Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலைக் கிராமம் ஒன்றில் சிங்கள் காடையர்கள் காட்டுமிராண்டித் தாக்குதல்! பலர் படுகாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

breaking_news_animated.gif

திருகோணமலை விநாயகபுரம் மட்டிக்களி கிராமத்தில் சிங்களக் காடையர்கள் புகுந்து நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பெருமளவானோர் காயம் அடைந்திருக்கின்றனர்.

இன்று இரவு 7 மணியளவில் குறித்த கிராமத்தினுள் புகுந்த சிங்கள் காடையர் குழு தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றது. சம்பத்தினால் அந்தக் கிராமமே அல்லோல கல்லோலப்பட்டதாக அங்கிருந்து வெளியாகியிருக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் முதற்கட்டமாக நால்வர் திருகோணமலை பொது வைத்தியசாலைகக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பாதிக்கப்பட்டோர் தொகை இன்னமும் அதிகமாக இருக்கலாம் என்றும் இது குறித்த மேலதிக தகவல்களை நாளையே முழுமையாகத் திரட்ட முடியும் என்றும் திருகோணமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.saritham.com/?p=49030

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் ரொம்ப நல்லவன். அவன் இப்படிச்செய்யமாட்டான். சிலவேளை அவர்களில் சிலருக்கு பைத்தியம் பிடித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் ரொம்ப நல்லவன். அவன் இப்படிச்செய்யமாட்டான். சிலவேளை அவர்களில் சிலருக்கு பைத்தியம் பிடித்திருக்கலாம்.

புலிகளில் இருந்து தப்பி ஓடிய யாரவது செய்திருக்கலாம்?

Edited by Maruthankerny

ஆரம்ப காலங்களில் சிங்களவர் இவ்வாறுதான் தமது நடவடிக்கைகளைச் செய்தனர். அதையே மீண்டும் தொடங்கியிருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்ப காலங்களில் சிங்களவர் இவ்வாறுதான் தமது நடவடிக்கைகளைச் செய்தனர். அதையே மீண்டும் தொடங்கியிருக்கின்றனர்.

நான் நம்பமாட்டன்..! புலிகள் வந்தாப்பிறகுதான் சிங்களவனும் தொடங்கினவன்..! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

நான் நம்பமாட்டன்..! புலிகள் வந்தாப்பிறகுதான் சிங்களவனும் தொடங்கினவன்..! ^_^

நான் இதை ஆமோதிக்கின்றேன்

அத்துடன் பிரபாகரன் பிறந்த பின்னர்தான் கலவரங்கள் உருவாகின என்பதனையும் நாம் கணக்கிலெடுக்கவேண்டும்.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலருக்கு வயசு போதாது இதுபற்றி பேசுவதற்கு :lol::icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.