Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

hi

still i dont understand how to type tamil, i have more intrest to share my comments, but tmil type is big drawback,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி

நிலாமதி அவர்களே , இந்த வழி எனக்கு மிகவும் சுலபமாக உள்ளது .

இனி நான் அடிக்கடி வந்து களத்தில் தொல்லை கொடுப்பேன்

நன்றியுடன் வேலவன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அபராஜிதன் உங்களுக்கும் நன்றி

Posted

hi

still i dont understand how to type tamil, i have more intrest to share my comments, but tmil type is big drawback,

வருக. யாழ் கள விதிகளை புரிந்துகொண்டு உங்கள் கருத்துக்களை பதிந்து சிறப்படையச்செய்யுகள்!

Posted

eKalappai எனும் மென்பொருள்ளும் தமிழில் எழுத மிகவும் இலகுவான வழியில் உதவி செய்யும். முயன்று பாருங்கள். நான் இதனைத்தான் பயன்படுத்துகின்றேன்

ஈகலைப்பையை பெறுவதற்கான இணையத் தொடுப்பு

http://www.thamizha.com/project/ekalappai

..அத்துடன் இன்னும் சில கருத்துகளை தமிழில் பதிந்தால் மற்ற பகுதிகளிலும் எழுதுவதற்கு உங்களுக்கு அனுமதி தரப்படும்

Posted

வாருங்கள் வேலவன், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நிழலி அவர்களே நான் முயன்றேன் முடியவில்லை

எனக்கு இதுவே (கூகுளே) சுலபம் என தோன்றுகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.