Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. பொருளாதார தடை என்ற பெயரில் மற்றைய நாடுகளை கட்டிச் சுவராக்கி கடைசியில் இயலாமல் சரணடைய வைக்கிறார்கள். இவர்களது தூளத்திற்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபையும் ஆடத் தொடங்கிவிடும்.
  3. ஈரான் நாட்டு பெண்கள் மிகமிக அழகானவர்கள்.
  4. அமெரிக்காவை பிச்சை எல்லாம் எடுக்க வைக்க ரொம்ப கஸ்டபட வேண்டி இருக்கும்😂. ஈரான் ஹோர்மூஸ் நீரிணையின் அமைவிடம் அமெரிக்கா படைகளை நிலத்தில் இறக்க தயங்குகிறது ஆதரவு நாடுகள் இல்லை என்பதை வைத்து அழகாக திட்டமிட்டு விளையாடுகிறது. ஆனால் இதற்கும் ஒரு எல்லை உண்டு. அமெரிக்காவின் வான் பரப்பு முழுவதும் ஈரான் வசம். காஸாவை போல் ஈரானின் சில பகுதிகளை ஆக்க அமெரிக்காவால் முடியும். அமெரிக்கா பிச்சை எடுக்கும் நிலை வர முதல் ஈரானுக்கு இப்படி செய்வார்கள் என எதிர் பார்க்கலாம்.
  5. Today
  6. இவ்வளவு உறுதியாக இருக்கும் நீங்கள் ஏன் சீமான் 15% க்கு மேல் எடுப்பார் என பந்தயம் கட்ட தயங்குகிறீர்கள்? விஜை அதிமுக வோடு போகாமல் விட பெரிய காரணம் பாஜக உள்ளே வந்தது. தமிழ்நாட்டில் சீட் இழுபறியில் கூட்டணி சேராமல் விடுவது அரிதிலும் அரிது (ஒரு முறை வைகோ செய்தார்). விஜை கொள்கை குன்று என்பதெல்லாம் இல்லை - தாமரையை தொட்டால் குலநாசம் என அவருக்கு தெரிகிறது என நினைக்கிறேன். நிதீஸ்குமாரை டம்மி பீசாக்கி ராஜசபாவுக்கு அனுப்பி உள்ளனர். தேர்தலுக்கு பின் எடப்பாடியை பாஜக வச்சு செய்யும் போது விஜை எடுத்த முடிவின் காரணம் புலப்படும். நான் ஆதரிப்பது நோட்டாவையே😂
  7. நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சு.. அந்தர் பல்டியடித்த சி.வி சண்முகம் 17 Mar 2026, 4:12 PM நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டதாகவும், எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எதிராக திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்பேசுகையில், “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கூறுகிறார். “நயன்தாரா” வேண்டும் என்றால் முதல்வர் நிறைவேற்றுவாரா. “நயன்தாராவை” திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா.? என்று கேள்வி எழுப்பினார். ஆட்சி போன பிறகு கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என கூறுகிறார். 5 ஆண்டுகள் என்ன செய்தார் முதல்வர் என தரம் தாழ்ந்த வகையில் பேசினார். அவரது கருத்துக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சிவி சண்முகம் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “ஸ்டாலினின் கனவு கூறுங்கள்” என்ற ஏமாற்று வேலை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டு விட்டது. எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார். https://minnambalam.com/admk-cv-shanmugam-apology-nayanthara-issue/
  8. ஒரே சொல்லில் பதில் - வரி. நீங்கள் பெற்றோல் வாங்கும் ஒவ்வொரு 1 டொலரில் 25 சதம் வரிகொடுக்கிறீர்கள். நாங்கள் ஒவ்வொரு பவுண்சிலும் 75 பென்ஸை ஐ வரியாக கொடுக்கிறோம்😭. இதற்கு பல காரணங்கள் உண்டு - முதன்மையானது பெற்றோலை அதிக விலைக்கு விற்றால் அவுஸ் பொருளாதாரம் வளர்வது குறையும். ஆனால் யூகேயில் ரயில், பஸ் கட்டமைப்பு பரவலாக இருப்பதால் - இவ்வளவு வரி ஏற்றினாலும் பொருளாதாரத்தில் அடி விழாது. மிக ரிமோட்டான இடங்களை தவிர, யூகேயின் 90% இடங்களை பொது பயண முறையிலேயே அடையலாம். எனவே கார்களை விட இதையே ஊக்குவிக்கிறார்கள். அல்லது கார்களை வைத்திருப்பதை penalize பண்ணுகிறார்கள். ஆனாலும் வீட்டுக்கு 2 காராவது நிற்கும். சில ஐரோப்பிய நாடுகளில் எம்மைவிட லிட்டர் விலை கூட. நாம் டீசல் மிகை இறக்குமதி நாடு எனவே எப்போதும் அது பெற்றோலை விட விலை கூடவே.
