Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. நாங்கள் எல்லோரும் ஒயில் விலையில் மினகெட்டு கொண்டு நிக்கிறம். ஆனால் உரத்துக்கு பெரிய தட்டுப்பாடு வரும் போல இருக்கு. அதுவும் வட அரைக்கோளத்தில் பயிரிடும் காலம் வருகிறது. சில வாரங்கள்தான் இடைவெளி. தவறினால் உணவுக்கு தட்டுப்பாடு வரலாம்.
  3. Yesterday
  4. அப்பு விஜய்! உனக்கேன் தேவையில்லாத அரசியல் வேலை? என்ன திறமை இருக்கிறது உன்னிடம்? நடிகன் என்று பார்த்தால் எந்த நடிப்புமே பெரிதாக எடுபடவில்லை.மூன்று பாடல் மூன்று சண்டை என பொழுது போக்கு படங்களில் நடித்தவன் நீ.சமூகத்திற்கு நல்லதை சொன்ன கதைப்படங்களும் இல்லை. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என்ற படங்கள் பாடல்களுக்காவே ஓடியவை.கில்லி திரைப்படம் கூட பிரகாஜ்ராஜின் நடிப்பிற்க்காகவும் அவரின் வசனங்களுக்காகவும் திரிஷா கவர்ச்சிக்காகவும் பாடல்களுக்காவும் ஓடியவை என சொல்கிறார்கள். உங்களது சமகால நடிகரான அஜித்.👈 அவர் ஒவ்வொரு படங்களுக்கும் எடுக்கும் முயற்சிகளை பார்.கமலகாசனைப்போல் அவரும் நடிப்பு அரக்கன்.அஜித்திற்கு ரசிகர் மன்றம் இல்லையாகினும் தன்னை சந்திக்க வரும் ரசிகளிர்களிடம் பண்பாகவும் அன்பாகவும் கட்டுப்பாடாகவுமே நடந்து கொள்கிறார்.ஒரு சம்பவத்தில் அவரது ரசிகர் விசில் அடித்ததிற்கே கண்டிப்பான பார்வையை காட்டியவர்.அவர் நடிகர் என்ற வட்டத்தை விட்டு வெளி வந்து உலகளாவிய ரீதியிலும் கார் பந்தய போட்டியில் முன்னணி வகிக்கின்றார்.குடும்பம் பிள்ளைகள் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார்.அந்த மன நிலையும் நடிகர் விஜய் ஆகிய உங்களுக்கு அறவே இல்லை. பிள்ளைகள் தனி வழி. மனைவி தனியே.சொந்த பிள்ளையின் பட்டமளிப்பு விழாவிற்கூட போகவில்லை. அப்படி இருக்கிறது உங்கள் குடும்ப பாசம்.ஒருவேளை நீங்கள் நடித்த அந்த கலியாண எக்ரிமென்ட் படம் போல் வாழ்க்கையாய் இருக்குமோ?😋சினிமா வசனங்களை உங்கள் அரசியலுக்காக எழுதி வைத்து அரசியல் மேடைகளில் படிக்கின்றீர்கள்..இது உங்களிடம் சொந்தமாக எதுவுமே இல்லை என்பதை காட்டுகின்றது.சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😂 நீங்கள் நடிகன் என்ற முறையில் அஜித்தை பார்த்தாவது குடும்பவாழ்க்கை என்னவென்பதை பார்த்து திருந்தியிருக்கலாம்.பெற்ற பிள்ளை தனியே பட்டமளிப்பு விழாவில்....தந்தையோ ரகசிய காதலியுடன் ஒரே வர்ண உடையுடன் உல்லாச கண்கவர் காட்சியளிப்புகள். இந்த சித்திரத்தில் நாட்டுக்கு தலைவன் ஆக ஆசை.😛 அரசியல் என்று பார்த்தால்...அங்கேயும் பூச்சியம் தான். இரண்டரை மணி நேர திரைப்படத்தில் வரும் காட்சி கானங்கள் வரலாறுகள் போல் நிஜ அரசியலிலும் நிஜ வாழ்க்கையிலும் காட்சிப்படுத்த முனைகின்றீர்கள்.