Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சுதந்திர தமீழத்தை அமைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றது ! சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டு

Featured Replies

http://naathamnews.com/?p=4192

Defence-lk-pic.jpg

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிரான பரப்பரையை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதமாக, கட்டவிழ்த்தப்பட்ட கொடியயுத்தத்தில், சிறிலங்கா மீது போர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தனது கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளது.

ஆயுதப்போராட்டம்தோற்றவுடன், சனநாயக போராட்டப்பாதையில் செல்வதற்காக தொடங்கப்பட்டதுதான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்றும், தமிழீழ அரசாங்கத்தின் பிரதான நோக்கம் வெளிநாட்டு அரசுகளின் கவனத்தை வாங்கி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஒரு சுதந்திர தமிழீழத்தை அமைப்பதாகும் என்றும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

நா.த.அரசாங்கமானது தமிழர்கள் அதிகமாக வாழும் மேலைத்தேசங்கள் பலவற்றில்,காரியாலயங்களைத் திறந்து பல இடங்களில் காலூன்றியுள்ளதாகவும்சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனை இலக்கு வைத்து பரப்புரைகளை சிறிலங்கா மேற்கொண்டு வரும் நிலையில், சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையத்தளமானது நா.த.அரசாங்கத்தின் துணை சபாநாயகர் சுகன்யா புத்திசிகாமணி அவர்கள் மீதும் சிறிலங்கா அரசுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போனவர் என வர்ணித்துள்ளது.

Edited by அகரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ அரசு, தமிழீழத்திற்கு வராமல் எங்க உங்கட ஒரிஸ்ஸா மாநிலத்திற்கே போக போகுது? 

எதை எவர் வாயால் சொல்லப்பாடுவதே சிறப்பு என்று கருதப்படுகின்றதோ அந்தச் சிறப்பை நாடுகடந்த அரசு பெற்றுவிட்டது எனலாம்!

இலங்கை பாதுகாப் அமைச்சின் இணையத்தளம் எவரும் மூன்றாம் தர இணைய அரசியல் பரப்புரை தளமாக மற்றப் பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் இலங்கையில் இல்லை கோத்தாவால் ஒன்றும் புடுங்க முடியாது. அந்த கடுப்புத்தான் இப்பிடி திட்டித் தீர்க்கிறார்கள். வேணுமெண்டால் கு. தமாரா மாதிரி இன்னும் பத்துப் பேரை களமிறக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.