Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா எதிரொலி: எமது கொள்கையில் மாற்றம் இல்லை, சிங்கள தேசம்

Featured Replies

ஜெனீவா எதிரொலி: எமது கொள்கையில் மாற்றம் இல்லை, சிங்கள தேசம்

இன்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்து சில சிங்கள அரச அதிகாரிகள் வெளியிட்ட உடனடி கருத்தில் தமது கொள்கையில் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என அறிவித்தனர்.

Sri Lanka Unfazed by U.N. Rights Resolution

As expected, Sri Lankan leaders rejected the resolution. Minister Mahinda Samarasinghe, head of the Sri Lankan delegation in Geneva, termed it as misconceived, unwarranted and ill timed. "Shouldn’t we be given more time and space?"

"As far as Sri Lanka is concerned, our policy in respect of all matters will continue to be guided by the vital interests and wellbeing of the people of our country. It hardly requires emphasis that this cannot yield place to any other consideration," Peiris’ statement said.

http://ipsnews.net/n...p?idnews=107161

Sri Lanka Not to Change Policies Despite Outcome in Geneva

Abeywardena explained that the government started resettlement of internally displaced persons, rehabilitated former rebels, recruited Tamil speaking policemen and developed former war-torn areas without any external influence after war.

http://english.cri.c...2743s688554.htm

Edited by akootha

  • தொடங்கியவர்

இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிக்கு படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது.

உண்மையில் சீனா எதற்காக இந்த முயற்சிகளில் இறங்கியது? அதன் நோக்கம் என்ன?

தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து விட்டதால், இதைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விடும் நோக்கத்தில்தான் சீனா இப்படி மெனக்கெட்டதாம்.

இந்தியாவின் எதிர் நிலையைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விட்டால், எதிர்காலத்தில், இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் வலுவாக காலூன்ற அது உதவும் என்பதே சீனாவின் குயுக்தியான திட்டம் என்கிறார்கள். இதனால்தான் திடீரென வலியக்க வந்து இலங்கைக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது சீனா.

சீனாவின் கடும் முயற்சிகள் காரணமாகவே இதுவரை வெறும் ஒற்றை இலக்கத்திலிருந்த இலங்கை ஆதரவு 15 ஆக உயர்ந்தது.

ஆனால் இதற்காக அமெரிக்கா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. 24 நாடுகளுக்கும் அதிகமாகவே ஆதரவு தருவார்கள் என நம்பியது சீனா. ஆனால் 8 நாடுகள் நடுநிலை என்ற முடிவை எடுத்ததால் 24 உடன் நின்றுவிட்டது.

இந்திய அரசின் திடீர் நிலைப்பாடு மாற்றம் காரணமாக இலங்கை கடும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியுடன் உள்ளது. இதைப் புரிந்து கொண்டுள்ள சீனா இனி இலங்கைக்கு மேலும் மேலும் உதவிகளைச் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தீர்மான விஷயத்தில் தோற்றாலும் கூட, இனி இலங்கையில் வலுவாக காலூன்ற சீனாவுக்கு தடையில்லை. இதை வைத்து இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்று சீனா கணக்குப் போட்டுள்ளது.

இதைத்தான் அன்றே ஈழத் தலைவர்களும், தமிழகத் தலைவர்கள் பலரும் கூட மத்திய அரசுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சீனாவை வைத்துக் கொண்டு இலங்கை, இந்தியாவுக்கு நிச்சயம் ஆட்டம் காட்டும் என்று கணித்துக் கூறினார்கள். ஆனால் அதை இந்திய அரசுதான் நம்பவில்லை, ஏற்கவில்லை.

இப்போது ஐநாவில் தோற்ற ‘கடுப்பில்’ உள்ள இலங்கை, தன் நண்பன் சீனா மூலமாக என்னென்ன தொல்லைகளை இந்தியாவுக்கு தரவிருக்கிறார்களோ தெரியவில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

http://www.alaikal.com/news/?p=100721

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாற்றம் கட்டாயம் வரும்டி. நீங்கள் எங்களை திருப்பி மாத்தையா என்று கூப்பிடும் காலமும் வரும்டி...