மீண்டும் சொல்கிறேன் சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😎 நீங்கள் அரசியலுக்கு வந்து எவ்வளவு காலம்? உங்கள் அரசியல் அனுபவங்கள் என்னென்ன? அரசியலுக்காக பொது மக்களை சந்தித்து பேசியிருக்கின்றீர்களா? பத்திரிக்கையாளர் சந்திப்புகளையாவது நடத்தியிருக்கின்றீர்களா? பனையூரில் இருந்து கொண்டு பத்து பனங்கொட்டையாவது தானம் செய்திருக்கின்றீர்களா? அல்லது தாட்டிருக்கின்றீர்களா? உங்கள் அரசியல் பிரச்சாரத்தை காணவந்த மக்கள், ரசிகர்கள் பலியாகி இருக்கின்றார்களே. உங்களுக்காக வந்தவர்களை ஒரு தடவையாவது போய் சந்தித்திருக்கின்றீகளா? நீங்கள் அந்த மரண பழியை வேறு யார் மேலேயும் சுமத்தினாலும் உங்களை பார்க்க வந்தவர்கள் தானே பலியாகியிருக்கின்றார்கள்.உலக சம்பிரதாயத்திற்காகவது போய் நலம்/துக்கம் விசாரித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் நாட்டுக்கு தலைவன் எனும் சிந்தனை கோமாளித்தனத்தை விட மோசமானது. உங்களை சுற்றி வரும் ரசிகர்கூட்டங்களை வைத்து கணக்கு பண்ணும் விஜய் அவர்களே! நீங்கள் எப்படியோ அதே போல் தான் உங்கள் ரசிகர் பட்டாளமும் வாக்காள பெருமக்களும் என்பதை அவர்களது பகிரங்க பேட்டிகள் சொல்லி நிற்கின்றன. பார்க்கவே கேவலமாக இருக்கின்றது.பொது வெளியில் மனைவி படுக்கை என போட்டி போட்டுக்கொண்டு பேட்டி கொடுக்கின்றார்கள். இதுதான் உங்கள் முதல்வர் கனவுக்கான சித்திரங்கள்....! சிபிஐ க்கு விசாரணைக்கு சென்றுவிட்டு வெளியே வரும்போது ஏதோ விண்வெளியில் ஆராய்ச்சி செய்து விட்டு வந்தவர் போல் கொடுக்கும் பூமழை பிலிங்.....அது விஜய் அண்ணாவால் மட்டுமே முடியும்.அத பார்த்து ஒட்டோ ஓட்டுனர்களும் டாக்ஸி றைவர்களும் பூரித்து பொங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. இன்னும் வரும்
  5. எனக்கு தமிழ் நாட்டு அரசியலில் எப்போதும் ஒரே நிலைதான் அண்ணை. அங்கே, அவர்களின் உள்ளூர் அரசியலுக்குள் எம்மை இழுத்து - தமிழ் நாட்டில் எமக்கு எதிரிகளை யார் உருவாக்கினாலும் அவர்களை நான் எதிர்பேன். அந்த வகையில் எனக்கு தமிழ் நாட்டு அரசியலில் சீமான் மட்டுமே எதிரி. அந்த நிலைப்பாட்டில் இருந்து நான் எப்போதும் மாறவில்லை. @வாத்தியார்ண்ணா சீமான் 15% எடுப்பார் என பந்தயம் கட்டி உள்ளார். மிச்சம் ஒருத்தருக்கும் சீமானை நம்பி பந்தயம் கட்ட கூட பயம். ஆனால் தமிழ் நாட்டில் மாற்றம் வருது எண்டு ஆரூடம் சொல்லுவினம்😂 அப்ப நீங்கள் இன்னும் 5 ஆண்டு காலம் திமுக அரசை அனுபவிக்க ஆயத்தமா😂
  6. போரை விரும்பாத வெண் புறா… தம்பருக்கு ….. ஜெயவேவா! ஜெயவேவா😂
  7. இந்த விளக்கத்தை உடனே ஏன் கொடுக்கவில்லை; யார்காதில் பூச் சுத்துகிறார்கள். விஜையின் எதிர்பார்ப்புக்கு எடப்பாடி இறங்கிவர மாட்டார். 70 தொகுதிகள் துணை முதல்வர் பதவி எல்லாம் பேராசை.அதிமுக ஆகக்குறைந்தது 160 தொகுகளுக்கு குறையாமல்போட்டியிட வேண்டும்.மிகுதி 64 தொகுதிகளில் பாமாவுக்கு 10 தொகுதிகளுக்கு குறையாமல் கொடுத்தேயாக வேண்டும்.தென்மாவட்ட வாக்குகளுக்காக தினகரக்கும்8-10 கொடுக்க வேண்டும்.