிபதி தெரிவித்ததார்.[/size][size=3]

ரொறன்ரோ மேயர் ரொப் போட் மீது அண்மைக்காலத்தில் பல சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், மேற்குறிப்பிட்ட வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கனடாவின் புகழ்பூத்த சட்டத்தரணியான ரூபி கிளைடன் ரொறன்ரோ மேயர் ரொப் போட்டிற்கு எதிராக ஆஜாராகியிருந்தார்.

mayor-ford.jpg[/size][size=3]

http://www.canadamirror.com/canada/2204.html[/size]

Posted

[size=3]

internet_safety-293x150.jpg[/size]

பத்திரிகை மற்றும் ஊடகங்களை கண்காணிக்கும் கனேடிய அரசு

[size=3]

கனடாவில் குடியேற்றவாசிகள் பலர் தமது சொந்த நாட்டு அரசியலில் மிகவும் அக்கறையாக உள்ளனர்.இதில் பல நாடுகளில் நடைபெறும் அரசியல் பயங்கரவாதம் என்ற வகைக்குள் அடங்கும்.[/size][size=3]

அத்துடன் பல நாடுகளில் உள்ள அரசியல் வேறுபாடுகள் கனடா வரைக்கும் வந்து அந்த அரசியல் குழுக்கள் மோதல்களும் இடம்பெறுவதுண்டு. இதனால் இந்தக் குழுக்கள் மீது கனேடிய புலனாய்வுப் பிரிவினரும் உளவாளிகளும் ஒரு கண் வைத்தே உள்ளனர்.[/size][size=3]

இதன் அடிப்படையில் இந்த இனக் குழுக்களுக்கு வெளிவரும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் என்ன செய்தி வெளியாகின்றது என நீண்ட காலமாக கண்காணித்து வருகின்றது.[/size][size=3]

இதை விட குடிவரவு அமைச்சும் கனடிய பல்கலாச்சார ஊடகங்களில் தகவல்கள் குறித்தும் தொடர்ந்தும் கண்காணித்து வருகிறது.இதற்காக பல இலட்சம் டொலர்களைச் செலவழித்தும் வருகிறது.[/size][size=3]

தற்போது கனடியப் பிரதமர் ஹர்பரின் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு உதவும் பிரிவி கவுன்சில் என்ற அமைப்பும் கனடிய பல்சார் ஊடகங்களில் வரும் தகவல்கள் குறித்து அறிந்து பல இலட்சம் டொலர்கள் செலவிடுவதாக கனடிய பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.[/size][size=3]

http://www.canadamirror.com/canada/2255.html[/size]

Posted

அகதிக் கோரிக்கையாளர்களிற்கு புற்றுநோய் வைத்தியத்தை அனுமதிக்க அமைச்சரிடம் கோரிக்கை

[size=3]

இந்த வருடம் யூன் மாதம் கொண்டுவரப்பட்ட அகதிகள் சட்டத் திருத்தத்தில் அகதிக் கோரிக்கையாளர்களிற்கான மருத்துவ உதவியில் செய்யப்பட்ட திருத்தங்கள் சாஸ்கச்வான் மாகாணத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையே பனிப்போரைத் தொடக்கியுள்ளது.[/size][size=3]

சுhஸ்கச்வான் மாகாணத்தில் உள்ள அகதிக் கோரிக்கையாளர் ஒருவருக்கு புற்றுநோய்க்கான கியுமோ சிகிச்சை வழங்கப்பட தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கியுமோ சிகிச்சையை மிக அவசர வைத்திய தேவைகளிற்குள் மத்திய அரசு அடக்காததால் அந்த அகதிக்கோரிக்கையாளர் சிகிச்சை பெறுவதற்கு உரிமை மறுக்கப்படுகிறது.[/size][size=3]

இந்த நிலையில் இது தொடர்பாக கனடிய மத்திய அமைச்சர் ஜேசன் கெனிக்குக் கடிதம் எழுதியுள்ள சாஸ்கச்வான் மாகாண சுகாதார அமைச்சர் டஸ்ரின் டங்கன் மத்திய அரசு அகதிக்கோரிக்கையாளர்களிற்கு வழங்கும் மருத்துவ உதவிகள் குறித்த தனது முடிவைப் பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கேட்டுள்ளார்.[/size][size=3]

சஸ்காச்வான் மாநிலம் இந்த அகதிக்கான கியுமோ சிகிச்சைக்கான செலவை தான் மனிதாபிமான அடிப்படையில் பொறுப்பேற்பதாகக் கூறியுள்ள போதிலும் எதிர்காலத்தில் அகதிகளிற்கு பாதிப்பு ஏற்படாமலிருக்கே இந்த முனைப்பு எடுக்கப்பட்டுள்ளது.[/size][size=3]

saskatchewan-health-minister.jpgபுற்றுநோய் மருத்துவதற்திற்கே மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்குமாயின், இதர நோய்கள் பற்றி நீங்களே சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். மனிதாபிமானம் மரணிக்காத வகையில் கனடிய அரசு சுகாதார உதவித் திட்டத்தைப் பரிசீலிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.[/size][size=3]

http://www.canadamirror.com/canada/2235.html[/size]

Posted

பீல் பிராந்தியத் தமிழ் முதியோர் வைத்தியசாலைக்கு பணஉதவி

[size=3]பீல் பிரதேச தமிழ் முதியோர் அமைப்பினர் அந்தப் பகுதியிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான கிறடிற் வலி வைத்தியசாலைக்கு இதுவரை சுமார் 33,256 டொலர்களை அன்பளிப்புச் செய்துள்ளனர்.[/size]

