Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறால் B.B.Q

Featured Replies

இறால் B.B.Q

bbq.gif

தேவையானவை:

இறால் - 30

ஒலிவ் ஒயில் - 1/2 கப்

உள்ளி - 4

எலுமிச்சம் பழ சாறு - 1 பழத்து சாறு

ஒரேஞ் பழ சாறு - 1

உப்பு போட மறந்திடாதிங்க ;)

1. ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களை போட்டு கலக்கவும். (இறாலை தவிர)

2. இப்ப அக்கலவையில் இறாலை போட்டு கலக்குங்க.

3. 1 மணித்தியாலத்திற்கு அப்படியே வைத்துவிடுங்கள்.

3. B.B.Q Grill சூடாகி இறாலை 3 - 5 நிமிடத்துக்கு போட்டு (ஒரு தரம் திருப்ப வேண்டும்) எடுக்கவும்.

4. சுட சுட சாப்பிட்டு வாயை புண்ணாக்காமல். கொஞ்சம் சூடு ஆறியதும் சாப்பிடுங்கள்.

பின்விளைவுகளுக்கு நானோ அல்லது நிர்வாகமோ பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதை இப்பவே சொல்லிடிறம்.

நன்றி

BBQ என்றால்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா என்ன குழப்புறீங்கள். அந்தக்கலவைல இறாலை போட்டு 1 மணித்தியாலம் வைத்தால் எப்படி இறால் சூடாகும்? ஒன்றும் விழங்க இல்லை? இதை அடுப்பில வைத்து சமைக்க தேவையில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இல்ல அப்பிடியெ சாப்பிடனும் நன்னா இருக்கும்...நல்ல taste ஆ இருக்கும்..சாப்பிட்டு பாத்திட்டு சொல்லுங்க என்ன :oops: :):lol:

  • தொடங்கியவர்

அடப்பாவிங்களா? ஆரம்பத்திலேயே B.B.Qஎன்று சொன்னபடியால், இதை B.B.Q Grill இல் தான் போட்டு சுட வேண்டும் என சொல்லாமலே புரியும் என நினைத்துவிட்டேன். :twisted:

  • தொடங்கியவர்

BBQ என்றால்?

உண்மையாக கேட்கிறீர்களா? அல்லது கிண்டலா? :oops:

உண்மையாக கேட்கிறீர்களா? அல்லது கிண்டலா? :oops:

உண்மையாகத்தான் கேட்கிறேன் :?:

செய்முறைக்கு நன்றி தூயா...

bbq என்றால் ரொமன்றோ சோஸ் மாதிரி தான். ஆனால் வடிவான தமிழ் சொல் தெரியலை நிலா.

  • தொடங்கியவர்

ஆங்கிலத்தில் உள்ள மொழி பெயர்ப்பு இது:

Definitions of BBQ on the Web:

Barbecue, (also spelled barbeque, or abbreviated BBQ) is a method of cooking food with the radiant heat and/or hot gasses of a fire, the cooking of food in a sauce that includes vinegar, the end-result of cooking by one of these methods, or a party that includes such food. Barbecue is usually cooked in a covered environment heated by an outdoor open flame of wood, charcoal, natural gas or propane. ...

en.wikipedia.org/wiki/BBQ

தூயா என்ன குழப்புறீங்கள். அந்தக்கலவைல இறாலை போட்டு 1 மணித்தியாலம் வைத்தால் எப்படி இறால் சூடாகும்? ஒன்றும் விழங்க இல்லை? இதை அடுப்பில வைத்து சமைக்க தேவையில்லையா?

தேசிக்காய் புளியில் இறாலினை அமிழ்த்தி 1 மணித்தியாலம் வைத்திருந்தால் இறால் சமைக்கப்பட்ட இறாலாக மாறிவிடும் அதன் பிறகு அப்படியே சாப்பிடலாம். இறாலின் மொத்தத்திற்கேற்பவும் புளியின் செறிவிற்கேற்பவும் கால அளவு வேறுபடும். அதன் போது இறால் சூடாகாது. ஆனால் அடுப்பில் வைத்து சமைக்கத் தேவையில்லை. இங்கு கிறில்(Grill) இல் சமைப்பதைப்பற்றி போட்டிருக்கிறார். கிறில் இல் போட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

(ஒரு தரம் திருப்ப வேண்டும்)

என்னத்தை கிறிலையா? அல்லது றாலையா ??

(ஒரு தரம் திருப்ப வேண்டும்)

என்னத்தை கிறிலையா? அல்லது றாலையா ??

கிறில திருப்பீட்டு அதுக்கு மேல நீங்க ஏறி நிக்கணும் :evil: :evil: :evil:

  • தொடங்கியவர்

ஏறி நின்றபின்னர் என்ன நடந்தாலும் நாங்கள் பொறுப்பு அல்ல :P

  • கருத்துக்கள உறவுகள்

கிறில திருப்பீட்டு அதுக்கு மேல நீங்க ஏறி நிக்கணும் :evil: :evil: :evil:

:P :P :P :(

நீங்க அவுஸ்திரேலியாவில அடிக்கடி பபகிவ் போடலாம்.இங்கையும் கனடாவிலேயும் எப்படிச் சாத்தியப்படும்.தெரியாதவைக்க

செய்முறைக்கு நன்றி தூயா பபா

நாரதர் அங்கிள் கனநாளைக்கு பிறகு சமையலறைக்கு வந்திருக்கிறீங்க

இல்ல றால் பாபகுவ் எண்டு றால கருக்கின அனுபவம் அது தான் பாத்தனான்.இதில கலக்கிறது,தோய்க்கிறது பிரச்சினை இல்லை,உந்த நெருப்பு மூட்டிறது,பிறகு அதை அளவாப் பாவிக்கிறது உதில தான் பிரச்சினையே.சரி தூயா என்ன இன்ஸ்ட்டன்ட் பார்பியா இல்லாட்டி தணல் மூட்டி பத்த வைக்கிறதா?

கிறில திருப்பீட்டு அதுக்கு மேல நீங்க ஏறி நிக்கணும் :evil: :evil: :evil:

:lol::lol::lol::lol:

அருவி அனுபவமாம்..சொல்லுறார் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.