Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

About This Club

நாளையிந்த நாட்டை🐯 ஆளும் சின்னப்பூக்களே🧒😍... நீங்கள் அறியவேண்டும்🧐 போனவரலாறு📜 என்றுமே... நீங்கள் கற்க📖 வேண்டுமென்றே நான் எழுதுகிறேன்✍️... எந்தன் நெஞ்சிலுள்ள நினைவுகளைத் தான்😔 வடிக்கிறேன்... → 'தாயக மண்ணின் காற்றே' என்ற இயக்கப்பாடலை திரித்து எழுதியுள்ளேன். 🙇‍♂️

What's new in this club

  1. இங்கு தமிழீழ நடைமுறையரசின் காலப்பகுதியில் அவர்தம் படைத்துறை இயந்திரத்தாலும் நடைமுறையரச இயந்திரத்தாலும் பாவிக்கப்பட்ட பல்வேறு வகையான கொடிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
  2. இதற்குள் ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் யாவும் திகதி வாரியாக 1954ம் ஆண்டு முதல் 2009 வரை பதியப்பட்டுள்ளது.
  3. இதற்குள் மே 17, 2009 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை வெளியேற்ற எடுத்த கடைசி முயற்சியான கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர் தொடர்பான தகவல்கள் உள்ளது.
  4. Kanthan66 joined the club
  5. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பல்வேறு விதமான கண்ணிவெடிகளின் தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
  6. Tulaci joined the club
  7. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் 'விடுதலைப் புலிகள் மருத்துவப் பிரிவு' இன் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
  8. இதற்குள் இன்னும் என்னென்ன ஆவணங்களை உருவாக்க வேண்டும் என்று எனது மனதிலிருந்த எண்ணக்கருவினை பதிவாக்கியுள்ளேன்.
  9. இதனுள் விடுதலைப் புலிகள் காலத்திய 221 இறுவட்டுகள் பற்றிய தகவல்களைத் திரட்டிப் பதிவிட்டுள்ளேன். இத்திரியினைச் சொடுக்கி அதனை வாசிக்கவும்.
  10. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையிலிருந்து மாவீரரானோரின் வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள் தொடர்பான தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
  11. kundan joined the club
  12. sumi1 joined the club
  13. Muralikumar joined the club
  14. Maruthankerny joined the club
  15. ரஞ்சித் joined the club
  16. கிளியவன் joined the club
  17. Poornima joined the club
  18. இதனுள் கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட மற்றும் கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் பற்றிய பட்டியல் சமர் விரிப்புகளுடன் உள்ளது. இத்திரியினைச் சொடுக்கி அதனை வாசிக்கவும், சேகரப்படுத்தவும்.
  19. இதனுள் தமிழீழத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையான வான்புலிகளின் அலுவல்சாரல்லாத வான்பறப்புகள் பற்றிய தகவல்களைத் திரட்டிப் பதிவிட்டுள்ளேன். இத்திரியினைச் சொடுக்கி அதனை வாசிக்கவும்.
  20. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவினால் சமர்க்களத்திலும் (களமுனை & களநிலை) உள்நாட்டுக்குள்ளும் அமைக்கப்பட்ட படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
  21. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையின் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
  22. THARMARAJ joined the club
  23. இதனுள் தமிழீழத் தேசியப் பாடகர்களில் ஒருவரான எஸ்.ஜி. சாந்தன் அவர்கள் பாடிய 141 எழுச்சிப் பாடல்களைத் திரட்டிப் பதிவிட்டுள்ளேன். இத்திரியினைச் சொடுக்கி அதனை வாசிக்கவும்.
  24. kumarji joined the club
  25. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் ஈரூடக அணியான 'சேரன் ஈரூடகத் தாக்குதலணி'யின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
  26. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் மருத்துவப்பிரிவு & கண்ணிவெடிப் பிரிவு அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
  27. kaleeshwaran joined the club
  28. பொன்வள்ளி joined the club
  29. இதனுள் தமிழீழ இனப்படுகொலை மற்றும் இறுதிப்போரில் நடந்தேறிய போர்க்குற்றம் தொடர்பான 6000+ படிமங்கள் உள்ளன. இவை அரத்தம் தொடர்பானவை என்பதால் தற்சமயம் 'தனியார்' என்ற தெரிவின் கீழ் உள்ளன. சரியான நேரத்தில் இவை யாழ்கள ஆளுவத்தால்(Administation) திறந்துவிடப்படும், எல்லோரின் பார்வைக்கும்.
  30. நந்தன் joined the club
  31. இதனுள் தமிழர் வரலாற்று சிறப்புமிக்க தரையிறக்கமான 'குடாரப்பு தரையிறக்கம்' தொடர்பான முழுப் பற்றியமும் அடங்கிய திரி உள்ளது. இதனைச் சொடுக்கி அவற்றை வாசித்து அறியுங்கள். தலைமுறைகளுக்குக் காப்புப்படுத்தி வையுங்கள்.
  32. இதனுள் தமிழர் விடுதலைப் போராட்டத்தை உலகையே திரும்பிப்பார்க்க வைத்த 'ஓயாத அலைகள் - 03' தொடர் நடவடிக்கை தொடர்பான முழுப் பற்றியமும் அடங்கிய திரி உள்ளது. இதனைச் சொடுக்கி அவற்றை வாசித்து அறியுங்கள். தலைமுறைகளுக்குக் காப்புப்படுத்தி வையுங்கள்.
  33. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களின் முகப்புகள் மட்டும் திரைப்பிடிப்பு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு பதியப்பட்டுள்ளன.
  34. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான உடற்கவசங்கள் பற்றிய தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
  35. 1987 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி நெல்லியடி மகா வித்தியாலயத்தில் தரித்திருந்த சிங்கள படைவெறியர் மீது முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் நடத்திய முதலாவது சக்கையூர்தித் தாக்குதலுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் இதுவாகும்.
  36. இதனுள் தமிழீழ விடுதலைப்போரில் பங்காற்றி வித்தாகிய முஸ்லிம் மாவீரரின் பட்டியல் உள்ளது. எனக்கு இவ்வாறு மாவீரரை பிரித்து எழுத கிஞ்சித்தும் விருப்பமில்லாவிட்டாலும் அரசியல் சூழ்நிலை கருதியும் வரலாற்றுப் புரட்டு முறியடிப்பிற்காகவும் பிரித்து தொகுத்துள்ளேன். இதனுள் உள்ள பற்றியமானது பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்டு என்னால் தொகுக்கப்பட்டது ஆகும். கீழுள்ள திரியைச் சொடுக்கி அதை வாசிக்கவும்.
  37. இதனுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மரபுவழி போர்முறைக்கு மாறும் வரை கரந்தடிப்படையாக இருந்த அண்ணளவான காலமான 1990 மார்ச் வரை எடுக்கப்பட்ட படிமங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இத்திரியினைச் சொடுக்கி அவற்றைக் காணவும்.
  38. இதற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இல்லாமல் தமிழீழ விடுதலைக்காக தனிக்குழுவாகி போரிட்டு ஆகுதியாகிய 10 மாவீரர்களின் படிமங்கள் உள்ளது. இத்திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
  39. maathine joined the club
  40. Sasi_varnam joined the club
  41. chennaitamil joined the club
  42. இணையவன் joined the club
  43. ஈழவேந்தன் joined the club
  44. இதனுள் அரசு சார்பற்ற அமைப்பான TRO என்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சீருடைகள், கஞ்சுகங்கள்(vests) போன்றவை பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.