[size=3]ஏறத்தாழ 800 அங்கத்தவர்களைக் கொண்ட மேற்படி தமிழ் முதியோர் அமைப்பின் இந் நற்காரியத்தைப் பாராட்டி அவர்களின் பங்களிப்பின் ஞாபகார்த்தமாக ஒரு இருக்கையொன்றை வைத்தியசாலை அமைத்துள்ளது.[/size]

[size=3]seniors.jpg[/size]

[size=3]தங்களது வைத்தியத் தேவைகளிற்கு இந்த வைத்தியசாலை செய்த உதவிக்கு நன்றிக்கடணாகவே தங்களது இந்த நன்கொடை அமைந்ததாக மேற்படி முதியவர்களில் ஒருவர் தெரிவித்தார்.[/size]

[size=3]மேற்படி முதியவர் மன்றத்தின் ஆலோசர்களில் ஒருவரான வீடுவிற்பனையாளர் ஈசா பரா ஈசானந்தா நாங்கள் உள்நாட்டுப் போரொன்றிற்குள் சிக்குப்பட்டிருந்த போது கனடா எங்களை இருகரம் நீட்டி வரவேற்றது. அதற்கான நன்றிக்கடனை நாங்கள் செய்தேயாக வேண்டும் எனத் தெரிவித்தார்[/size]

http://www.cvh.on.ca/

[size=3]http://www.canadamir...anada/2227.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பீல் பிராந்தியத் தமிழ் முதியோர் வைத்தியசாலைக்கு பணஉதவி

Peter November 27, 2012 Canada

பீல் பிரதேச தமிழ் முதியோர் அமைப்பினர் அந்தப் பகுதியிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான கிறடிற் வலி வைத்தியசாலைக்கு இதுவரை சுமார் 33,256 டொலர்களை அன்பளிப்புச் செய்துள்ளனர்.

ஏறத்தாழ 800 அங்கத்தவர்களைக் கொண்ட மேற்படி தமிழ் முதியோர் அமைப்பின் இந் நற்காரியத்தைப் பாராட்டி அவர்களின் பங்களிப்பின் ஞாபகார்த்தமாக ஒரு இருக்கையொன்றை வைத்தியசாலை அமைத்துள்ளது.

தங்களது வைத்தியத் தேவைகளிற்கு இந்த வைத்தியசாலை செய்த உதவிக்கு நன்றிக்கடணாகவே தங்களது இந்த நன்கொடை அமைந்ததாக மேற்படி முதியவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

மேற்படி முதியவர் மன்றத்தின் ஆலோசர்களில் ஒருவரான வீடுவிற்பனையாளர் ஈசா பரா ஈசானந்தா நாங்கள் உள்நாட்டுப் போரொன்றிற்குள் சிக்குப்பட்டிருந்த போது கனடா எங்களை இருகரம் நீட்டி வரவேற்றது. அதற்கான நன்றிக்கடனை நாங்கள் செய்தேயாக வேண்டும் எனத் தெரிவித்தார்.

http://www.canadamirror.com/canada/2227.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரமுகர்களின் பாவனைக்கான விமானங்களை குறைக்கிறது கனடா

Peter November 27, 2012Canada

கனடா மத்திய அமைச்சர்கள் மற்றும் படைத்தளபதிகள், கவர்ணர் போன்ற உயர்மட்ட உறுப்பினர்களின் பாவனைக்கான விமாணங்களின் எண்ணிக்கையை ஆறிலிருந்து இரண்டாகக் குறைத்துள்ளது. இந்த விமானங்களை மேற்படி முக்கிய பிரமுகர்கள் தங்களது வேற்று நாட்டு உத்தியோகபூர்வ பயணங்களிற்குப் பயன்படுத்தி வந்தனர்.

சலஞ்சர் ஜெற் வகையைச் சேர்ந்த இந்த விமானங்களின் குறைப்பு கனடிய அரசு மேற்கொள்ளும் சேவைகள் குறைப்பிற்கு வலுச்சேர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானிகள் உள்ளிட்ட நான்கு பணியாளர்களும், ஒன்பது பயணிகளும் பயணிக்கக்கூடிய இந்த விமாணம் ஒரு எரிபொருள் நிரப்புகையுடன் சுமார் 6 ஆயிரம் கிலோ மீற்றர் பறக்கக்கூடியது.

கனடியப் பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் மக்கே இந்த விமாணங்களையே தனது ஆப்காணியப் பறப்பு உள்ளிட்ட பல பயணங்களிற்கு பயன்படுத்தினாலும், அவர் தனது பொழுது போக்கிற்கான மீன்பிடித்தலுக்குச் செல்வதற்கு கூட ஒரு தடவை இந்த விமானத்தைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பித்தக்கது.

அதுபோலவே முன்னைநாள் கனடியப் படைகளின் தளபதியான வால்ற் நற்சான்சிக் 21 தடவைகள் இந்த விமானங்களைப் பயன்படுத்தியிருந்தார் என்பதும் ஒருதடவை தனது குடும்பத்துடன் விடுமுறைக்குச் சென்ற் மாட்டின் என்ற இடத்திற்கு செல்வதற்கு இந்த விமானத்தைப் பயன்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.canadamirror.com/canada/2230.html

Posted

[size=3]

கனடா மிசிசாக நகரைச்சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பேய் விரட்டிக் காசு சம்பாதிப்பதாக ஏமாற்றப்போய் இப்போது கம்பி எண்ணுகிறார்.[/size][size=3]