வாசனின் தமாகாங்கிரசுக்கு 6 சிறிய கட்சிகளுக்க தலா1 படி 3-4 வரும் மகுதி 34 இல் தான் பாஜக விஜய் எல்லாம். விஜையைக்காட்டி வாசனைச்சமாளிக்கலாம் குறைக்கலாம். ஆனால் பாமகவின் தொகுதி ஒதுக்கீட்டில்கைவைக்க முடியாது. அந்தக் கூட்டணியில்அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி பாமகதான். ஆகவே எடப்பாடியார் விஜை வருவதை விரும்ப மாட்டார். (விஜைக்காக காத்திருந்து அவர்களின் டீல் சரிவராமல்தான் எடப்பாடியார் ஒருவருடத்துக்கு முன்பே பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.விஜைக்காக இறங்கிவரமாட்டார். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை பாஜகதான் உள் ஒதுக்குpடாக விஜைக்கு கொடுக்க வேண்டும். அது விஜைக்கு திருப்தியாக இருக்காது. ஆகலவ தனித்து களம்காண வேண்டியதுதான். சிலவேளைகளில் தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்து கம்னியூஸ்ட்டுகள் வேல் முருகன் பாமக ஐயா அணி சேர்ந்து மக்கள்நலக்கூட்டணி2:0 வரலாம்.
  8. தமிழ்நாட்டு தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று IANS நடத்திய கருத்து கணிப்பில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40 % வரை பெற்று வெற்றி பெறும் என்றும் திமுக 38 % விஜய் கட்சி 15 % வரை என்றும் தெரிவித்துள்ளது. https://www.oneindia.com/chennai/tamil-nadu-election-poll-pre-poll-survey-who-will-win-the-elections-matrize-predictions-out-8028131.html
  9. பைடன் இன்றும் ஆட்சியில் இருந்திருந்தால் நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் கோயில் மாடுமாதிரி எடுத்ததெற்கெல்லாம் தலையாட்டியிருப்பார்கள்.😁 அல்லது டொனால்ட் ரம்ப் ஐரோப்பிய நாடுகள் மீது அதிக வரி விதிக்காமல் விட்டிருந்தாலும் ஒரு வேளை தலையை தலையை ஆட்டியிருப்பார்கள். அமெரிக்க அண்ணன் சொல்வதை தாரக மந்திரமாக நினைப்பவர்கள் அல்லவா...😂
  10. நீங்களும் முன்னைய நிலையில் தற்போது இல்லை🤣. நான் எப்போதும் ஒரே நிலையில் தான் (பந்தய விடயத்தில்)🙃
  11. இவர்கள் எவ்வளவுதான் புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் வளர்ந்தாலும் போர் நிலையில் இன்னும் எதிரிகளை அல்லது மாற்றுக்கருத்துடையோரை குறைத்து மதிப்பிடுகின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. ஈரான் முக்கியஸ்தர்கள் ஈராக்கின் தலைவர் சதாம் ஹுசையின் அகற்றப்படும் போதே தம்மை சுதாகரித்திருப்பார்கள். அதே போல் கடாபி கொலை என பார்க்கும் போது ஈரான் தினசரி தம்மை பலப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.அதனால் தான் இன்றும் பலத்துடன் இருக்கிறார்களோ என நினைக்கத்தோன்றுகின்றது. அமெரிக்க கொள்கையாளர்கள் ஈராக்,லிபியா,சிரியாவில் இலகுவாக வெற்றி பெற்றது போல் ஈரானிலும் அதன் தலைவரை போட்டுத்தள்ளியவுடன் வெற்றிவாகை சூடலாம் என தப்புக்கணக்கு போட்டுள்ளார்கள் என்பதையே அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றது. டொனால்ட் ரம்ப் ஆட்சியில் மட்டுமல்ல வேறு யார் ஆட்சிக்காலத்திலும் ஈரான் மீதான போர் ஒன்றிற்கு இன்றோ நாளையோ என ஒரு திட்டத்தை அமெரிக்க கொள்கையாளர்கள் வகுத்து வைத்திருப்பார்கள் என நம்பலாம்.