  • தொடங்கியவர்

சரணடையுமாறு கே.பி. கூறியதை பிரபாகரன் நிராகரித்தார்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-22 11:38:53| யாழ்ப்பாணம்]

கோத்தபாய ராஜபக்­ தெரிவிப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடையுமாறு கே.பி.எனப்படும் குமரன் பத்மநாபன் விடுத்த கோரிக் கையை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிராகரித்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்­ஷ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையா ற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கு எதிரான யோசனையயான்றை ஏன் கொண்டுவந்தீர்கள் என அமெரிக்க உயர்ஸதானகரகத் திடம் வினவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின்பின்னர் தமிழ் மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள விடயங்களில் தெளிவுத்தன்மை இல்லாததன் காரணமாகவே இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக அந்த உயர்ஸ் தானிகரகம் தெரிவித்ததாகவும், இது தொடர்பில் தெற்காசிய நாடுகளுக்கான உதவி இராஜாங்கச் செயலாளரான ரொ பேட் ஓ பிளேக்கிடம் தாம் வினவியபோது அதற்கு அவர் எந்தப் பதில்களையும் வழங்கவில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ தெரிவித்தார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27772

  • தொடங்கியவர்

அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் - இந்தியா மீது தடை விதிக்கவும்

- துடுப்பெடுத்தாட்டம் ஐ.பி.எல். உட்பட தடை செய்யப்படல் வேண்டும்

- சகல தமிழ் சினிமா படங்களும் தடை செய்யப்படல் வேண்டும்

- சகல தமிழ் சஞ்சிகைகளும் தடை
செய்யப்படல் வேண்டும்

http://www.asiantribune.com/news/2012/03/22/stop-purchasing-indian-made-goods-and-sri-lankan-cricketers-should-not-participate-i

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இண்டேர்போல் தேடுபவரை பதுக்கிவைதிருப்பது சரியா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் - இந்தியா மீது தடை விதிக்கவும்

- துடுப்பெடுத்தாட்டம் ஐ.பி.எல். உட்பட தடை செய்யப்படல் வேண்டும்

- சகல தமிழ் சினிமா படங்களும் தடை செய்யப்படல் வேண்டும்

- சகல தமிழ் சஞ்சிகைகளும் தடை
செய்யப்படல் வேண்டும்

http://www.asiantribune.com/news/2012/03/22/stop-purchasing-indian-made-goods-and-sri-lankan-cricketers-should-not-participate-i

நல்ல விடயம்.  இந்தியாவில் பி. ஜே.பி. வந்தால் சிறி லங்கா முஸ்லிம்களுக்கு ஆபத்து தான். 

இவர்கள் வேறு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு  பயிற்ச்சி கொடுப்போர். 

Asian Genocide Tribune is promoting Islamic terrorism against India. This Sri Lankan war criminal must be arrested.

அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் - இந்தியா மீது தடை விதிக்கவும்

- துடுப்பெடுத்தாட்டம் ஐ.பி.எல். உட்பட தடை செய்யப்படல் வேண்டும்

- சகல தமிழ் சினிமா படங்களும் தடை செய்யப்படல் வேண்டும்

- சகல தமிழ் சஞ்சிகைகளும் தடை
செய்யப்படல் வேண்டும்

http://www.asiantrib...t-participate-i

தொப்பிபிரட்டி ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் தமிழின விரோதம் இதில் நன்றாக வெளிப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் தமிழ் சஞ்சிகைகள், சினிமாக்களை மட்டும் தடை செய்ய வேண்டுமாம். (ஹிந்தி, மலையாள சினிமாக்களை இல்லையாம்).

இந்த ஈனப் பிறவிகளிடம் கொஞ்சிக் குலாவும் சம்பந்தன் போன்றவர்கள் இனியாவது அதுகளை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவின் தெற்காசியப்பிராந்தியக்காய் நகர்த்தல்கள் சரியாகவே இருக்கின்றது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வெறுப்பலைகளைக் இரட்டிப்பாக்குவதே ஐ நாவில் இடம்பெற்ற ஸ்ரீலங்காவிற்கான வாக்கெடுப்பு.