கஸ்ரோவா வலென்சியா மொமெஸ் என்ற இந்த ஸ்பானியர் தானே ஒரு பத்திரிகையைப் பதித்து நடத்தி வந்ததுடன் அதில் பேய் விரட்டும் விளம்பரங்களைப் போட்டு தான் அதிலிருந்து அவர்களை விடுதலை செய்யமுடியுமெனத் தெரிவித்துள்ளார்.[/size][size=3]

ரொறன்ரோ, லண்டன் (ஒன்ராறியோ), மொன்றியல் நகரங்களில் இச் சேவை புரிவதாகக் கூறிய அவரின் விளம்பரத்தை நம்பி ரொறன்ரோவில் 56 வயதான ஒரு பெண்மணி 14 ஆயிரம் கனடிய டொலர்களை அவரிற்கு கொடுத்துள்ளார்.[/size][size=3]

witch-craft.gif[/size][size=3]

தற்போது நீதிமன்றின் முன் ஆஜர் படுத்தப்பட்டுள்ள மேற்படி நபரால் வேறு யாராவதும் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களுடன் 416-222-TIPS (8477) என்ற எண்ணிலோ அல்லது என்ற www.222tips.com இணைய முகவரியிலோ தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.[/size][size=3]

http://www.canadamirror.com/canada/2282.html[/size]

[size=4]முக்கிய குறிப்பு:-[/size]

[size=4]இந்த சித்து வேலைகளுக்காக இந்திய மற்றும் ஆபிரிக்க சாத்திரிமாரிடம் ஏமாந்த தமிழரும் தகவல் தரலாம்[/size]

காரின் விலைகள் அதிகரிக்கின்றன நீண்ட காலக் கடன்களின் அடிப்படையில் வாகனக் கொள்வனவு

[size=3]

பசுமை இயற்கைக்கு ஏதுவான கார்களையே அரசாங்கம் ஊக்குவிப்பதால் இவ்வகையான கார்களிற்கான மவுசு கூடுமெனவும், விலை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கனடியர்கள், நீண்ட காலக் கடன்களின் அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்வதாக ஆய்வொன்று காட்டுகிறது.[/size][size=3]

green.jpg[/size][size=3]

கார்களைக் கொள்வனவு செய்யும் கனேடியர்களில் அரைப்பங்கிற்கும் அதிகமானவர்கள் ஆறு வருடங்களுக்கும் அதிகமான கடன்களின் அடிப்படையில் கார்களைக் கொள்வனவு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size][size=3]

ஐந்து வருடங்களுக்கு முன்பு, அத்தகைய நீண்ட கடன்களின் மூலம் கார்களைக் கொள்வனவு செய்தோரின் அளவு, 14 சதவீதமாக இருந்தது.[/size][size=3]

வீட்டு அடமானக் கடன் கொடுப்பனவுகள்இ மற்றும் ஏனைய மாதாந்த செலவுகள் அதிகரிக்கும் நிலையில், மாதாந்த செலவினத்தைக் குறைப்பதற்கு வேறு வழிகளை நாடும் கனேடியர்கள்,peterkent.jpg[/size][size=3]

அதன் ஒரு அங்கமாக, நீண்ட காலக் கடன்களின் அடிப்படையில் கார்களைக் கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.[/size][size=3]

http://www.canadamirror.com/canada/2286.html[/size]

றொரன்ரோ அதிசிறந்த நகரமெனத் தெரிவு

[size=3]ரொறன்றோ உலகத் தரத்திலான நகரமாக உள்ளதென பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் உள்ளவர்கள் கருதுவதாக கருத்துக் கணிப்பொன்று காட்டுகிறது.[/size]

[size=3]

பிரித்தானியர்களில் 70 சதவீதமானவர்கள் ரொறன்றோ, உலகத் தரமான ஒரு நகரமென கருதுவதாக அங்கஸ் ரீட் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பொன்று காட்டுகிறது.[/size][size=3]

நகரின் பொதுப்போக்குவரத்து மிகச் சிறந்ததென கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் அரைப்பங்கினர் கூறினார்கள்.[/size][size=3]

அதேவேளை, ரொறன்றோ நிதித்துறையில் முக்கியமான நகரமென 75 சதவீதமான கனேடியர்கள் கருதியபோதிலும், பிரித்தானியர்களில் 39 சதவீதமானவர்களும்,[/size][size=3]

அமெரிக்கர்களில் 43 சதவீதமானவர்களும் மட்டும் அந்தக் கருத்தை வெளியிட்டார்கள்.

toronto.jpg

toronto1.jpg[/size][size=3]

http://www.canadamirror.com/canada/2316.html

toronto.jpg[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பணத்தை மீதப்படுத்தும் நோக்குடன் ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் கனேடியர்கள் அமெரிக்க விமான நிலையங்களைப் பயன்படுத்திப் பயணம் செய்வதாக அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

அமெரிக்காவில் இருந்து மேற்கொள்ளும் விமானப் பயணங்கள், 30 சதவீதம் செலவு குறைந்தவையாக அமைவதாக தெரிவித்தது.