  9. Six killed in Swiss bus fire after man reportedly set himself alight Summarise March 11, 2026 - 15:32 Participants at the press conference in Kerzers on Wednesday, 11 March 2026. Keystone / Cyril Zingaro 6 minutes RTS / SRF + Get the most important news from Switzerland in your inbox According to initial investigation findings, a man boarded the bus in Düdingen, in canton Fribourg, at around 5:45pm on Tuesday and set fire to himself in Kerzers at about 6:25pm. The fire then spread rapidly through the entire vehicle. The suspected perpetrator is believed to be a Swiss national who was “isolated and psychologically unstable”, authorities said at a press conference in Kerzers on Wednesday afternoon. The man, allegedly in his sixties, had been reported missing by his family, according to a statement from Fribourg police. He is thought to have died in the incident. He was “known to the authorities for psychological instability” and lived in canton Bern. Deadly Swiss bus blaze: what we know so far Mar 11, 2026 Swiss police say the fire that killed six people on a bus in canton Fribourg may have been started deliberately. “As for the motive, there is absolutely no evidence to suggest this was a terrorist act,” Raphaël Bourquin, the Fribourg attorney general said at the press conference. Six killed and five injured in bus blaze in Kerzers Authorities have also confirmed that the death toll stands at six. No further details were given about the victims, except that their years of birth range from 1961 to 2009. Five people were injured: four passengers and a rescue worker. Three of them are in a serious condition. The charred shell of a Swiss PostBus after it caught fire in Kerzers on Tuesday. Keystone / Alessandro Della Valle According to Swiss public broadcaster SRF, one of the injured is being treated in the specialist burns intensive care unit at Zurich University Hospital. Two of the injured were treated at the scene, while the other two seriously hurt were taken to different hospitals. Witness accounts Swiss public broadcaster RTS interviewed a witness on Wednesday who said he was at the scene when the fire broke out. He said he had wanted to help but “there was no chance of doing anything”, as the bus went up in “flames very quickly, in less than a minute”. Responding to a journalist’s question at the press conference on Wednesday, the cantonal inspector explained that a large amount of fuel and oxygen had been present, which caused the flames to spread so quickly. A small tent has been set up at the scene for people to leave flowers and other messages of support. Keystone / Cyril Zingaro The eyewitness described seeing “giant flames” and “people burning on the side of the bus”. The clothes of a woman who tried to help passengers escape even caught fire, he said. “I tried to put it out with my hands, then I went to get the extinguisher from my shop. There was no way of putting the fire out, it was coming out from everywhere,” he added, saying he had also been burnt. On the other side of the road is Teke Zeynel’s food truck. On Tuesday evening, shortly before 6:30pm, he saw everything unfold. “The bus was already completely engulfed in flames. It stopped right in front of me,” Zeynel told RTS. He added that “the driver managed to open the doors. I saw three people burning. I managed to put out the flames on a woman with my hands. Someone else used their jacket to put out another person. Then I went to get a fire extinguisher and a blanket, but it was already too late.” ‘Everyone tried to help’ He said