எந்தப்பக்கத்திற்கு வாலாட்டினாலும் இந்தியாவின் நிலை திரிங்கு சுவர்க்கம் தான். இரண்டும் இந்தியாவிற்குப்பாதகமான முடிவுகள் தான் கொடுத்திருக்கின்றன.

இந்தியாவின் அரசியல் சதுரங்க விளையாட்டு தெற்கில் ரெக்கி வைக்கப்பட்ட புலிப்படையை எடுக்க நினைத்ததால் கட்டைகளை எங்கும் அரக்கினாலும் 'செக்" சொல்லும் நிலைதான் மிஞ்சி இருக்கின்றது. அடுத்ததென்ன மிகவிரைவில் இந்தியா உடையும். செக்மேட் சொல்லவேண்டியது தான். அல்லது சொல்ல வைக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் - இந்தியா மீது தடை விதிக்கவும்

- துடுப்பெடுத்தாட்டம் ஐ.பி.எல். உட்பட தடை செய்யப்படல் வேண்டும்

- சகல தமிழ் சினிமா படங்களும் தடை செய்யப்படல் வேண்டும்

- சகல தமிழ் சஞ்சிகைகளும் தடை
செய்யப்படல் வேண்டும்

தமிழக சட்ட சபையில் ஜெயலலிதா தமிழனுக்கு சார்பான தீர்மானம் நிறைவேற்றிய போதும்.... சிங்களவனுக்கு முதல் கண்டன அறிக்கை விட்டது இவங்கள் தான். சனல் 4 முதலாவது ஒளிப்பதிவை வெளியிட்ட போதும்... ஹகீம் அந்த தொலைக்காட்சிக்கு எதிராக வழக்கு தொடுக்கப் போவதாக சொன்னவன்

தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு வந்தால்.... முன்னுக்கு வந்து, குந்தியிருக்கிறது இந்த மூனாக்கள் தான்.

த்தூ..... வெக்கம் கெட்டவங்கள்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

இண்டேர்போல் தேடுபவரை பதுக்கிவைதிருப்பது சரியா?

நல்லது இந்தியாவிற்கான எதிர்ப்புணர்வு சிறிலங்காவில் மேலேங்க வேண்டும். இச் சந்தர்ப்பங்களால் சீனத்தின் நுழைவு அதிகரிக்க வேண்டும.

  • தொடங்கியவர்

ஜெனீவாவில் அமெரிக்கா பெற்ற வெற்றியை அமுல்படுத்த இலங்கை மக்கள் இடமளிக்கமாட்டார்கள்: அமைச்சர் விமல்

ஜெனீவாவில் அமெரிக்கா பெற்ற வெற்றியை அமுல்படுத்த இலங்கை மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாண பொறியியல் துறை அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொது கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'"ஜெனீவாவில் வாக்களிப்பு முடிந்து விட்டது. ஆனால் இது இலங்கையில் நடக்கும் ஒரு சாதாரண தேர்தலல்ல. அது உலகில் மிகச் சிறிய நாடான எமது இலங்கையை எதிர்த்து உலகிலே மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா பெற்ற வாக்கு விகிதம் ஒப்பீட்டளவில் மிக குறைந்ததேயாகும்.

எமது நாட்டிலே பலர் மது விற்பனைக்கான அனுமதி பத்திரத்தை பெற்றுள்ள போதும் அவர்கள் விரும்பிய இடங்களில் மது விற்பனை கடைகளைத் திறக்க பொதுமக்கள் அனுமதிப்பதில்லை.

அதுபோல் இன்று அமெரிக்கா உட்பட மேற்குலம் ஜெனீவாவில் பெற்ற அனுமதி பத்திரத்தை அமுல்படுத்த இலங்கை மக்களான நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம்.

அமெரிக்காவின் தீர்மானம் நாட்டுக்கெதிரானதல்ல. அது அரசாங்கத்திறகு எதிரானது என்று சிலர் கூறுவது போல அரசும் நாடும் வேறல்ல. இவை இரண்டும்; ஒன்றே.