கட்டணங்கள், வரிகள், மற்றும் சம்பளங்களில் உள்ள வேறுபாடு என்பன காரணமாக கனடாவில் இருந்து மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களுக்கான கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

கனேடிய அரசு, அதன் கொள்கைகளில் மாற்றம் செய்தால், இரண்டு மில்லியன் கனேடியர்கள் அமெரிக்க விமான நிலையங்களுக்குப் பதிலாக மீளவும் கனேடிய விமான நிலையங்களைப் பயன்படுத்துவார்களென அறிக்கை தெரிவிக்கிறது.

http://www.canadamirror.com/canada/2310.html

Posted

[size=3]

li-bombardier.png[/size][size=3]

[size=4]பம்பார்டியர் விமான நிறுவனத்தின் சாதனை விற்பனை![/size]

[size=4]Nov 28 2012 09:31:53[/size][/size]

[size=3]

[size=4] மாண்ட்ரியலைச் சேர்ந்த பிரசித்திப் பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான பம்பார்டியர் 7.8 பில்லியன் டாலருக்கு ஐரோப்பிய விமான நிறுவனமான விஸ்டாஜெட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.[/size]

[size=4]3.1 பில்லியன் டாலர் மதிப்புடைய 56 பம்பார்டியர் சர்வதேச் ஜெட்டுகளை வாங்க விஸ்டாஜெட் ஒப்பந்தம் செய்துள்ளது. இது தவிர மேலும் 86 விமானங்களை பம்பார்டியர் நிறுவனத்திடமிருந்து வாங்கவும் உத்தேசித்துள்ளது.

‘புதிய சந்தைகளை சென்றடைவதற்காக விஸ்டாஜெட் விரிவாக்கத்தில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகதான் இந்த விமானம் வாங்குதல்’ என்று விஸ்டாஜெட்டின் நிறுவனர் தாமஸ் ஃபெளெர் கூறியுள்ளார். விஸ்டாஜெட் ஐரோப்பா, ஆசியா, மேற்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் தனது சேவையை செய்து வருகிறது.

’பம்பார்டியர் நிறுவனத்துக்கு இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம். தங்களுக்கு தேவையான விமானங்களைப் பெற விஸ்டாஜெட் நிறுவனம் மீண்டும் பம்பார்டியரையே தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று பம்பார்டியர் நிறுவன தலைவர் ஸ்டீவ் ரிடோல்ஃபி தெரிவிக்கிறார். [/size]

[size=4]sal456amet%20(2).png[/size]

[size=4]பொம்மை திருட்டில் வழக்குப் பதிவு![/size]

[size=4]Nov 28 2012 09:33:08[/size]

[size=4] பொதுச் சேவை நிறுவனமான சால்வேஷன் ஆர்மி நிறுவன கிடங்கில் ஏழைக் குழந்தைகளுக்காக வைத்திருந்த பொம்மைகள் திருடப்பட்டு பிறகு அதில் பெரும்பகுதி மற்றொரு கிடங்கில் ஒளித்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திருடப்பட்ட இந்தப் பொம்மைகளின் மதிப்பு 2மில்லியன் டாலர்.[/size]

[size=4]இந்தத் திருட்டு தொடர்பாக சால்வேஷன் ஆர்மியைச் சேர்ந்த நிர்வாக இயக்குநர் டேவிட் ரென்னி வேலை நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அவர் மீது திருட்டு, நம்பிக்கை மோசடி, திருட்டுப் பொருட்களை கையாளுதல், சதி என நாற்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திங்களன்று அவரே காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் மீண்டும் ஜனவர் 4ஆம் தேதி ஆஜராக வேண்டும்.

இந்த வழக்குத் தொடர்பாக நார்தர்ன் சேல்ஸ் குழுமத்தை சேர்ந்த உமைஷ் ராம்ரத்தனையும் காவல் துறையினர் விசாரிக்க இருக்கிறார்கள்.

திருடு போன பொம்மைகளைத் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாய் இருக்கிறார்கள். ப்ராம்ப்டன் பகுதியில் பல கிடங்குகளிலும் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டு திருட்டு பொம்மைகளும் மற்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களில் பிரதமர் மெக்கண்டி அலுவலகத்திலிருந்து குழந்தகளுக்காக அனுப்பப்பட்ட இரண்டு சைக்கிள்களும் இருக்கின்றன. [/size]

[size=4]ekuruvi.com[/size]

[/size]

Posted

[size=6]இது ஒரு அரிய சந்தர்ப்பம்.[/size]



logofido.png



[size=2] - Available monthly or with a 2-year Fido Agreement.[/size]



[size=3]

[/size]
[size=3]

[size=1][/size] Circle Calling[size=1]TM[/size]

[/size]


  • Monthly fees

  • Incoming and outgoing texts[size=1]1[/size]

    [size=2]From Canada to Canadian wireless numbers[/size]

  • Outgoing international texts[size=1]1[/size]

    [size=2]From Canada to U.S and international

    wireless numbers[/size]

  • Picture and Video messaging[size=1]1[/size]

    [size=2]From Canada to U.S and international

    wireless numbers[/size]

  • Anytime minutes[size=1]2[/size]

  • Incoming calls[size=1]2[/size]

  • Evenings and weekends[size=1]2[/size]

    [size=2]Weeknights from 5 p.m. to 7 a.m. and

    from Friday 5 p.m. to Monday 7 a.m.[/size]

  • Canada-wide long distance

  • Data[size=1]3[/size]

    [size=2]Browsing, email and application usage
    (Additional data: $5/100 MB for the $40/$45 plans, $5/500 MB for the $50 plan and $10/1 GB for the $57 plan, in $5 or $10 increments, as indicated)
    [/size]








$[size=2]40[/size]


Unlimited


Unlimited


Unlimited


200




Unlimited



[size=5]

100 MB[/size]
LTE
ready





$[size=2]45[/size]


Unlimited


Unlimited


Unlimited


250


Unlimited


Unlimited



[size=5]

200 MB[/size]
LTE
ready





$[size=2]50[/size]


Unlimited


Unlimited


Unlimited


Unlimited


Unlimited


Unlimited



[size=5]

500 MB[/size]
LTE
ready





$[size=2]57[/size]