passers-by were using stones to smash the windows. Just a few metres from the scene, Mina Gendre witnessed the events from her chemist’s shop. “I saw someone come out completely engulfed in flames: it was very shocking. Seeing something like that with your own eyes, right in front of your workplace, is terrifying,” she said. “We were all worried and wanted to help, but in the end there’s not much you can do. What was heartening, though, is that everyone tried to help. In the moment, it’s incredibly difficult because you don’t know what to do, but everyone was there, trying to do whatever they could.” Investigations continue as psychological support is provided Psychological support has been organised for the victims and their families, as well as for others affected, including witnesses, volunteer rescue workers and anyone else who was at the scene, the authorities said. Fribourg police have issued an appeal for witnesses, asking anyone with information that could assist the investigation to contact them on 026 347 01 17. Raphaël Bourquin, Fribourg attorney general speaks at a press conference in Kerzers on Wednesday. Keystone / Cyril Zingaro Philippe Demierre, president of the Fribourg government said they are in the process of securing video footage from all cameras, including surveillance cameras. There are also many different videos circulating, he added, and these still need to be reviewed. “Investigations will be carried out on the bus to rule out any cause, even a partial one, of a technical nature,” Bourquin said. The School of Criminal Sciences has been commissioned to conduct the examination. EU delegation offers condolences to Switzerland The European Union’s representation in Switzerland offered its “sincere condolences”. “Our thoughts are with the victims and their families at this difficult time,” it wrote on X. In its message, the EU Delegation also wished those injured “a swift and full recovery”. The EU has maintained a diplomatic mission in Bern for Switzerland and Liechtenstein since 2007. Ecumenical ceremony on Wednesday evening The dioceses of Lausanne, Geneva and Fribourg, together with the Evangelical Reformed Church of Fribourg, have expressed their “immense sadness” and “deep solidarity” following the tragedy in Kerzers. A service of remembrance will be held on Wednesday evening at the Reformed Church in Kerzers at 7pm. https://www.swissinfo.ch/eng/various/six-killed-in-swiss-bus-fire-after-man-reportedly-set-himself-alight/91080096
  10. இல்லை. தான். ஈரான். அமைச்சர். சொல்லியுள்ளார். அமெரிக்காவை. பிச்சை. எடுக்க. வைப்போம். என்று. ஈரான். செய்யும். என்று. நம்புகிறேன். ஈரான். அமைச்சரவை. ரொம்ப. படித்தவர்கள். கொண்டது. இங்கே. ஜேர்மனியில். கூட. பல. மருத்துவர்கள். ஈரான்கார ர்கள். மற்றும். அவர்களை. ஏமாற்றி. ஒப்பத்தம். எழுத. முடியாது.
  11. ஓருவரும். பெண்கள். பற்றி. இரான். பெண்கள். பற்றி. ஒரு. வார்த்தை. எழுதவில்லை. காரணம். என்ன. ?80. வயதை. கடந்து. விட்டீர்களா. ? ரம்ப்ட. இவர்களைப். பார்த்தால். போர். செய்யமாட்டார். மீனை விட. பெண்கள். சுப்பர். இவர்களுக்கு. ஒர். பெயர். உண்டு. பாரசீகப். பெண்களாக. இருக்கலாம்.
  12. என் கணிப்பின் படி, 9 வீதத்துக்கும் குறைவாகவே சீமான் இந்த முறை பெறுவார். விஜையால் அதிகம் பாதிக்கப்படப் போவது சீமான். அதிக லாபமடையப் போவது ஸ்டாலின். எனக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருக்கும் பட்சத்தில், சீமானா விஜையா என இருவருக்கும் இடையில் மட்டும் போட்டி இருப்பின், கண்டிப்பாக சீமானுக்குத்தான் நான் வாக்களிப்பேன். தனிப்பட்ட ரீதியில் விஜைய் எனும் வெற்று நடிக விம்பத்தை மட்டுமே கொண்டுள்ள, எந்தவொரு தலைமைத்துவ மற்றும் ஆளுமை அற்ற தகர டப்பாவுக்கு வாக்களிக்க மாட்டேன்.