மற்றும் படி டொனால்ட் ரம்ப் அவர்களினால் தான் ஈரான் போர் வந்தது என யாரும் கோபப்பட்டால்...... அமெரிக்காவின் ஏனைய தலைவர்களினால் தமக்கு பிடிக்காத நாடுகள் மீதான அத்து மீறல்களையும் போர் அழிவுகளையும் திரும்பி பார்த்தால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்.சில போர்கள் தங்கள் தனிப்பட்ட விடய மூடி மறைப்பிற்காகவே தொடங்கப்பட்டதாக தெரிகிறது. ஈரானுக்கு பின் பலமாக ஒரு பெரும் சக்தியாக சீனா இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.
  12. ஆனால் பந்தயம் கட்ட கேட்டால் மட்டும் முடியாது ஆங்😂
  13. அது தான் புதினுக்காக NATO உடைக்கவும் செய்வார். ஐரோப்பிய ஒன்றியம் சொல்லிவிட்டது இது எங்கட போர் இல்லை என்று அவரது அழைப்பை நிராகரித்துள்ளனர் ஆதரவு அளிக்காவிட்டால் மிகவும் கெட்ட எதிர்காலம் NATO வுக்கு என்று ரம் எச்சரித்திருக்கின்றார்
  14. நேற்று பிரான்சில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சென்றிருந்தேன். எனக்குப் பின்னால் ஒரு தொண்ணூறு வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய ஒரு பிரெஞ்சுக்காரர் வாக்களிப்பதற்காக கையில் தாங்கும் பொல்லுடன் நின்றிருந்தார். மறைவான இடத்தில் வாக்கை உறையுள் வைக்கும் அறைக்குள் சென்றவர் பொல்லை பயன்படுத்தாமல் இருந்திருக்கவேண்டும் படார் என்று விழும் சத்தம் கேட்டது. ஓடிச்சென்று பார்த்து போது வெளிப் பக்கமாக உள்ள சுவரில் விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் வருவது தெரிந்தது. உடனடியாக அங்கு நின்ற அதிகாரிகளால் அவசரப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வயதானவருக்கு இதுவே கடைசி விழுதலாக இருக்க வாய்ப்புண்டு. இந்த நிலையில் வீட்டுக்கு வந்து எனது உறவினர் நண்பர்கள் சிலருடன் பேசியபோது யாரும் வாக்களிக்க செல்லாதது தெரிந்தது. ஒரு வயதானவர் தனது வயதான, இயலாத நிலையிலும் தனது நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாக வாக்களிக்க வருவதும் எனது இனம் தனது நாட்டின் மீதும் பற்றற்று தனக்கு உயிர் பாதுகாப்பு தந்து அரவணைத்த நாட்டின் மீதும் பற்றற்று மிக மிக சுயநலமாக வாழ்தல் என்பது எங்கே சென்று முடியப் போகிறது??? 😭
  15. மழைக்காலங்களில் உயர்வான பகுதிகளிலில் இருந்து வெள்ளம் வழிந்தோடி தாழ்வான குளத்தை நோக்கி வரும் போது மேல்மண்ணையும் அரித்துக்கொண்டு வந்து வந்து குளத்திற்குள் சேர்க்கும். இது மிகவும் வளமான வண்டல் மண் ஆகும். இந்த மண்ணை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மிகவும் மேலாக அள்ளி விவசாய நிலங்களுக்குப் போட்டால் பயிர்கள் நன்றாக வளரும்.மேற்படை மட்டுமே அள்ளப்பட வேண்டும். கீழே தண்ணீர்வடிய விடாமல் தாங்கி நிற்கும் களிமண்படை பாதிக்காமல் அள்ளப்பட வேண்டும்.தூர்வாருதல் என்பது பொதுவாக கிணற்றுக்குள் உள்ள சேற்றை(மக்கி அள்ளுதல்) அள்ளி ஊற்றுக்கண் அடைப்புகளை நீக்குவதாகும். கிணற்றில் தூர்வாருவதைப் போன்று குளத்தை தூர்வாரக்கூடாது.