Value Pack


Limited Time Offer


Unlimited


Unlimited


Unlimited


Unlimited


Unlimited


Unlimited


Unlimited

1gb2gb_57.jpg
[size=5]

2 GB[/size]
LTE
ready









 

Posted
கனடாவில் அதிகளவு பனிப்பொழிவு: கவனமுடன் இருக்கும்படி மக்களுக்கு எச்சரிக்கை

கனடாவில் இந்த ஆண்டில் பனிப்பொழிவு அதிகளவு இருக்கும் என்றும், எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கனடாவின் மூத்த தட்பவெப்பவியல் நிபுணர் டேவிட் பிலிப்ஸ் கூறுகையில், இந்த மாதம் முதல் பிப்ரவரி வரை கனடாவில் பனிப்பொழிவு கடந்தாண்டை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் நாட்டின் கிழக்கு பகுதியில் சற்று அதிகமான பனியும், குளிரும் இருக்கும்.

மேற்கு பகுதியில் வழமையான நிலையும், வடக்கு அல்பெர்ட்டா, யுகோன், வடமேற்கு பகுதிகளில் சராசரி அளவை விட குறைவான வெப்பநிலையே காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

ஜனநாயகத்தில் கனடியர்களிற்கு நம்பிக்கையில்லை

 

கனடிய அரசியல்வாதிகளின், பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளால் கனடியர்கள் பலருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லையென புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கின்றது.

சமாரா என்ற ஒரு தன்னார்வ நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பீட்டின் பிரகாரம் கனடியர்களில் 45 வீதமானோர் தங்களிற்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கையில்லையெனத் தெரிவித்துள்ளனர். 2004 ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் போது 25 வீதமானவர்களே தங்களிற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லையெனத் தெரிவித்து இருந்தனர்.

Parliament2.jpg

ஒரு குறகிய காலத்திற்குள் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கையில்லாதவர்களின் தொகை 20 வீதத்தால் அதிகரித்தது தங்களிற்கு ஆச்சரியத்தை அளிப்பதாக மேற்படி கருத்துக் கணிப்பை மே;றகொண்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அல்சன் டோற் தெரிவித்துள்ளார்.

ஆக 36 வீதமான மக்களே தாங்கள் தெரிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர் தங்களிற்கு இடப்பட்ட பணியை செய்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ள மேற்படி ஆய்வு, அரசை தங்களது தொகுதி வாக்காளர்களின் விருப்பிற்கேற்றவாறு பேணுதல் என்பதில் 44 விழுக்காட்டினர் சாதகமாகப் பதிலளித்துள்ளனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற இடைத்தேர்தலில் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் மிகக் குறைந்த வாக்களர்களே வாக்களித்தனர் என்பதும் எதற்கான வாக்காளர்களிடையே இவ்வாறானதொரு மாற்றம் ஏற்பட்டது என்பது குறித்தும் கனடிய ஊடகங்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றன.

 

canadamirror.com

 

 

 
Posted

இவர் தான் ரொறன்ரோவில் வாகனத் தண்டப்பணம் வசூலிப்பதில் முன்னிலையில் இருக்கும் உத்தியோகத்தர்.

 

அடுத்தமுறை நீங்கள் ரொறன்ரோ நகரப்பகுதிக்குள் செல்லும் போது தவறான இடம் எதிலாவது உங்கள் வாகனத்தைத் தரிப்பீர்களால் சிலவேளைகளில் இவரே உங்களிற்குத் தண்டச்சீட்டை தரக்கூடும்.

ரொறன்றோவின் நகர்ப்பகுதியில் சாலைநெரிசல் கூடிய பொழுதுகளில் உணவகங்கள், தேனீர்க்கடைகள், பலசரக்குக் கடைகள் என்பவற்றின் முன்னால் ஒரு சற்று நிமிடங்கள் விட்டுச் செல்லும் வாகனங்களையே இலக்காக்கி தண்டச் சீட்டை வழங்குவதில் இவர் கில்லாடி.

parking-tickets.jpg

சுல்பிகர் கிமாணி என்ற இந்த உத்தியோகத்தரே ரொறன்ரோவில் அதிகமான தண்டச் சீட்டுக்களை விநியோகத்தி உத்தியோகத்தராவார். கடந்த ஐந்து வருடகாலத்தில் இவர் 4 மில்லியன் டொலர்களை தண்டமாக வசூலிக்கக்கூடிய 97,265 தண்டச்சீட்டுக்களை வழங்கியுள்ளார்.

இதை இவர் ஏதோ சும்மா செய்யவில்லை. வேலைக்கு ஏற்ப சம்பளம் என்பது போல கடந்த ஆண்டு இவர் 101,467.00 டொலர்களைச் சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்தச் சம்பளம் ஏதோ இவரது வழமையான சம்பளம் என்றல்ல. இவர் வாரத்தில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்திருக்கிறார்.