எனவே இது எம் மீது திணிக்கப்பட்டுள்ள ஒரு விடயம். சிறிய நாடான கியூபாவால் அமெரிக்காவை எதிர்த்து வாழ முடியுமாயின் ஏன் எம்மால் முடியாது?

இந்த நாட்டு முஸ்லிம்களை நான் பாராட்டுகிறேன். நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்பட்ட போது, முழு முஸ்லிம் சமூகமும் ஒரு தலைப்பட்ச கருத்தில் எதுவித சலனமுமின்ற அமெரிக்காவின் தீhமானத்திற்கு எதிர்பபு தெரிவித்தனர" என்றார்.

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/38153-2012-03-23-10-04-24.html

வரும் ஒரு வருட காலத்தில் பல முடிச்சுக்கள் அவிழ உள்ளன. அதில் மறைக்கப்பட்டுள்ள பல உண்மைகள் வெளியில் வரும்.

அவை போர்குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் நிறுத்தி எமது மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வுக்கு வழி சமைக்கும்.

வணக்கம் நண்பர் அகோதா சென்ற முறை நடந்த ஜெனீவா மாநாட்டில் நீங்கள்

யாழில் எழுதியதை வாசித்த நினைவு.... அதாவது அடுத்து நடக்கும் மாநாடு சிறிலங்காவிற்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்று

ஆம் அதன்படியே நடந்து முடிந்துள்ளது. இம்முறையும் நீங்கள் இந்த கருத்தை கூறியிருக்கின்றீர்கள்

நிச்சயம் இது நிறைவேறும் என நான் நம்புகின்றேன்.ஏனனில் கவிஞ்சர்,புலவர் சிந்தனையாளர் .

எழுத்தாளர் என்றெல்லாம் இங்கு குழப்புகின்ற நபர்களின் கருத்துக்களை விட உங்களின் கருத்துக்கள்

உண்மையானவை ,நேர்மையானவை நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிபிரட்டி ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் தமிழின விரோதம் இதில் நன்றாக வெளிப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் தமிழ் சஞ்சிகைகள், சினிமாக்களை மட்டும் தடை செய்ய வேண்டுமாம். (ஹிந்தி, மலையாள சினிமாக்களை இல்லையாம்).

இந்த ஈனப் பிறவிகளிடம் கொஞ்சிக் குலாவும் சம்பந்தன் போன்றவர்கள் இனியாவது அதுகளை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும்.

முஸ்லிம்களை எமது சகோதரர்கள் என்று எம்மில் சிலர்தான் கூறிவருகின்றனர் ஆனால் அவர்கள் தாங்கள் சவூதி அரேபியாவில் இருந்து வந்தவர்கள் போல் அல்லவா நடந்து கொள்கின்றார்கள் ........

எமக்கு எந்த சந்தர்ப்பத்திலும் உதவாத முஸ்லிம்களை நாம் ஏன் சகோதரர்களாக பார்க்கவேண்டும் ?

நல்லது இந்தியாவிற்கான எதிர்ப்புணர்வு சிறிலங்காவில் மேலேங்க வேண்டும். இச் சந்தர்ப்பங்களால் சீனத்தின் நுழைவு அதிகரிக்க வேண்டும.

சீனாவோ இந்தியாவோ ஈழதமிழனுக்கு எந்த தீர்வையும் பெற்று தரமாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை

  • தொடங்கியவர்

நாட்டிற்கு எதிராக கருத்துக்களை கூறும் ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைப்பேன்: மேர்வின்

வெளிநாடுகளுக்குச் சென்று இந்நாட்டிற்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறும் ஊடகவியலாளர்கள் நாட்டிற்குள் கால்வைத்தால் அவர்களின் கைகால்களை தான் உடைப்பார் என பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

'பொத்தல ஜயந்த எனும் ஊடகவியலாளரை நான்தான் இந்நாட்டிலிருந்து விரட்டினேன். இத்தகைய ஊடகவியலாளர்கள்அனைவரும் நாட்டிற்குள் கால்பதித்தால் அவர்களின் கால் கைகளை உடைப்பேன்' என அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரனா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரிபத்கொடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38163-2012-03-23-12-54-59.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொப்பிபிரட்டி ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் தமிழின விரோதம் இதில் நன்றாக வெளிப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் தமிழ் சஞ்சிகைகள், சினிமாக்களை மட்டும் தடை செய்ய வேண்டுமாம். (ஹிந்தி, மலையாள சினிமாக்களை இல்லையாம்).

