Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல்-4 : போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது

Featured Replies

சனல்-4 : போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது

சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.

சனல்-4 வெளியிட்ட ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட ஜோன் சினோ என்ற செய்திவழங்குனரே இந்த ஆவணப்படத்தையும் வெளியிடவுள்ளார்.

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு நெருடிக்கடியை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சனல்-4 தொலைக்காட்சி இந்த ஆண்டுக்கான தமது நிகழ்சித் தயாரிப்பு தொடர்பாக வெளியிட்ட தகவலில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை – புதிய போர்க்குற்ற ஆதாரங்களுடன் வெளியிடப் போவதாக கூறியிருந்தது.

http://thaaitamil.co...%25e0%25ae%25aa

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், அகூதா!

தமிழனுக்கு ஆறுதலுக்காகக் கிடைத்த தோள்கள், இரண்டு!

ஒன்று அலைவரிசை நான்கு!

மற்றது இன்டர்சிட்டி பிரஸின் ;மத்தியூ லீ!

எவ்வாறு, கைம்மாறு செய்யப் போகின்றோம்!

Another documentary ahead of Geneva human rights session

February 18, 2012, 7:32 pm

By Shamindra Ferdinando

Those responsible for ‘Sri Lanka’s Killing Fields’ will telecast another documentary in the first week of March to coincide with United Nations Human Rights Council sessions in Geneva.

UK based Channel 4 News presenter Jon Snow, who had presented ‘Sri Lanka’s Killing Fields’ is also involved in the second project.

... சரியான தருணத்தில் channel4 வெளியிட இருக்கிறது. ஆனால் இலங்கை/இந்திய அரசு இவ்வாவணங்களை (முன்னர் வெளியிட்டதையும்) பொய் என்று சொல்ல படாதபாடு படுகிறது. அதற்காக புலி என்று புலத்தில் தோன்றியிருப்பவர்கள் ... தலைமைச்செயலகம் ... ஊடாக, திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட பொய் ஆவணங்களை எப்படியாவது channel4 இற்கு கொடுக்க முற்பட்டிருப்பார்கள். அதற்கு மேல் கேபிக்கள்/மா.க.மாக்கள் நுனிக்காலில் நின்று வேலையும் செய்வார்கள்! ... பார்ப்போம்????

சி.கு: பாண்டர் 007 or கழுதை or விடிவெள்ளி, நிர்மலன், சுமங்களா போன்றவர்களுக்கு இதுவரையில் அறிவுரைகள், இந்த channel4 ஆவணம் தொடர்பாக, அவர்களது புத்தம் புது தேசிய தலைவரிடமிருந்து வந்திருக்க வேண்டும். இனி யாழிலும் வானவேடிக்கைகள் தான்! :icon_mrgreen:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சனல் நாலின் இந்த ஆவணப்படத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும். அதற்கு பல வழிகள் இருக்கலாம்.

Sri Lanka Campaign for Peace and Justice என்ற அமைப்பு பலவழிகளிலும் பிரச்சாரத்தை முன்னெடுக்க பண உதவி கேட்டுள்ளது:

10 பவுண்ட்ஸ் அன்பளித்தால் அது ஆயிரம் துண்டுப்பிரச்சாரங்களுக்கு வழிசமைக்கும்

30 பவுண்ட்ஸ் அன்பளித்தால் அது help us hire a fundraising stall

Donating £50 can help fund a new campaign newsletter about the situation in Sri Lanka

Donating £100 can pay for online ads raising the alarm about the situation in Sri Lanka

Donating £500 can fly a Sri Lankan human rights defender safely to the UK

http://www.everydayhero.co.uk/hero_pages/view_posts/lankacampaign

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.