அத்தோடு இவர் அதிக தண்ட ரிக்கற்றுக்களை வழங்கிய நாளாக சனிக்கிழமையே இடம்பெற்றுள்ளது. இவர் குறைந்தளவு தண்ட ரிக்கற்றுக்களை வழங்கிய தினமாக திங்கட்கிழமையே இடம்பெற்றுள்ளது.

http://www.canadamirror.com/canada/2693.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ், பல்கலைகழகத்தை முற்றுகையிட்டிருக்கும் படையினரை வெளியேற்றும்படி தெரிவித்து கனேடிய பல்கலைகழகங்களில் மாணவர்கள் அமைதிப் பேரணி. மாவீரர் நாளான கடந்த நவம்பர் 27ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், விடுதலைக்காகத் தம்முயிரை ஈந்த மாவீரர்களுக்கு விளக்கேற்றியதைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் மீது சிங்கள அரசும் அதன் படைகளும் அடக்குமுறையினைப் பிரயோகித்து வருகின்றன. மாவீரர் நாளன்று பல்கலைக்கழகத்தினுள் புகுந்து காட்டுமிராண்டித்தனம் புரிந்த படைகள் அடுத்தநாள் அதனைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேரணியின்போதும் மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டன. அதனைத் தொடர்ந்து நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். சிங்கள இனவாத அரசின் இந்த அடக்குமுறையினைக் கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டிருக்கும் படையினரை வெளியேறும்படி தெரிவித்தும் கனடாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களும் ஏனைய இன மாணவர்களும் இணைந்து இன்று (04-11-2012) போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். யோர்க் பல்கலைக்கழகம், றையர்சன் பல்கலைக்கழகம், ரொறன்ரோ பல்கலைக்கழக சென். ஜோர்ஜ் வளாகம், ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகம், ஒட்டாவா - கார்ல்டன் பல்கலைக்கழகம், வோட்டலூ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இப்போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ் மாணவர்களுடன் பெருந்தொகையான பிற இன மாணவர்களும் அவர்களின் மாணவர் அமைப்புகளும் இதிற் கலந்துகொண்டன. யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கைதான நான்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய், மாணவர் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் நிறுத்து, உடனடியாக யாழ். பல்கலைக்கழக சூழலிலுள்ள படையினரை மீளப்பெறு போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அங்கு திரண்டிருந்த மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு பக்கபலமாக தாம் இருப்போம் என்ற செய்தியினையும் தெரிவித்திருந்தனர். ஸ்காபுரோவிலுள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளகத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் தமிழ் மாணவர்களுடன் வேறு பல அமைப்புகளைச் சார்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான தமது ஆதரவினைத் தெரிவித்தனர். இதில் ஸ்காபுரோ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கலந்துகொண்டிருந்தது. இம்மாணவர் ஒன்றியம் 11,000 மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்போதும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை, தமிழ் மாணவர் மீதான அடக்குமுறைக்கு எதிரான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல், ரொறன்ரோ நகரின் மத்தியில் அமைந்துள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக சென். ஜோர்ஜ் வளாக தமிழ் மாணவர் அமைப்பு அங்குள்ள மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து மதியம் 2 மணியளவில் ஓர் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது. இதன்போது யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான விளக்குதல்கள் தமிழ் மாணவர்களால் ஏனைய மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதேபோன்ற போராட்ட நிகழ்வுகளை மேலும் நடத்துவதற்கு இப்பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளதாக நிகழ்வின் முடிவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் அமைந்துள்ள கார்ல்டன் பல்கலைக்கழகத்திலும், மற்றும் வோட்டர்லூ நகரில் அமைந்துள்ள வோட்டர்லூ பல்கலைக்கழகத்திலும், ரொறன்ரோ நகரின் மத்தியில் அமைந்துள்ள றையர்சன் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அங்குள்ள தமிழ் மாணவர் அமைப்புகளால் ஏனைய இன மாணவர் அமைப்புகளை இணைந்து அமைதிப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறான எழுச்சிப் போராட்ங்கள் மாணவர்களாலும் தமிழ் சமூகத்தினாலும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன எனத் தெரியவருகின்றது. அவ்வகையில் முதலாவது நிகழ்வாக எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று றொரன்ரோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு முன்பாக மாலை 3 மணிக்கு எழுச்சிப் பேரணி நடைபெற ஏற்பாடாகியுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=71425&category=TamilNews&language=tamil

Posted

கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்:

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான சிங்கள பேரினவாத அடக்குமுறையை எதிர்த்து கண்டனப் போராட்டம்.
 
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதிவழி நின்று நடத்திய கவன ஈர்ப்புப் போராட்டத்தின் மீது இலங்கை இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், காவல் துறையினர் கூட்டாக நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் கைதான மாணவர்களின் உடனடி விடுதலை வேண்டியும் கனடிய மண்ணில் கனடிய தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் காக்கவும், மீட்கவும் அணிதிரள்வோம் வாருங்கள் !!!

இடம்: 360 யுனிவெர்சிடி அவெனியு (அமெரிக்க துணை தூதுவராலயம் முன்)
காலம்: வெள்ளிகிழமை, டிசம்பர் 7, 2012
நேரம்: மதியம்  12 மணி முதல் மாலை 7 மணி வரை

தொடர்புகளுக்கு:
தமிழ் இளையோர் அமைப்பு:  647.367.0719
கனடியத் தமிழர் தேசிய அவை: 416.830.7703

Posted

போராட்டத்தின் தொடங்கும் நேர மாற்றம் [மதியம் 12 மணி] கருதி தயவு செய்து இவ் ஊடக அறிக்கையை  மீள் பிரசுரம் செய்யவும்.

நன்றி !!

 

---------------------------------------

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் காக்கவும், மீட்கவும் அணிதிரள்வோம் வாருங்கள் !!!