  13. அப்படி வந்தால்.... ரோபோவுக்கு லஞ்சம் கொடுத்தும், பொலிசார் தப்ப முடியாது. 😂
  14. ரோபோ பொலிசாரை கைது செய்யும் காலம் வெகுவிரைவில் வரும்😇
  15. வணக்கம் வாத்தியார் ........! இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : { கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் } (2) ஆண் : ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் ஆண் : { மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா } (2) ஆண் : மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ஆண் : உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை ஆண் : படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை ஆண் : கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் ஆண் : பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை ஆண் : { இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் } (2) மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் ஆண் : எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் .......! --- கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ---
  16. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  17. தென்னங்கீற்று ஊஞ்சலிலே ......... படம் : பாதை தெரியுது பார் . ......! 😍
  18. அப்பாடா .....நான் வாக்களித்து விட்டேன் ........! நான் ஒருபோதும் வாக்களிக்கத் தவறுவதில்லை........ அப்படி எப்போதாவது தவறியிருந்தால் அந்நேரம் நான் வேறிடத்தில் இருந்திருப்பேன் . .......! 😀
  19. கிருபன், கிரிதரன். குமரன், குயிலன், குமணன், குறளமுதன், குறளரசு, குழந்தை. கேசவன், கேதீசன், கேதீஸ், கேதீஸ்வரன். கூலன், கூடலமுதன், கூடலரசன், கூடற்கதிர்.
  20. அவர் தனக்கு தானே தீ வைக்கும் நோக்கத்தில் இருக்கவில்லை. மனநல பிரச்சனைகளில் ஏற்கனவே இவர் இருந்ததாக தெரியவருகிறது. பேருந்தில் இருந்த ஏனையவர்கள் ஏன் தப்பிச்செல்ல முடியாமல் இருந்தது என்பதற்கான விசாரணைகள் நடக்கின்றன. உள்ளே என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இங்கே பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது கதவு திறக்கப்படமாட்டாது. இந்த சம்பவமும் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது நடந்திருக்கிறது. யாரும் தப்ப முடியாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றும் அவர் பெட்ரோல் மூலம் பேருந்தை நனைப்பதற்கு சில வினாடிகளே பொதுமனாகாத இருந்திருக்கும். அதற்குள் தப்பி செல்வதற்கு போதிய அளவு நேரம் ஒருவருக்கும் இருந்திருக்காது.
  21. 😂 நீங்கள் நினைத்தது சரி விஜய் இரசிகையின் பேட்டி ஒன்று பார்த்தேன் ஏன் அவர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவாவின் பதில் விஜய் அண்ணாவின் X படம் (எனக்கு பெயர் நினைவில்லை) பார்த்தேன் அதில் இருந்து அவர் முதலமைச்சரா வந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார் என்று முடிவு எடுத்தேன். உண்மை
  22. கிரிராஜன், கிரிதரன், கிஷோர், கிருத்திக், கிளிவளவன். கு: குணாளன், குமரவேல், குரு, குலசேகரன், குணசேகர், குமரேசன், குயிலன். கூ: கூத்தன், கூத்தபிரான், கூர்மன், கூத்தன், கூத்தவேல். கே: கேசவன், கேதாரீஸ்வரன், கேடயன், கேயன், கேசவன், கேதார். எனது நட்சத்திரத்தில் பையன் பிறந்தபடியால் நல்லாயிருப்பான்.
  23. திருவோணம் நட்சத்திரத்திற்குரிய கி, கூ, கே, கோ (Khi, Koo, Ke, Ko) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள் Male Baby

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.