இந்த ஈனப் பிறவிகளிடம் கொஞ்சிக் குலாவும் சம்பந்தன் போன்றவர்கள் இனியாவது அதுகளை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும்.

ஆர்யா, ஷாம், மும்தாஜ் என்று எத்தனையோ இசுலாமியரை வளர்த்தது கொடாம்பாக்கம். 

ஹக்கீம் அரபியாவில போய் பாலைவன ஈச்ச மரத்தில ஏறி குந்து.

தமிழில் பேசிக்கொண்டு அரபிய குதிரைகள் போல் நடிக்கும் கழுதைகள். 

  • தொடங்கியவர்

வீரவன்ச, மேர்வின் சில்வா, சம்பிக்க - இந்த மூவரும் மகிந்தவின் அரசில் அமைச்சர்களாக தொடர்ந்து இருப்பதும், சீனாவுடனான உறவுகளை மேலும் சிங்களம் வளர்ப்பதும் எமது வேலைகளை ஒப்பீட்டளவில் இலகுவாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்யா, ஷாம், மும்தாஜ் என்று எத்தனையோ இசுலாமியரை வளர்த்தது கொடாம்பாக்கம்.

ஹக்கீம் அரபியாவில போய் பாலைவன ஈச்ச மரத்தில ஏறி குந்து.

தமிழில் பேசிக்கொண்டு அரபிய குதிரைகள் போல் நடிக்கும் கழுதைகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குஸ்பு கூட... பிறப்பால் இஸ்லாமியராக இருந்த போதும்...

அவவுக்கு, கோயில் கட்டினது மட்டுமல்லாது.... அவவின் பெயரில், குஸ்பு இட்லியையும் கண்டு பிடித்தோம்.

முக்கியமான தகவலுக்கு நன்றி அண்ணா.  எம்மை போய் சகோதர தன்மை இல்லாதவர் என்று சொல்லினம் இவை.

தமிழன் தன் இனத்தை தவிர எல்லாரையும் நல்லா வாழவைப்பான். 

  • தொடங்கியவர்

குஸ்பு கூட... பிறப்பால் இஸ்லாமியராக இருந்த போதும்...

அவவுக்கு, கோயில் கட்டினது மட்டுமல்லாது.... அவவின் பெயரில், குஸ்பு இட்லியையும் கண்டு பிடித்தோம்.

இசைப்புயல் இரகுமான் கூட ஒரு சர்வதேச புகழ்பெற்ற இசையமைப்பாளர். பல அறிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன, 2009 இல் இவருக்கு அமெரிக்காவில் ஒஸ்கார் விருது கிடைத்து, அதில் தமிழின மானிட படுகொலை பற்றி ஒரு சிறு மூச்சு விட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவன்ச, மேர்வின் சில்வா, சம்பிக்க - இந்த மூவரும் மகிந்தவின் அரசில் அமைச்சர்களாக தொடர்ந்து இருப்பதும், சீனாவுடனான உறவுகளை மேலும் சிங்களம் வளர்ப்பதும் எமது வேலைகளை ஒப்பீட்டளவில் இலகுவாக்கும்.

True Mate. Veerawanse should be next President after Rajabakse regime is sent to jail.

True Mate. Veerawanse should be next President after Rajabakse regime is sent to jail.

சீனாவோ இந்தியாவோ ஈழதமிழனுக்கு எந்த தீர்வையும் பெற்று தரமாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை

என்னுடைய நிலைப்பாடு அதுவல்ல. ஈழத்தமிழரின் உரிமைகள் சரியானமுறையில் வெற்றிபெறவேண்டுமாயின் இந்தியாவிற்கு ஏற்படும் புற அழுத்தங்களாலேயே தற்போதைக்கு முடியும்.

இந்தியாவிற்கான எதிர் சக்திகள் சிறிலங்காவில் காலூன்றுதலும் அதிலொன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.