இடம்: 360 யுனிவெர்சிடி அவெனியு (அமெரிக்க துணை தூதுவராலயம் முன்)
காலம்: வெள்ளிகிழமை, டிசம்பர் 7, 2012
நேரம்: மதியம்  12 மணி முதல் மாலை 7 மணி வரை

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரொரன்ரோவில் தப்பியோடிய குரங்கு! வளர்த்தவருக்கு அபராதம்

 

கனடாவில் குரங்கினம் வசிப்பதற்கு ஏற்ப சீதோசன நிலையில்லாததால் குரங்குகளைப் பார்ப்பதே மிருகக் காட்சிச்சாலையில் மாத்திரமாவே இருந்தது. இந்நிலையில் இன்று ரொறன்ரோ ஊடகங்களைக் கவர்ந்த செய்தி யாதெனில் குரங்கு ரொறன்ரோவில் தப்பியோடியதே.

 

ஐகியா என்ற தளபாட அங்காடியொன்றின் தரிப்பிடத்தில் மேற்படி குரங்கை சட்டவிரோதமாக வளர்த்து வந்தவருக்குத் தெரியாமல் மேற்படி குரங்கு காரிலிருந்து தப்பி விட்டது. இப்படித் தப்பிய குரங்கு குளிர்காலத்திற்குரிய அங்கியுடனும், டயபர் என்ற கீழங்கியுடனும் அங்குமிங்குமாக ஓடித் திரிய ஆரம்பித்தது.

பலருக்கும் புதினமாக இருந்ததோடு ஓடியோடிப் படமும் எடுக்க ஆரம்பித்தனர். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது என்று அந்த அங்காடிக்கு வந்த ஒரு வாடிக்கையாளர் தெரிவித்தார். இன்னொருவரோ, ஒரு பூனையின் அளவையுடைய இந்தக் குரங்கு பலரையும் பார்த்ததும் பயப்பட ஆரம்பித்து விட்டது என்றார்.

இறுதியாக கடையின் ஒரு மூலைக்குள் அடக்கப்பட்ட இந்தக் குரங்கை மிருகப் பாதுகாப்பு அமைப்பினர் வந்து கொண்டு சென்றனர். வளர்த்தவருக்கு இவ்வளவும் நடந்த பின்பு தான் விடயமே தெரியும். எனவே அவர் மிருகப்பாதுகாப்பு அமைப்புடன் தொடர்பு கொண்டு அங்கு சென்றார்.

 

எனினும் குரங்கு வளர்ப்பது சட்;டவிரோதமாதலால் அவருக்கு 200 டொலர்கள் தண்டப்பணத்தை விதித்த மிருகப்பாதுகாப்பு அமைப்பினர் குரங்கையும் உரிமையாளரிடம் மீண்டும் கொடுக்க மறுத்துவிட்டனர்.

 

http://www.canadamirror.com/canada/2998.html

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரம்பப் பாடசாலையில் கல்விகற்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

ஓன்றாரியோவின் வடமேற்குப் பகுதிப் பிரிவின் ஆரம்பப்பாடசாலைகளின் ஆசிரியர்கள் தாம் வருகின்ற செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

 

தொடர்ந்து ஒட்டாவாவின் ஆங்கில பொது ஆரம்பப்பாடசாலை ஆசிரியர்கள் புதன் 12ம்திகதி வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளனர்.

திங்கட்கிழமை ஒன்றாரியோவின் வடகிழக்குப் பிரிவில் உள்ளடங்கும் பாடசாலைகள் வேலை நிறுத்தம் செய்கின்றன.

 

 

http://www.canadamirror.com/canada/2991.html

 


 

Posted

Trip to Toyota Assembly Plant - Robotics Program (CYTA) 

 

The Education and Career Development (ECD) Council of Canadian Tamil Youth Alliance (CTYA) is organizing a trip for young students! 


Through our Robotics Program, we are providing young students the opportunity to see robotics in motion by attending and taking a tour of the Toyota Assembly Plant in Cambridge, Ontario. This trip is open to all students and it will provide them with the opportunity to directly see how the manufacturing plant operates.

Did you know that the Cambridge plant was the first Toyota manufacturing plant that was opened in Canada? We hope this will be a great educational trip for the students.

The planned date for this field trip is January 3rd, 2013. A school bus will be arranged to accommodate the students to this field trip. Parents can also join us.

If you would like your child to participate in this excursion, please reply to this email or call us to register by December 22, 2012. We are looking forward to an exciting trip.

ECD Council's Robotics Program is an initiative of Youth Recreation and Innovation Centre project.

Thank you,
Ramanaa S.
Director, Education and Career Development Council
Canadian Tamil Youth Alliance
E-mail: Ramanaa@ctya.org
Phone: 416 931 3937

Posted

கார்டினர் வேகச் சாலை ஆபத்தானது - பொறியாளர்களின் அறிக்கை
Dec 13 2012 09:36:53

 

கார்டினர் வேகச் சாலையின் மேம்பாலப் பகுதிகள் மிகுந்த ஆபத்தானவை என்றும் ஸ்திரத் தன்மையை இழந்துவிட்டது என்றும் நகரப் பொறியாளர்கள் தந்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை சீரமைக்க அரை பில்லியன் டாலர்கள் தேவை என்றும் அதற்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக ஜார்வீஸ் சாலையின் கிழக்கிலிருந்த் துவங்கும் இரண்டு கிலோ மீட்டர் பகுதி எனவும் இதில்  பயணிப்பது பாதுகாப்பற்றது என்கிறது அந்த அறிக்கை. அந்த இரண்டு கிலோமீட்டர் பகுதியை இன்னும் ஆறு வருடங்கள் மட்டுமே உபயோகிக்க முடியுமாம்.