  16. என் பார்வையில்.., கள்ளன் யார்? காவல்காரன் யார் என்பதை முன்பிருந்ததைவிட தமிழக மக்களுக்கு விஜய் வந்து தனது செயல்களால் உணர்த்தியன் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒழுக்கம் போற்றப்படும் அளவுக்கு புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இது இத்தேர்தலில் உணரப்படும்.
  17. விஜை பிஜேபி கூட்டணிக்கு போனால் - திமுகவிடம் இன்னும் அதிகமாக ஸ்வீட் பாக்ஸ் எடுக்கலாம் எண்ட அண்ணன், தூ துரைமுருகன் ஆசையில் மண்😂
  18. கோழிக்கும், ஆட்டுக்கும், மாட்டுக்கும் மட்டும் அல்ல…. புண்ணாக்கு பரிமாறப்பட்டுள்ளது😂 புரிஞ்சவன் பிஸ்தா😂
  19. அப்பாடா இவ்வளவு குளங்களா? இவ்வளவு குளங்களையும் பத்து வருடங்களுக்கு ஒரு முறை தூர்வாரி மழை நீரை சேகரித்தாலே நிலம் செழிப்பாக இருக்கும்.
  20. ஓ......அப்ப ரஷ்ய காஸ் அடுப்ப இடப்பக்கம் வைச்சு சமைக்கிறம். சீன காஸ் அடுப்ப வலப்பக்கம் வைச்சு சமைக்கிறம்.😂 வேண்டாம்....அது கொஞ்சம் அகோர காரமாய் இருக்கும் 🤣
  21. வணக்கம் வாத்தியார் . .......! இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : கொக்கரக்கோ கோழி கூவ கொண்ட சேவல் குத்து போட கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன் குழு : ரஜினி முருகன் கன் கன் கன் ரஜினி முருகன் கன் கன் கன் ஆண் : டண்ட நக்குற தாளத்தோட டப்பாங்குத்து ஆட்டத்தோட வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன் ஆண் : நாளை என்ன ஆகும்ன்னு பீலிங் இல்ல ஒரு ரூவா கூட பாக்கெட்டுல சேவிங் இல்ல ஆண் : கால நேரம் பாத்து காத்து வீசவில்ல கருத்தோட வாழ ஆசப் பட்டா ஓவா் தொல்ல குழு : { கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு } (2) ஆண் : சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க பால குடிச்சாலும் கல்லுங்கிறாங்க தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாங்க சிக்ஸா் அடிச்சாலும் டக்குங்கிறாங்க குழு : மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும் ஒரு போதும் நாங்க இல்ல இல்ல இல்ல மோசம் அட்டகாசம் அளவில்லா செம பாசம் பொதுவாக சொன்னா நாங்க கொஞ்சம் வித்தியாசம் ஆண் : கலங்காம வாழும் நாங்க தனிகூட்டம் கடன் கேட்டாக்க எடுப்போமே ஓட்டம் ஆண் : வேசம் போடாம பேசி சிாிப்போம் ஓசி டீ வாங்கி ஒண்ணா குடிப்போம் கூட்டு சோ்ந்தாலே வீட்ட மறப்போம் கும்பலா நாங்க டப்பு அடிப்போம் குழு : சிட்டு போல தறி கெட்டு தர மேல தெனம் சுத்திடுவோம் எங்களுக்கு இதான் வேல பட்டு சேல அத கட்டி வரும் கோ்ள்ல ஒருவாக்கி கொள்ள என்னும் என்னும் எங்க மூள ஆண் : மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம் மொற மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம் ......! --- கொக்கரக்கோ கோழி கூவ ---
  22. இங்கேயும் தேர்தல் நடக்கின்றது . ....நானும் நேற்று காலையில்தான் வாக்களித்து விட்டு வந்தேன் இனி அடுத்த ஞாயிறு வாக்களிக்க வேண்டும் . .....! இவர் அசப்பில் நம்ம பிரதமர் ஹரிணி அம்மையார் போல் இருக்கிறார் முடி இழந்தபின் காவி ஒன்று மிஸ்ஸிங்........!