அதே போல் ஸ்ட்ராச்சன் நிழற்சாலையிலிருந்து துவங்கும் ஒரு கிலோ மீட்டர் பகுதியும் கூட அதிகமாய் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நகர பணியாளர்கள் இந்த வேகச்சாலையை பழுதுபார்ப்பதற்காக 505 மில்லியன் டாலர்களைக் கேட்டிருக்கிறது. சாலையை பழுதுப் பார்ப்பதென்றால் நீண்டகாலத்துக்கு சாலையை பயன்படுத்த இயலாது. அந்த சமயத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும்.


கார்டினர் வேகச் சாலையின் ஸ்திரத்தன்மை குறித்து கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைகள் நிலவி வருகின்றன. நகர சபை அதிகாரிகள் சாலை பாதுகாப்பானதுதான் என்று சொல்லிக் கொண்டிருக்க பொறியாளார்கள் பாதுகாப்பற்றது என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

 

http://ekuruvi.com/Gardiner%20Expressway%20becoming%20unstable

Posted

27 நாடுகளில் பாதுகாப்பான நாடுகளாக கனடா அறிவித்துள்ளது.

இந்த நாடுகளில் இருந்து அகதி கோரிக்கை கேட்டால் - நிராகரிக்கப்படும்

 

  1. Austria
  2. Belgium
  3. Croatia
  4. Cyprus
  5. Czech Republic
  6. Denmark
  7. Estonia
  8. Finland
  9. France
  10. Germany
  11. Greece
  12. Hungary
  13. Ireland
  14. Italy
  15. Latvia
  16. Lithuania
  17. Luxembourg
  18. Malta
  19. Netherlands
  20. Poland
  21. Portugal
  22. Slovak Republic
  23. Slovenia
  24. Spain
  25. Sweden
  26. United Kingdom
  27. United States of America


http://www.cbc.ca/news/politics/story/2012/12/14/pol-immigration-safe-third-countries-dco-kenney.html

Posted

எதிர்வரும் செவ்வாயன்று குழந்தைகளை கவனித்துக் கொள்ள தயாராகுங்கள் பெற்றோர்களே!!

 

ரொறொன்ரோ மற்றும் பீல் பகுதிகளில் உள்ள ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் Bill 115 க்கு தங்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டும் வகையில் எதிர்வரும் செவ்வாய்  கிழமையன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அன்றைய தினம் ஆரம்ப பாடசாலைகள் எதுவும் இயங்காது என்ற சூழ்நிலை உண்டாகியுள்ளது.


ஆசிரியர்களின் இந்த திடீர் முடிவால் 670 ஆரம்ப பாடசாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்படக் கூடும். இதனால் 282,500 மாணவர்களுக்கு பாதிப்பு நேரக் கூடும் எனவும் கருதப்படுவதால் செவ்வாய்கிழமையன்று குழந்தைகளை கவனித்துக்  கொள்வதற்கு மாற்று ஏற்பாடுகளை பெற்றோர்கள் செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல தகவல்கள் இப்போதே வெளியிடப்பட்டு விட்டன.

இருப்பினும் வேலை நிறுத்தம் செய்யப் போவதற்கான  அதிகாரபூர்வ அறிக்கை எதனையும் ஆரம்பப்பாடசாலை ஆசிரியர் சங்கம் இதுவரையிலும் வெளியிடவில்லை. சனிக்கிழமையன்று வேலைநிறுத்தம் செய்யும் முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

 

http://ekuruvi.com/TDSB%20and%20Peel%20elementary

Posted

Canadian Tamil Congress
Centre for Leadership and Innovation's Youth Leadership Program held their year-end signature event at the Scarborough Civic Centre on Saturday, December 15, 2012



181801_3540820939176_1377216382_n.jpg



304_3540821299185_1817061344_n.jpg



483631_3540822899225_1542297398_n.jpg



17805_3540827379337_131528805_n.jpg

Posted

திறமையுள்ள கனேடிய தமிழர் - பாடகர்





http://www.youtube.com/watch?v=3wZRlakBcn0

Posted

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசே பொறுப்புக் கூற வேண்டும். லிபரல் கட்சித் தலைவர் பொப் ரே அறிவிப்பு "
==================
யாழ். பல்கலைக்கழக ஆண்களதும் பெண்களதும் மாணவ விடுதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் சுமார் ஐம்பது மாணவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது பற்றியும், பலர் பிடியாணை இன்றிக் கைதானது பற்றியதுமான செய்திகள் மெதுவாக வெளிவர ஆரம்பித்துள்ளது. இலங்கையின் குடிமக்கள் சமாதானத்துக்கு இப்போதும் அதன் சொந்த அரசாங்கத்தினால் பயமுறுத்தல் இருந்து வருகின்றது. குடிமக்களின் தன்னுரிமை மற்றும் பன்மைக் கொள்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென்று அமெரிக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

சுமார் ஒரு தசாப்பத்துக்கு முன்னர், போர்நிறுத்தம் அமுçல் இருந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சில கலந்துரையாடல்களை நடத்தும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது. வித்தியாசமான ஆட்சிக்குரிய கட்டமைப்புத் தொடர்பாக மாணவர்கள் அப்போது அதீத ஈடுபாடு காட்டி, சமஷ;டி முறை, பன்மைக் கொள்கைகள் பற்றி ஆராய்ந்து உரையாடினர். மீண்டும் போர் ஆரம்பமாகி தமிழ்ப்புலிகள் தோல்வியடைந்து, பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன் எல்லாம் மாற்றம் பெற்றன.


திறந்த சமூகம், அவர்களின் பேச்சுரிமை தொடர்பானவற்றில் கனடாவின் வழிப்புணர்வு தொடர்ந்து பேணப்பட வேண்டும். அங்கு இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.

 

பொப் ரே லிபரல் கட்சியின் தலைவர்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.