  23. நான் ஒரு மாதம் 2500 மைல் (கிமி அல்ல) ஓடுபவன். யூகே போல் ஒரு சின்னம் சிறிய நாட்டில் இது மிக பெரிய தூரம். மின்சார ரேஞ், உள்கட்டுமானம் இன்னும் வளரட்டும் என காத்திருக்கிறேன். ஆனால் போர் நீண்டால் கார் உற்பத்தி பாதிக்கப்படின், அடுத்து சில வருடங்கள் காரின் விலை கூடும் (கொவிட் பின் காலம் போல) எனவே இப்போ வேண்டுவது அதிகம் பிழை இல்லை என எண்ணுகிறேன். அண்மையில் அவுஸின் அவுட்பாக்கில் ஒரு மாதம் செலவழித்தேன். அங்கே எல்லாம் பெற்றோல் டீசல் இல்லாவிட்டால் வாழ்க்கை அடியோடு படுத்து விடும்.
  24. ஓம் மற்றைய திரியில் உங்கள் இந்த கருத்தை வாசித்தேன். ஆனால் இதை இப்போதைக்கு அமெரிக்கா ஒரு மட்டுப்பட்ட யுத்தமாகவே நடத்துகிறது. ஈரானின் எண்ணை ஏற்றுமதி, உணவு இறக்குமதி கட்டுமானத்தில் கைவைக்கவில்லை. ஹோர்மூசை திறக்காவிடில் அப்படி செய்வோம் என மிரட்ட கூட இல்லை. ஜப்பான் அருகே இருந்து தரையிறக்க கப்பலை விலக்கி ஈரானுக்கு நகர்த்த, தைவானை சீனா சுற்றுகிறது. கிரீன்லாந்து, நேட்டோ துருப்புகளின் தியாகத்தை கொச்சை படுத்தியது, என சண்டைக்கு போக முன் நட்புநாடுகளை சீண்டியது. இப்போ பெட்டிரோடொலருக்கு ஆபத்து என சொல்லப்படும் போதும் கைகட்டி நிற்பது…. நான் எங்கே வருகிறேன் என்பது புரியும் என நினைக்கிறேன். ஆனால் இப்படி ஒரு தனி மனிதனால், ஜனாதிபதியே ஆனாலும் உள்ளடி வேலையை செய்ய முடியுமா என்றும் யோசிக்கிறேன். உங்களுக்கு வாத்தியார் சொன்னது விளங்கவில்லை. எனக்கு அவர் சொன்னதும், நீங்கள் சொல்ல வருவதும் கூட விளங்கவில்லை😂
  25. செய்தி நிறுவனங்கள் எதுவும் இதனை உறுதிப்படுத்தவில்லை என கருதுகிறேன் (இணையத்தில் தேடிப்பார்த்ததில்).
  26. உலகின் பலம் வாய்ந்த நாட்டின் உச்ச பதவிக்கு வந்தாலும்..ஒரு பன்னாடை பன்னாடையாகவே தான் இருக்கும் என்பதற்கு தம்பு ஒரு உதாரணம்😂!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.